Page 14 of 24 FirstFirst ... 41213141516 ... LastLast
Results 131 to 140 of 234

Thread: Writer Sujatha's works

  1. #131
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by rangan_08

    “சிறிய சிறுகதைகளுக்கு ஓர் உதாரணம் இது. இந்தக் கதையை science fiction வகையில் சேர்ப்பார்கள். எழுதியவர் ஜாக் ஷார்க்லி என்பவர் . இச்சிறுகதை முதலில் வந்தது ப்ளேபாய் இதழில் !! ப்ளேபாய் இதழில் சில அருமையான கதைகளும் வரும். நான் படங்களைப் பார்ப்பது இல்லை ".

    Typical Sujata குறும்பு.


    In one of the கணையாழி கடைசி பக்கம் he talks about the lack of good porn writing in Tamil. (கம்பனில் பெண்கள் எல்லாம் disproportionate.) And then he goes on to say Arunagirinathar is perhaps one who stands out and starts to quote...stops at a strategic place and says..."இதற்கு மேல் திருப்புகழில் தேடிக் கொள்ளவும்"
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #132
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Was recently reading his preface to a short story collection which I found very impressive.

    Quote Originally Posted by சுஜாதா
    நான் சந்தித்த பல எழுத்தாளர்கள் யோக்கியமாக மற்றவர் கதைகளை படிக்கிற ஜாதி அல்ல என்று தெரிந்து கொண்டேன். அவர்கள் பொழுதுபோக்குக்கு தத்தம் சொந்தக் கதைகளை படித்துக்கொண்டிருப்பாட்கள் என்று தோன்றியது. ….ஒரு நல்ல எழுத்தாளனாவதற்கு சில சொந்த தியாகங்களும் பலிகளும் தவிர்க்க முடியாதவை. அவைகளில் ஒன்று சில துல்யமான வாசகத் தன்மைகளை இழப்பது.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  4. #133
    Moderator Diamond Hubber littlemaster1982's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    9,880
    Post Thanks / Like
    Quote Originally Posted by 19thmay
    பூக்குட்டி - Good in parts.
    First Sujatha novel I read. Pidikkalaiya enna

  5. #134
    Senior Member Veteran Hubber 19thmay's Avatar
    Join Date
    Sep 2009
    Location
    South Chennai
    Posts
    2,039
    Post Thanks / Like
    Quote Originally Posted by littlemaster1982
    First Sujatha novel I read. Pidikkalaiya enna
    First-u padichirundha pudichirukum-nu nenaikiren. Though this attempt was from the perspective of a kid, slowly Vimmu's constant 'adangal' started to drag the pace of the novel. And I felt that the events were quickly merged without much narration. Am I reading the correction version? Vaanadhi padhipagam I guess , I will confirm you tonight.

    I will confirm & reply your sms soon

  6. #135
    Moderator Diamond Hubber littlemaster1982's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    9,880
    Post Thanks / Like
    Quote Originally Posted by 19thmay
    Quote Originally Posted by littlemaster1982
    First Sujatha novel I read. Pidikkalaiya enna
    First-u padichirundha pudichirukum-nu nenaikiren. Though this attempt was from the perspective of a kid, slowly Vimmu's constant 'adangal' started to drag the pace of the novel. And I felt that the events were quickly merged without much narration. Am I reading the correction version? Vaanadhi padhipagam I guess , I will confirm you tonight.
    I'm not sure about the publishers. Anyway, there won't be any differences becasue of that. Rarely I have been disappointed after Sujatha's novels, so I might have overlooked the flaws in this one.

    I will confirm & reply your sms soon
    OK

  7. #136
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    தீண்டும் இன்பம். திருமணம் ஆனப் பிறகு தமிழ் நாவல்கள், கதைகள் என எதுவுமே பரிச்சயமில்லாத மனைவியிடம் எந்த நாவலைப் படிக்கச் சொல்லலாம் என யோசித்தபோது, விகடனில் தொடராக வந்த தீண்டும் இன்பம் நாவல் ஞாபகத்திற்கு வந்தது. நாவலை ஒரே முச்சில் வாசித்து விட்டு, மனைவி சொன்னது, "நடை ரொம்ப நல்லா இருந்தது, யார் எழுதினது?" இந்த நாவலை சினிமாவாக யாராவது எடுக்க நினைத்தால், என்னுடைய தேர்வு ரீமா சென்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #137
    Moderator Diamond Hubber littlemaster1982's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    9,880
    Post Thanks / Like
    வெங்கிராம்,

    ஆனந்த தாண்டவம் பார்த்தீர்களா?

  9. #138
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by littlemaster1982
    வெங்கிராம்,

    ஆனந்த தாண்டவம் பார்த்தீர்களா?
    அது இன்னும் பார்க்கல.. "பிரிவோம் சந்திப்போம்" நாவல் என கேள்விப்பட்டேன்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  10. #139
    Moderator Diamond Hubber littlemaster1982's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    9,880
    Post Thanks / Like
    ஆனந்த தாண்டவம் பார்த்திருந்தால் சுஜாதா நாவல்களை படமாக எடுப்பது பற்றி நினைத்துகூட பார்க்கமாட்டீர்கள்

  11. #140
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    பரவாயில்லிங்க. ஒருத்தர் சொதப்பிவிட்டார் என்பதால் அப்படியே முற்றுப்புள்ளி வைத்து விடாமல், தொடர்ந்து படைப்பாளிகள் முயன்ற வண்ணம் இருக்கட்டுமே. சுஜாதாவின் நண்பர்கள் என நாம் நம்பி வரும் மணிரத்னம், ஷங்கர், கமல், ராஜிவ் மேனன் போன்றவர்கள் தங்களுக்கு பிடித்த நாவல்களை தேர்ந்தெடுத்து இயக்கலாம்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Page 14 of 24 FirstFirst ... 41213141516 ... LastLast

Similar Threads

  1. Illayaraja Works
    By sakaLAKALAKAlaa Vallavar in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 8
    Last Post: 8th April 2014, 01:13 AM
  2. Best script writer
    By shobana_in in forum Tamil Films
    Replies: 28
    Last Post: 12th February 2013, 02:49 PM
  3. Sujatha's Drama
    By aanaa in forum TV,TV Serials and Radio
    Replies: 0
    Last Post: 30th April 2010, 06:35 AM
  4. Sujatha's 'Katradhum Petradhum'
    By thiru5566 in forum Tamil Literature
    Replies: 1
    Last Post: 23rd February 2008, 10:06 PM
  5. SUJATHA'S WORKS
    By VENKIRAJA in forum Tamil Literature
    Replies: 1
    Last Post: 14th May 2006, 11:53 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •