Page 3 of 63 FirstFirst 123451353 ... LastLast
Results 21 to 30 of 625

Thread: வாகை சூட வரும் 'வசந்தமாளிகை'

  1. #21
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Dear Vasudevan Sir,

    Congrats for this New Forum for Vasanthamaligai
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    hamid sir,

    excellent.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #23
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Dear Chandrasekaran sir,

    very glad and thank u very much.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #24
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிட்டத்தட்ட பெரும்பான்மையோர் கருத்தும் நாகேஷ், வி.கே.ஆர் மற்றும் ரமாபிரபா சம்பந்தப்பட்ட உவ்வே காமெடியை நீக்க வேண்டும் என்பதே. நீக்கி விட்டால் முகம் சுளிக்கமுடியாத ஜெட் வேக பயணம் இடைவிடாது ரசிக்கக் கிடைக்கும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #25
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் நளின அசைவுகளில் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத நடனம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  7. #26
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Vasantha Maligai Vasudevan Sir,

    During re release at Pilot theatre it was supposed to run for more than 50 days
    but due to over enthusiastic allapparai by our NT's fans the theatre owner has
    stopped the movie after 2 weeks.

  8. #27
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாசு சார்,

    நன்றி! நன்றி! நன்றி!

    காலத்தால் அழிக்கமுடியாத காதல் காவியத்திற்கு கலையுலக திலகத்தின் வெற்றி மணி மகுடத்தில் ஒரு வைடூரிய கல்லாக என்றென்றும் ஒளி வீசிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு தனி திரி கண்ட உங்களுக்கு மீண்டும் நன்றி நன்றி நன்றி.

    எங்கள் ஊருக்கும் இந்தப் படத்திற்கும் அப்படி ஒரு பொருத்தம். இந்தப் படம் தமிழகத்திலேயே அதிகமான நாட்கள் ஓடியது எங்கள் நியூசினிமாவில்தானே. அது மட்டுமல்ல எப்போதெல்லாம் மறு வெளியீடு செய்யப்பட்டிருக்கிறதோ அப்போதெல்லாம் கூட வசூல் சாதனை படைத்த படம் அல்லவா! அனைத்து சிவாஜி ரசிகர்களின் மனத்திலும் இடம் பெற்ற காவியம் என்பது தனி சிறப்பு.

    இப்போதைய மறு வெளியீட்டை பொறுத்தவரை அநேகமாக நவம்பர் 23 அல்லது டிசம்பர் 7 அன்று படம் வெளியாகலாம். அனைத்து ஊர்களிலும் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தீபாவளிக்கு வெளிவரும் படங்களின் எண்ணிக்கையும் அவற்றின் ரிசல்ட் அடிப்படையிலும் அரங்குகள் booking அமைந்திருக்கும்.

    Qube முறையில் conversion நடந்திருப்பதால் அரங்குகளின் எண்ணிக்கையை தேவைக்கேற்றாற்போல் தேர்ந்தெடுத்து படத்தை வெளியீட்டுக் கொள்ளலாம். தீபாவளியன்று சற்றே format-ஐ மாற்றி ஒரு விளம்பரம் வரும் என தெரிகிறது. இது restoration செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது என்பதனை மக்கள் மத்தியில் பதிய வைக்கும் விதமாக விளம்பரத்தின் tone இருக்கும் என கேள்வி.

    வாசு சார், நீங்கள் சொன்னது போல் நமது படங்களே ஒன்றுக்கொன்று போட்டிப் போட்டுக் கொண்டால் அது பாதகமாக அமையும் வாய்ப்பு அதிகம். அப்படி நடக்காமல் இருக்க ஆண்டவனை வேண்டுவோம்.

    ஹமீத், வசந்த மாளிகை வந்தால் நீங்கள் வந்து விடுவீர்கள் என தெரியும். அது போல் உங்கள் பதிவும் வந்து விட்டது. நன்றி.

    வினோத் சார், பதிவிற்கு நன்றி. அதை விட படத்தைப் பற்றிய உங்கள் வார்த்தெடுப்பிற்கு Hats off !

    அன்புடன்

  9. #28
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு முரளி சார்,

    தங்கள் வாழ்த்துதல்களுக்கு மிக்க நன்றி சார். நீங்கள் கூறியுள்ளது போல் நான்மாடக் கூடல் நடிகர் திலகத்தின் கோட்டை அல்லவா!

    நம் காவியத்தின் இப்போதைய மறு வெளியீடு சம்பந்தமான விவரங்களை அழகாகத் தொகுத்து வழங்கியதற்கு உளமார்ந்த நன்றி. தீபாவளிக்கு புதுப்படங்களுக்கு இணையாக வசந்த மாளிகையை நன்றாக விளம்பரம் செய்து ரிலீஸ் செய்தால் எப்படியிருக்கும் என மனம் ஏங்குகிறது. விரைவில் நாம் வசந்த மாளிகையில் சந்திக்கலாம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #29
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஈஸ்வர் அவர்களின் விளம்பர டிசைன்

    Last edited by vasudevan31355; 6th November 2012 at 10:08 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #30
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    "பெரியவங்க சேர்த்து வைக்கிறதெல்லாம் பாவப்பணம்ன்றது உண்மையா இருந்தா அத சின்னவங்க குடிச்சுத்தான் அழிக்கணும்"....என்று நக்கலடிப்பது ஆகட்டும்....

    மிஸ்...மிஸ் என்று அலறும் பாதிரியாரிடம், "பாதர், வாழ்க்கையிலே மனுஷன் எத மிஸ் பண்ணக் கூடாதோ அதப் போய் மிஸ்ஸு மிஸ்ஸுன்றீங்களே" என்ற நையாண்டி தர்பார் ஆகட்டும்...(வசனம் முடிந்ததும் "புரியல்லையே" என்பது போல அசல் குடிகாரர் போல கைகளை விரித்து, தலையை சற்றே சிலிப்பிட்டுக் காட்டுவார்)

    "மேடம், பார்த்தீங்களா...மலந்து மணம் வீசப் போற அரும்பு சிரிக்குது... உலர்ந்து மண்ணுல உதிரப் போற சருகுகளெல்லாம் சாவக் கண்டு அஞ்சுது... என்று ஆபத்தை உணராமல் சிரிக்கும் குழந்தையை வாணிஸ்ரீயிடம் காட்டி தானும் குழந்தையாய் குதூகலித்து கும்மாளம் போடுமிடமாகட்டும்...

    "உங்க சீட்ல வந்து உட்கார்றீங்களா" என்று வாணிஸ்ரீ சொன்னவுடன் "இந்த பரந்த உலகத்தில என் இடம் எதுன்னு உங்களால காட்ட முடியுமா?" என்று விவரமாய் தத்துவம் உதிர்ப்பது ஆகட்டும்

    அவர் அவர்தான்.

    அனேகமாக சரித்திரப்படங்களுக்கு இணையாக சமூகப் படமான 'வசந்தமாளிகை' வசனங்கள் தான் (பராசக்தியை விட்டு விடுவோம்) எல்லோருக்கும் அத்துப்படி என்று நினைக்கிறேன்.
    Last edited by vasudevan31355; 7th November 2012 at 08:32 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

Page 3 of 63 FirstFirst 123451353 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •