Page 10 of 63 FirstFirst ... 891011122060 ... LastLast
Results 91 to 100 of 625

Thread: வாகை சூட வரும் 'வசந்தமாளிகை'

  1. #91
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாசு மற்றும் நண்பர்களுக்கு,

    வசந்த மாளிகை வெளியீட்டு தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல் அரங்குகள் அமைவதை பொறுத்தே தேதி முடிவாகும் என தெரிகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் சரியான விவரம் தெரிய வரும். சாந்தியில் வெளியிடுவது பற்றியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தீபாவளி படங்களின் இரண்டாவது வார வசூல், வரும் வெள்ளி மற்றும் அடுத்த வெள்ளி வெளியாகும் படங்களின் அரங்குகள் ஆகியவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டே தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #92
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நந்தா விளக்காய் சுடர் விட்டு என்றும் அணையா ஜோதியாக ஒளி வீசும் நடிகர் திலகம் திரியில் புதிதாய் இணைந்திருக்கும் சிவா அவர்களே!

    நல்ல இடம் நீங்கள் வந்த இடம்!

    வாருங்கள்! உங்கள் இனிய நினைவுகளை இங்கே அனைவருடனும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!

    உங்கள் பதிவிலிருந்து நீங்கள் இலங்கையை சார்ந்தவர் என தெரிகிறது. அதிலும் குறிப்பாக வசந்த மாளிகை இலங்கையில் வெளியான தேதியை கூட நீங்கள் இங்கே பதிவு செய்திருப்பதன் மூலம் இது போன்ற பல அரிய தகவல்கள் உங்களிடம் இருப்பது புரிகிறது. அந்த அருமையான தகவல்களையெல்லாம் இங்கே பதிவு செய்யுங்கள்.

    அன்புடன்

  4. #93
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அன்பார்ந்த அண்ணன் சிவாஜி கணேசனின் அன்பு ரசிகர்களே உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.
    நான் இலங்கையைச் சேர்ந்தவன். அண்மையில் கர்ணன் மறுவெளியீட்டில் ஏற்படுத்திய சாதனைகள் இணையத்தளங்கள மற்றும் பத்திரிகை வாயிலாக அறிந்தேன் அதன்பொழுது நடிகர்திலகம் இணையத்தளத்தை தெரிந்துகொண்டேன் அதன்முலம் மையம் இணையத்தளத்தையும் அறிந்துகொண்டேன்
    நீண்டநாட்களாக இதன் வாசகனாக இருந்தேன் தற்பொழுதுதான் இதில் உறுப்பினராக இணைந்துகொண்டுள்ளேன் நீங்கள் அனைவரும் பதிவிடும் அண்ணனின் சாதனைகளை வாசித்து வருகின்றேன்
    என்னிடம் இருந்த அண்ணனின் அனைத்து பொக்கிசங்களும் அழிந்துவிட்டது. எனினும் என்னிடம் கைவசமுள்ள ஒருசிலவற்றைபதிவிடுவேன்
    எனது முன்னைய இலங்கை இந்திய சிவாஜி ரசிகநண்பர்களை அவர்கள் அதேவிலாசத்தில் இருக்கும்பட்சத்தில் அவர்களுடன் தொடர்பை பேணி
    அண்ணனின் சாதனைகள் அவர்கள்வசம் இருந்தால் அவற்றை பெற்றுக்கொண்டு இங்கு பதிவிட முயற்சிக்கின்றேன்.

    அன்பான சிறினிவாசன் அவர்களே உங்கள் அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றிகள்.

  5. #94
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வசந்த மாளிகையில் ஆனந்தின் வசீகரத் தோற்றம்.



    நடிகர் திலகமே தெய்வம்

  6. #95
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Vasu Sir,

    This is the photocard which were given to all the audiences who are seeing
    this movie at Shanthi Theatre. Unfortunately every articles of NT were lost in
    transit when we were shifting our residence. Thanks for your rememberence.

  7. #96
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Nadigar thilagam, Rama naidu, Nageswararao.

    நடிகர் திலகமே தெய்வம்

  8. #97
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Today 'Malai Malar' News paper.



    குறிப்பு: மாலை மலர் செய்தியில் 'வசந்த மாளிகை' காவியம் (29.9.1972) 1973 என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Last edited by vasudevan31355; 24th November 2012 at 09:36 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #98
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    vasantha-maligai to be released all over Tamilnadu on 7 December

    http://tamil.cinesnacks.net/news/201...res-again.html
    Last edited by vasudevan31355; 24th November 2012 at 09:37 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #99
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like




    நடிகர் திலகமே தெய்வம்

  11. #100
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Last edited by vasudevan31355; 24th November 2012 at 09:17 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Page 10 of 63 FirstFirst ... 891011122060 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •