Page 286 of 400 FirstFirst ... 186236276284285286287288296336386 ... LastLast
Results 2,851 to 2,860 of 3998

Thread: Makkal Thilagam MGR Part-3

  1. #2851
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2852
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2853
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2854
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    HARDCORE FAN MADURAI TAMILNESAN


  6. #2855
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    09-01-2013 முன் தேதியிட்டு இன்று (04-01-13 - வெள்ளிக்கிழமை) வெளியான குமுதம் வார இதழில், மதுரை பி. எல் பரமசிவம் என்கின்ற வாசக அன்பர் " நீங்கள் வியந்து போன விஷயம் " என கேட்டிருந்த கேள்விக்கு -


    "எம். ஜி. ஆர். இறந்து 25 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்றைக்கும் அவரது பிறந்த நாள், நினைவு தினத்தில் சாலையோர த்தில் அவரது படத்தை வைத்து பாடல்கள் போட்டு வழிபாடே நடக்கிறது. அப்படி நடத் துபவர்களில்


    பெரும்பாலோர் கட்சிக்காரர்கள் அல்ல. ரசிகர்கள். எம்.ஜி. ஆர் அவர்களை திரைப்படத்தில் மட்டுமே பார்த்து தங்கள் தலைவனாக கொண்டவர்கள் உலகத்திலேயே வேறு எவர் இறந்தாலும் சாதாரண ரசிகர்கள் இத்தன ஆண்டுகள் காலம் நினைவு வைத்திரூப்பார்களா என்பது சந்தேகம் தான்
    பதில் அளித்திருந்தனர்.

    A Big compliments to all MGR Devotees and Fans.

    Thanks to Kumudam Magazine.

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  7. #2856
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    புதுச்சேரியில் நிறைய எம்ஜியார் பக்தர்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஒவ்வொருவராய் நான் அறிமுக படுத்துகிறேன். முதலில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பி.கே.எல் அவர்களை பற்றி சொன்னேன்..இப்போது புதுச்சேரி திலாசுபேட்டையை சேர்ந்த ஜெயபால் என்பவரை அறிமுக படுத்துகிறேன்..இவர் தலைவரின் மேல் தீராத பற்று கொண்டவர். அவரை தெய்வமாக வழிபட்டுகொண்டிருப்பவர். அவருடைய நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் விழாக்களை வெகு விமரிசையாக நடத்துகிறார். அன்னதானம் நலத்திட்ட உதவிகள் வழங்கி தலைவரின் புகழுக்கு புகழ் சேர்க்கிறார். இந்த 25 வருட நினைவு நாளுக்கு அவர் வழங்கிய தெய்வத்தின் படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

  8. #2857
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    மேலே காணப்படும் படம் மேஜையில் வைத்துகொள்ள ஸ்டாண்டுடன் கூடிய லேமினட் செய்யப்பட்ட படமாகும்..இதை அனைவருக்கும் வழங்கிய திரு. ஜெயபால் மற்றும் அவருடைய மகன் மணிகண்டன் அவர்களுக்கும் மக்கள் திலகத்தின் பக்தர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

  9. #2858
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்திலகம் எம்ஜியார் பற்றி மிகவும் அருமையாக

    கருத்துக்களை பதிவு செய்த செல்வி பிரபா அவர்களுக்கு

    எனது கனிவான பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

    நன்றி வேலூர்

    எம்ஜியார் இராமமூர்த்தி

  10. #2859
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    புள்ளிவிவரமாக சென்னை பதிவுகளை வெளியிடும் நண்பர்

    செல்வகுமார் சார்


    மிக்க நன்றி சார்

  11. #2860
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post
    புதுச்சேரியில் நிறைய எம்ஜியார் பக்தர்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஒவ்வொருவராய் நான் அறிமுக படுத்துகிறேன். முதலில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பி.கே.எல் அவர்களை பற்றி சொன்னேன்..இப்போது புதுச்சேரி திலாசுபேட்டையை சேர்ந்த ஜெயபால் என்பவரை அறிமுக படுத்துகிறேன்..இவர் தலைவரின் மேல் தீராத பற்று கொண்டவர். அவரை தெய்வமாக வழிபட்டுகொண்டிருப்பவர். அவருடைய நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் விழாக்களை வெகு விமரிசையாக நடத்துகிறார். அன்னதானம் நலத்திட்ட உதவிகள் வழங்கி தலைவரின் புகழுக்கு புகழ் சேர்க்கிறார். இந்த 25 வருட நினைவு நாளுக்கு அவர் வழங்கிய தெய்வத்தின் படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
    மிகவும் அருமை கலியபெருமாள் சார் அவர்களுக்கு

    என்னுடைய சார்பாக நன்றி சொல்லவும்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •