Page 288 of 400 FirstFirst ... 188238278286287288289290298338388 ... LastLast
Results 2,871 to 2,880 of 3998

Thread: Makkal Thilagam MGR Part-3

  1. #2871
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2872
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Reel and real life demigod
    By Gokul Vannan | ENS - MADURAI 24th December 2012 10:03 AM
    Photos

    Old timers recall that it was during the shooting of Maattukara Velan that MGR cultivated a rapport with the local people.
    “That is cinema, the world of make-believe. Mind you, the same is true in politics,’’ MGR told former DGP K Mohandas eight years before he took oath as Chief Minister in 1977.

    Mohandas (who later penned the book MGR: The Man and the Myth), then the Madurai SP, had met him while he was shooting for ‘Maattukara Velan’ at the Vaigai Dam. Whether MGR really believed in a ‘make-believe’ world or not, it is indisputable that he was a reel and real life demigod who gave sleepless nights to his opponents in cinema and politics.

    Old timers recall that it was during the shooting of Maattukara Velan that MGR cultivated a rapport with the local people. The bond grew and eventually secured him an entry in the record books when he won from Andipatti lying in his Brooklyn Hospital bed in New York. “During the 15-day shoot, people from neighbouring villages came by foot to have a glimpse of him. He patiently interacted with them and presented surprise gifts. Even while he was in the retiring room, he would willingly agree to chat with villagers, whenever I informed him about their presence,” recalls Palmani Thevar, a former caretaker of the guest house at Vaigai Dam. Thevar proudly shows a photograph of MGR posing with him and others.


    “I remember when some women asked him for sarees, MGR asked me to collect around 10 sarees from Jayalalithaa madam and gave it to them. Similarly, seeing women holding infants in arms, MGR quickly covered the heads of the babies with a towel and advised them to take proper care of their children,” he adds.

    MGR also gave `100 to Palmani’s mother when she sought help to buy jewels. “Those days a sovereign of gold cost only `30. My mother always called MGR as her first son,” he says.

    Villagers of Andipatti like Ottanai and Rajendran say that interior and hilly regions like Varusanadu got transport connectivity thanks to MGR.

    “Our leader believed in translating words into action. Once when I was travelling in his convoy, MGR suddenly asked the driver to stop to interact with women farm workers. When they told him that they received Rs 15 as daily wages, he immediately took a Rs 100 note bundle and gave it to them,” says Mayilai Ramasamy, former AIADMK Madurai unit propaganda secretary.

    article from indian express
    Last edited by esvee; 5th January 2013 at 05:55 AM.

  4. #2873
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    நன்றி திரு செல்வகுமார்

    அனைவரும் அறிந்துகொள்ள குமுதத்தில் வந்த செய்தியை பதிவிடுகிறேன்.

    Thank you Selvakumar Sir for the information. In 1987 end that is before New Year my neighbour now a renowned Astrologer in Tirupur (many people of those times) said this is the end of MGR all his fame and his sayings has come to an end and people will not remember him after 5 or 10 years. I was on that time not a MGR fan and even do not know much about our beloved Leader.

    Now 25 years have gone! his name is still felt, his name is required to get votes, his movie spins money, his articles appear in magazines, his benevolence still talked about.

    The credit goes to our MGR yes but most of them forget his legacy is still going on because of his dedicated caring and loving fans who are still alive and they will continue this work to their last breath.

  5. #2874
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த சமயம், காஞ்சி பன்னீர்செல்வம் ஸ்ரீபெரியவர்களிடம் வந்து, ‘எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற வேண்டும். தாங்கள் அருள் செய்ய வேண்டும்’ என்று வேண்டினார்.



    அப்போது ஸ்ரீ பெரியவர்கள், ‘கர்நாடகாவிலுள்ள ஒரு கிராமத்தில் சில சாமி சிலைகள், பூமிக்கடியில் இருக்கின்றன. அவற்றை வெளியே எடுத்து ஒரு கோயில் கட்டி அதில் அச்சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும். இதை அவர்களிடம் தெரிவி’ என்று கூறினார்கள். அதன்படி காஞ்சி பன்னீர்செல்வம் அமெரிக்காவிலிருந்த எம்.ஜி.ஆர்-ன் துணைவியார் வி.என்.ஜானகி அவர்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். பிறகு முதலமைச்சரின் உதவி கொண்டு அச்சிலைகள் தோண்டி எடுக்கப்பட்டு, கோயில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செயப்பட்டது.

    எம்.ஜி.ஆர். அவர்கள் பூரண நலம் பெற்று அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து ஸ்ரீ பெரியவர்களைத் தரிசித்து ஆசிபெற்றார்கள்.”

    - ராஜு, காஞ்சிபுரம் கல்வித்துறை அலுவலர்

    - வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ என்ற நூலிலிருந்து தொகுத்துத் தந்தவர் : த.கி.நீலகண்டன்

    –நன்றி கல்கி



    Share this:

  6. #2875
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எத்தனை முறை எழுதினாலும் படித்தாலும் சலிப்பே வராது பொன்மனச்செம்மலை பூவிழிக் கண்ணனை நிருத்திய நாயகர் அமரர் எம்ஜிஆர் தன்னை.
    ஏற்கனவே பலதடவைகள் அவரைப்பற்றி எழுதியிருந்தாலும் அவரின் பெருமைகள் எடுக்க எடுக்க வற்றாத அமுதசுரபி போன்றது அள்ளி அள்ளி அவரின் புகழை பருகி மயங்குவது எம் ஜி ஆர் இரசிகர்களுக்கு என்றும் திகட்டாத தேன் போன்றதே, அவரின் உள்ளத்து இனிமை நற்செயல்களே மக்களை அவர்பால் மயங்க வைத்தது. அதன் பிறகே அழகு ஆட்டம் பாட்டு எல்லாம் ,
    அவரைப்போலவே அவர் காலத்தில் அழகிய நாயகர்கள் இருந்தார்கள் ஆடினார்கள் பாடினார்கள் யாராலும் அமரர் எம் ஜி ஆர் போல் ஆக முடியவில்லை அது தர்மத்தின் தீர்ப்பு காரணம் இயல்பாகவே உள்ளத்தில் நல்ல உள்ளம் அவருக்கு அமைந்துவிட்டதே.

    வீராதி வீரர்களை கலை விற்பன்னர்களை அறிவுச்சுடர்களை ஆற்றல் மிகு மறவர்களை தமிழுலகம் சந்தித்திருக்கின்றது. வாடிய பயிர்களைக்கண்டு வாடினேன் என்ற வள்ளலாரின் மனிதாபிமானத்தை ஒத்து தனது உழைப்பில் ஈட்டிய செல்வங்கள் அத்தனையையும் வாடியவர்களுக்கு வழங்கி வள்ளல் என்று மக்களால் போற்றப்பட்டவர், மனிதாபிமானத்துக்கு மகத்தானவர் என்று எம்ஜிஆர் மூலமே
    தமிழுலகம் கண்டு கொண்டது என்றால் மறுப்பவர்களுண்டோ மேதினியில்.

    இலங்கையில் 1983 ம் ஆண்டு தமிழர்கள் அரசியல் இன்னல்களை சந்தித்து உயிர்களை உடமைகளை இழந்து வாடி வருந்தியபோது பெருந் தொகைப்பணத்தை ஈழத்தமிழர் துயர் துடைக்க வழங்கிய வள்ளல் மேலும் பல சந்தர்ப்பங்களில் தனது பாரிய பொருளாதார உதவிகளை மக்களுக்காக பாதுகாப்புக்காக நல்கினார்.

    அந்த நல்ல உள்ளம் கொண்ட செம்மல் நம்மைவிட்டு நெடுந்தூரம் சென்றது தமிழர்களின் பெருவாழ்வுக்கு வந்து விழுந்த தடைக்கல்லே . வெறுமனே திரையில் பணத்துக்காக ஒரு கொள்கையின்றி நெறி முறையின்றி நடித்து விட்டு வண்டி நகர்த்தியவரல்ல அமரர் எம் ஜி ஆர்,
    ஆடும் கூத்தும் பாடும் பாட்டும் நாட்டு மக்களுக்கு நல்ல படிப்பினையை தரவேண்டும் என்று அதற்காகவே வல்லுனர்களை வைத்து வாழ்க்கையின் நெறிமுறைகளை பண்பாடுகளை கலாச்சார பழக்க வழக்கங்களை மக்கள் இறுகப்பற்றும்படியாக தனது படங்களில் அதிகமாக இருக்கச்செய்தார் மட்டுமின்றி தானும் நீதி நேர்மை தவறாமல் இரக்கம் அன்பு பாசம் கொண்ட உத்தமத் தலைவனாய் வாழ்ந்து காட்டினார்.
    எம் ஜிஆரை அவர் வாழுங்காலத்தில் அவமரியாதையாக பேசியவர்களே இன்று அவரை போற்றி மகிழ்கின்றார்கள் என்பதிலிருந்தே அந்த மாமனிதரின் தரம் நிரந்தரமான உயர்ந்த இரகம் என்பதை அறிந்துகொள்ளலாம்.

    காட்சிகளில் விறுவிறுப்பு ,சவால்களை எதிர்கொண்டு வெல்லும் பாங்கு, சூழ்ச்சி
    களை முறியடிக்கும் புத்திசாலித்தனம் , கருத்தாழம் கொண்ட நல்லியல்பை வளர்க்கும் பாடல்கள் , ஆபத்துக்களில் பிறரை காக்கும் வண்ணம் வீரமாய் போராடுங்குணம் போன்ற விடயங்களை மக்களுக்கு எடுத்துக்கூறும் எம் ஜி ஆர் படத்தை கலாரசிகர்கள் பார்க்காமல் இருப்பார்களா. எத்தனை ஆண்டுகள் சென்றாலும் அவரின் புகழ் குன்றாத ஒளிவிளக்காய் ஒளிர்ந்துகொண்டே இருக்கும் வாழ்க அவர் புகழ்.

    மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி…
    பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர்சென்று சேர்வதில்லை …..
    வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டமாகாது தம்பி…
    பட்டோடு பருத்தியை பின்னியெடுத்து உங்க பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தார்…
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நம் நாடே இருக்குது தம்பி….
    எழுத்தாக்கம்
    ம.இரமேசு

  7. #2876
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் நடித்து வெளியான கீழ் கண்ட தமிழ் படங்கள் தெலுங்கு மொழியில் மாற்றம் செய்யப்பட்டு ஆந்திர மாநிலத்தில் வெற்றிகரமாக ஓடியதன் விவரம் :


    தெலுங்கில் வெளியான பெயர், தமிழ் பட பெயர் மற்றும் தெலுங்கில் வெளியான வருடம் ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ================================================== ===

    1. அலிபாபா (அலிபாபாவும் 40 திருடர்களும்) - 1956

    2. சாகச வீரடு (மதுரை வீரன்) - 1956

    3. ராஜ புத்தரி ரகசியமு (சக்கரவர்த்தி திருமகள்) - 1957

    4. மகாதேவி (மகாதேவி) - 1958

    5. வீர கட்கம் (புதுமைப் பித்தன்) - 1958

    6. அனக அனக ஒக ராஜூ (நாடோடி மன்னன்) - 1959

    7. பாக்தாத் கஜ தொங்கா (பாக்தாத் திருடன்) - 1960

    8. தேசிங்கு ராஜு கதா (ராஜா தேசிங்கு) - 1961

    9. ஜெபு தொங்கா (திருடாதே) - 1961

    10. கத்தி பட்டின தைது (அரசிளங்குமரி) - 1961

    11. யேனகக்கா வீருடு (மன்னாதி மன்னன்) - 1962

    12. வீர பத்ருடு (தாயைக் காத்த தனயன்) - 1962

    13. பாக்கிய வந்தலு (நல்லவன் வாழ்வான்) - 1962

    14. இத்தரு கொடுக்குலு (தாய் சொல்லை தட்டாதே) - 1962

    15. ராஜாதி ராஜு - (ராஜாதி ராஜன்) - 1963

    16. அதிர்ஷ்டவதி (கொடுத்து வைத்தவள்) - 1963

    17. தியாக மூர்த்தி (மாடப்புறா) - 1963

    18. ஆனந்த ஜோதி (ஆனந்த ஜோதி) - 1964

    19. ஹந்தரு டெவரு (தர்மம் தலை காக்கும்) - 1954

    20. தொங்கலு பட்டின தொரா (நீதிக்குப்பின் பாசம்) - 1954

    21. தொங்க நோட்டலு (பணத்தோட்டம்) - 1964

    22. இன்டி தொங்கா (வேட்டைக்காரன்) - 1964

    23. முக்குரம்மாயிலு மூடு ஹத்யலு (பரிசு) - 1964

    24. வீர மார்த்தாண்டா (விக்க்ரமாதித்தன்) - 1965

    25. கராணா ஹத்தகுடு (என் கடமை) --1965

    26. கதா நாயகடு கதா (ஆயிரத்தில் ஒருவன்) - 1965

    27. காலம் மாறிந்தி (படகோட்டி) - 1965

    28. எவராஸ்ரீ (கலங்கரை விளக்கம்) - 1966

    29. தனமே பிரபஞ்ச லீலா (தாய்க்கு தலை மகன்) - 1967

    30. காலச் சக்கதரம் (பணம் படைத்தவன்) - 1967

    31. அந்துலேயணி ஹண்துடு (தாயின் மடியில்) - 1967

    32. பெண்லான்டே பயம் (சந்திரோதயம்) - 1967

    33. நா மாட்டண்டே (நான் ஆணையிட்டால்) - 1967

    34. பொண்டி பில்லா (பறக்கும் பாவை) - 1967

    35. சபாஷ் தங்கா (தனிப்பிறவி) - 1967

    36. தோப்பிடி தொங்கலு (முக ராசி) - 1968

    37. விசித்திர சகோதரலு (குடியிருந்த கோயில்) - 1968

    38. மாங்கல்ய விஜயம் (தாலி பாக்கியம்) - 1968

    39. ஸ்ரீ மந்தலு (பணக்கார் குடும்பம்) - 1968

    40. தொப்பகு தொப்பா (ஆசை முகம்) - 1968

    41. டிரைவர் மோகன் (காவல் காரன்) - 1969

    42. கொண்ட இன்டி சிம்மம் (அடிமைப்பெண்) - 1969

    43. பிரேம மனசுலு (அன்பே வா) - 1969

    44. எவரி பாப்பாய் (பெற்றால்தான் பிள்ளையா) - 1970

    45. விசித்திர விவாஹம் (கண்ணன் என் காதலன்) - 1970

    46. கூடாச்சாரி 115 (ரகசிய போலீஸ் 115) - 1971

    47. செகந்தராபாத் சி.ஐ.டி. (தலைவன்) - 1971

    48. பந்திபோட்டு பயங்கர் (புதிய பூமி) - 1972

    49. பிராண சிநேகிதலு (நல்ல நேரம்) - 1972

    50. சிக்க்ஷ் ராமுடு (ரிக்க்ஷாக்காரன்) - 1972

    51. லோகம் சுட்டின வீரடு (உலகம் சுற்றும் வாலிபன்) - 1973

    52. கைதி பென்ட்லி (கணவன்) - 1975

    53. மஞ்சிக்கோசம் (அன்னமிட்ட கை) - 1975

    54. ரங்கோள ராணி (குமரிக் கோட்டம்) - 1975

    55. காஷ்மீர் புல்லோடு (இதய வீணை) - 1976

    56. பிரேமா தர்மமா (இதயக்கனி) - 1976

    57. வஞ்ரால தொங்க (நினைத்ததை முடிப்பவன்) - 1976

    58. எதுருலேனி கதா நாயகடு (இன்று போல் என்றும் வாழ்க) - 1978 .

    59. தர்மாத்மடு (நேற்று இன்று நாளை) - 1978

    60. அண்டம் மூல சபதம் (நீரும் நெருப்பும்) - 1978

    ================================================== =

    பதிவிடுவோர் கவனத்துக்கு :


    குறிப்பு : மலைக்கள்ளன் போன்ற சில வெற்றிப்படங்கள் நேரடியாகவே தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்டது.

    பட்டியலில் இடம் பெறாத படம் ஏதும் இருப்பின் தயவு செய்து தெரிவிக்கவும்



    அன்பன் சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  8. #2877
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் நடித்து வெளியான கீழ் கண்ட தமிழ் படங்கள் ஹிந்தி மொழியில் மாற்றம் செய்யப்பட்டு

    வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடியதன் விவரம் :

    ஹிந்தியில் வெளியான பெயர், தமிழ் பட பெயர் மற்றும் ஹிந்தியில் வெளியான வருடம் ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ================================================== ======================



    1. குல்-இ-பகாவலி (குலேபகாவலி) 1956

    2. பாக்தாத் (பாக்தாத்திருடன்) 1961

    3. மேரி பஹன் (அரசிளங்குமரி) 1962

    4. ஹமேபிஜேனே (நாடோடி மன்னன்) 1963

    5. நர்த்தகி சித்ரா (மன்னாதி மன்னன்) 1966

    6. கோயி குலாம் நஹி (அடிமைப்பெண்) 1970

    7. ஆக்ரி நிஷ்ன் (நீரும் நெருப்பும்) 1974

    8. ரங்கீன் கி துணியா (உலகம் சுற்றும் வாலிபன்) 1975

    ================================================== ============================

    பதிவிடுவோர் கவனத்துக்கு :

    குறிப்பு : சில வெற்றிப்படங்கள் நேரடியாகவே ஹிந்தி மொழியில் தயாரிக்கப்பட்டது.

    பட்டியலில் இடம் பெறாத படம் ஏதும் இருப்பின் தயவு செய்து தெரிவிக்கவும்.


    அன்பன் சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  9. #2878
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    எண் கணித ஜோதிடத்தில் எம்ஜிஆர் என்ற பெயருக்கும் அவருடைய கருணை தன்மையும் பற்றி ஒரு புத்தகத்தில் வந்த குறிப்பு


  10. #2879
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    1962-63ம் வருடம் பேசும்பட புத்தாண்டு மலரில் வெளிவந்த நடிகர் திலகம் பற்றிய விவரமும் அவருடைய 'அறிவாளி' படத்திலிருந்து வந்த பட விளம்பரமும் கணேசனின் ரசிகர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்


  11. #2880
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


    SANGHE MUZHANGHU

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •