Page 101 of 119 FirstFirst ... 519199100101102103111 ... LastLast
Results 1,001 to 1,010 of 1189

Thread: The Golden Era of Dr.IR and Dr.SPB - Part 2

  1. #1001
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    # 17. பாடல் - அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே!
    திரைப்படம் - அன்னை ஓர் ஆலயம்
    இசை - இளையராஜா
    பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
    பாடல்வரிகள் -
    ஆண்டு - 1979


    அப்பனே! அப்பனே!!
    புள்ளையாரப்பனே!
    அர ங்கப்பனே அப்பனே புள்ளையாரப்பனே!
    போடவா தோப்புக்கரணம் போடவா?
    நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா?
    அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
    வம்பு வழக்கு இன்னும் எதுக்கு?


    அரே ங்கப்பனே அப்பனே புள்ளையாரப்பனே!
    போடவா தோப்புக்கரணம் போடவா?
    நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா?


    வாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன்
    வாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன்
    வேடிக்கை வித்தை எல்லாம் கத்துக்குறேன்
    வேறென்ன செய்யவேணும் ஒத்துக்குறேன்
    இஷ்டப்படி சொல்லு நடக்கிறேன்
    என்னை நானே விட்டுக்கொடுக்கிறேன்
    சுட்டித்தனம் அத்தனையும் விட்டுவிடு ராஜா


    அரே ங்கப்பனே அப்பனே புள்ளையாரப்பனே!
    போடவா தோப்புக்கரணம் போடவா?


    பார்வதி பெற்றெடுத்தாள் ரெண்டு பிள்ளை
    பாலகன் முருகனோ நல்ல பிள்ளை
    நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டிப் பிள்ளை
    தாங்கவில்லை நீ செய்யும் அன்புத் தொல்லை
    காட்டில் உன்னைக் கண்டு எடுத்தவன்
    காதல் வைத்து உன்னை வளர்த்தவன்
    உன்னைப்போல உள்ளம் உள்ள நல்லபிள்ளை ராஜா


    அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே!
    போடவா தோப்புக்கரணம் போடவா?


    ஆறட்டும் நெஞ்சில் உள்ள தழும்புகள்
    போகட்டும் முன்னம் செய்த தவறுகள்
    தாயின்றி இந்தப் பிள்ளை தவிக்கிறேன்
    நீயின்றி உந்தன் அன்னை துடிக்கிறாள்
    பெத்த மனம் பித்துப் பிடித்தது
    பிள்ளை நலம் எண்ணிக் கிடக்குது
    அன்னை வசம் உன்னை வைப்பேன் என்னை நம்பு ராஜா


    அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே!
    போடவா தோப்புக்கரணம் போடவா?
    நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா?
    அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
    வம்பு வழக்கு இன்னும் எதுக்கு?


    அரே ங்கப்பனே அப்பனே புள்ளையாரப்பனே!
    போடவா தோப்புக்கரணம் போடவா?
    நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா?
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1002
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    # 18. பாடல் - நதியோரம் நாணல் ஒன்று
    திரைப்படம் - அன்னை ஓர் ஆலயம்
    இசை - இளையராஜா
    பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா மற்றும் குழுவினர்
    பாடல்வரிகள் -
    ஆண்டு - 1979


    நதியோரம்ம்ம்ம்ம்
    நதிரோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
    நாட்டியம் ஆடுது மெல்ல
    நானந்த ஆனந்தம் என் சொல்ல?


    நதியோரம்ம்ம்ம்ம்


    நதியோரம்ம்ம்ம்ம்
    நதிரோரம் நீயும் ஒரு நாணல் என்று
    நூலிடை என்னிடம் சொல்ல
    நானந்த ஆனந்தம் என் சொல்ல?


    நதியோரம்ம்ம்ம்ம்


    வெண்ணிற மேகம்
    வான் தொட்டிலை விட்டு
    ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன?
    முகில்தானோ? துகில்தானோ?
    முகில்தானோ? துகில்தானோ?
    சந்தனக் காடிருக்கு
    தேன் சிந்துற கூடிருக்கு
    தேன் வேண்டுமா நான் வேண்டுமா
    நீயெனைக் கைகளில் அள்ள
    நானந்த ஆனந்தம் என் சொல்ல?


    நதியோரம்ம்ம்ம்ம்
    நதிரோரம்


    லுலுலூ லுலுலூ
    லுலு லுலுலூ லுலுலூ
    லுலுலூலு
    லுலுலூலு
    லுலுலூ லுலுலூ லுலுலூ லுலுலூ


    தேயிலைத் தோட்டம்
    நீ தேவதையாட்டம்
    துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன?
    பனி தூங்கும் பசும்புல்லே
    பனி தூங்கும் பசும்புல்லே
    மின்னுது உன்னாட்டம்
    நல்ல முத்திரைப் பொன்னாட்டம்
    கார்காலத்தில் ஊர்கோலத்தில்
    காதலன் காதலி செல்ல
    நானந்த ஆனந்தம் என் சொல்ல?


    நதியோரம்ம்ம்ம்ம்
    நதிரோரம்
    நீயும் ஒரு நாணல் என்று
    நூலிடை என்னிடம் சொல்ல
    நானந்த ஆனந்தம் என் சொல்ல?
    நானந்த ஆனந்தம் என் சொல்ல?
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  4. #1003
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    # 19. பாடல் - நந்தவனத்தில் வந்த குயிலே
    திரைப்படம் - அன்னை ஓர் ஆலயம்
    இசை - இளையராஜா
    பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடல்வரிகள் -
    ஆண்டு - 1979


    நந்தவனத்தில்
    வந்த குயிலே!
    எந்தன் மனத்தில்
    நின்ற மயிலே!
    நான் இருக்கையில் நடுக்கமென்ன?
    கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
    கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
    வாடி பைங்கிளி அனுபவி
    ஏண்டி சிவந்தது பூவிழி?
    வாடி பைங்கிளி அனுபவி
    ஏண்டி சிவந்தது பூவிழி?




    நந்தவனத்தில்
    வந்த குயிலே!
    எந்தன் மனத்தில்
    நின்ற மயிலே!
    நான் இருக்கையில் நடுக்கமென்ன?


    காதலிக்கும் உந்தன் கண்ணன்
    கண்ணி வைக்கும் கலையில் மன்னன்
    வாலிபத்தில் துள்ளும் உள்ளம்
    வேட்டையிடச் செல்லும் வெல்லும்
    ஆசையிருந்தால்
    அச்சம் விடு நீ
    தொடைநடுங்கும் பூங்கொடியே!
    புயலொடு குலவிட மலருக்குத் துணிவில்லையோ?


    அ நந்தவனத்தில்
    ஒ வந்த குயிலே!
    எந்தன் மனத்தில்
    நின்ற மயிலே!
    நான் இருக்கையில் நடுக்கமென்ன?
    கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
    வாடி பைங்கிளி அனுபவி
    ஏண்டி சிவந்தது பூவிழி?


    நாதஸ்வரம் ஊதும் சிங்கம்
    தாளமிடும் யானைக் கூட்டம்
    வரவேற்கும் புலிகள் நின்று
    மணமாகும் திருநாள் அன்று
    காதல் நிலவும்
    கட்டில் உறவும்
    மரங்களின் மேல் பரண்களிலே
    எனக்கெனப் பிறந்தவள் உனக்கிது சரிப்படுமா?


    அ நந்தவனத்தில்
    ஒ வந்த குயிலே!
    எந்தன் மனத்தில்
    நின்ற மயிலே!
    நான் இருக்கையில் நடுக்கமென்ன?
    கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
    கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
    வாடி பைங்கிளி அனுபவி
    ஏண்டி சிவந்தது பூவிழி?



    வாடி பைங்கிளி அனுபவி
    ஏண்டி சிவந்தது பூவிழி?
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  5. #1004
    Member Regular Hubber Divine22's Avatar
    Join Date
    Jan 2011
    Location
    Realm
    Posts
    53
    Post Thanks / Like
    Awesome Disk.box !!

    I'll post some songs ....

  6. #1005
    Member Regular Hubber Divine22's Avatar
    Join Date
    Jan 2011
    Location
    Realm
    Posts
    53
    Post Thanks / Like
    # 20. ஹே மஸ்தானா
    திரை : அழகே உன்னை ஆராதிக்கிறேன்
    spb & வாணி ஜெயராம்



    ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
    ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
    ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
    ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்

    சிருசு சின்னஞ் சிருசு
    இளசு அம்மாடி இளசு
    சிருசு சின்னஞ் சிருசு
    இளசு அம்மாடி இளசு
    ?பாயிருக்கு பழுத்த ?பாக்கிருக்கு
    கையிருக்கு பறிக்க காத்திருக்கு
    வா நானாச்சி நீயாச்சி நாளாச்சி... ஹோய்
    ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
    ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
    ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
    ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்

    பூவுக்குள் வண்டு வந்து தேனுக்குள் நீந்துதம்மா
    தென்னங்காய் நீர் தளும்ப தென்றல் தான் ஏந்துதம்மா
    ஊர் முழுதும் உறங்கயிலே ஓசையது அடங்கயிலே
    ஊர் முழுதும் உறங்கயிலே ஓசையது அடங்கயிலே
    வாசல் திறக்க ஆசை பிறக்க அம்மம்மா ....
    னாணம் உன்னை விடுமோ
    ஹே மஸ்தானா........

    மாசம் தைமாசம் மஞ்சள் பூவாசம்
    ஏம்மா மயக்கமா
    ? தெம்மாங்கு பாடு என்பங்கு பாட்டு கசக்குமா
    ஆளாகி மேலாக்கு போட்டாச்சி வா
    அச்சாரம் கேட்டாச்சி வா
    வா நானாச்சி நீயாச்சி நாளாச்சி... வா..
    ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
    ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
    ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
    ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்

    ராகத்தின் மோகனமே மோகத்தின் வாகனமே
    வாகனம் என் வசமே வாலிபம் உன்வசமே
    காமனவன் பண்டிகையோ காணுகின்ற பரவசமோ
    காமனவன் பண்டிகையோ காணுகின்ற பரவசமோ
    நீயும் மயங்க நானும் நெருங்க ... அம்மம்மமா
    காலம் நேரம் இதுவோ....
    ( ஹே மஸ்தானா...... ஹோய் )
    ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
    ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
    ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
    ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்

  7. #1006
    Member Regular Hubber Divine22's Avatar
    Join Date
    Jan 2011
    Location
    Realm
    Posts
    53
    Post Thanks / Like
    # 21. குறிஞ்சி மலரில்
    திரை : அழகே உன்னை ஆராதிக்கிறேன்
    spb & வாணி ஜெயராம்

    குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
    உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
    ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன
    என் மனம் வாடியதென்ன
    ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
    வேளை பிறந்தாலும்
    அந்தி மாலை பொழுதில்
    லீலை புரியும் ஆசை பிறக்காதோ
    குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
    உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
    ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன
    என் மனம் வாடியதென்ன

    மேளதாளம் முழங்கும் முதல்நாள் இரவு
    மேனிமீது எழுதும் மணல்தான் உறவு
    தலையிலிருந்து பாதம் வரையில்
    தழுவி கொள்ளலாம்
    அதுவரையில் நான்...அதுவரையில் நான்
    அனலில் மெழுகோ
    அலைகடலில்தான் அலையும் படகோ

    குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
    உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
    வாடியதென்ன பூவிதழ் தேடியதென்ன
    என்னிடம் நாடியதென்ன
    ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
    வேளை பிறக்காதோ
    அந்த வேளைவரையில் காளை உனது
    உள்ளம் பொறுக்காதோ

    காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க
    கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க
    இடையில் வந்து தடைகள் சொல்ல
    எவரும் இல்லையே
    பிறர் அறியாமல்...பிறர் அறியாமல்
    பழகும் போது
    பயம் அறியாத இதயம் ஏது

    வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம்
    ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம்
    உனது ராகம் உதயமாகும் இனிய வீணை நான்
    ஸ்ருதி விலகாமல் இணையும் நேரம்
    சுவை குறையாமல் இருக்கும் கீதம்

    குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
    உறிஞ்ச துடிக்கும் உதடு
    இரண்டும் வாடியதென்ன
    பூவிதழ் மூடியதென்ன
    என்னிடம் நாடியதென்ன
    ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
    வேளை பிறந்தாலும்
    அந்த வேளைவரையில் காளை உனது
    உள்ளம் பொறுக்காதோ

  8. #1007
    Member Regular Hubber Divine22's Avatar
    Join Date
    Jan 2011
    Location
    Realm
    Posts
    53
    Post Thanks / Like
    # 22. அபிஷேக நேரத்தில்
    திரை : அழகே உன்னை ஆராதிக்கிறேன்
    spb,

    அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
    அடியேன் கொடுத்து வச்சேன்
    ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

    அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
    அடியேன் கொடுத்து வச்சேன்
    ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
    கண்ணே வா கரை ஏறி வா
    கண்ணே வா கரை ஏறி வா
    அம்மா தாயே வா புண்ணியம்
    அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
    அடியேன் கொடுத்து வச்சேன்
    ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

    காணக் கண்கோடி போதாதடி கன்னி நீராடினால்
    காணக் கண்கோடி போதாதடி கன்னி நீராடினால்
    ஆடை வேண்டாமோ மறைக்க உடல் முழுக்க
    அதைக் கேட்டால் கொடுப்பேன் நானே
    வாடி யம்மா சக்கரக்கட்டி
    புது வாசம் வீசும் சந்தனப்பெட்டி
    காதல் என்னும் மத்தளம் கொட்டி
    நாம் கலந்தால் என்ன சித்திரக்குட்டி

    அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
    அடியேன் கொடுத்து வச்சேன்
    ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
    கண்ணே வா கரை ஏறி வா
    அம்மா தாயே வா புண்ணியம்

    மேனி நோகாமல் மெல்லத்தொட்டு மஞ்சள் தேய்க்கட்டுமா
    மேனி நோகாமல் மெல்லத்தொட்டு மஞ்சள் தேய்க்கட்டுமா
    அதுக்கு இப்போது வசதி அடி வசந்தி
    துணை வருமோ இது போல் பொறுந்தி
    காதல் வந்து கெட்டது புத்தி
    அட கவலை என்ன மத்தத பத்தி
    கன்னம் ரெண்டில் முத்திரை குத்தி
    எனை கொஞ்ச வேண்டும் கன்னி ஒருத்தி

    அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
    அடியேன் கொடுத்து வச்சேன்
    ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
    கண்ணே வா கரை ஏறி வா
    கண்ணே வா கரை ஏறி வா
    அம்மா தாயே வா புண்ணியம்
    அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
    அடியேன் கொடுத்து வச்சேன்
    ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

  9. #1008
    Member Regular Hubber Divine22's Avatar
    Join Date
    Jan 2011
    Location
    Realm
    Posts
    53
    Post Thanks / Like
    # 23. மயிலே மயிலே உன் தோகை
    திரை : கடவுள் அமைத்த மேடை
    spb & ஜென்சி

    மயிலே மயிலே உன் தோகை இங்கே
    ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
    குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
    தளிர் உடல் தொடலாமோ
    மயிலே மயிலே...மயிலே மயிலே

    மயிலே மயிலே உன் தோகை இங்கே
    ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
    ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
    நினைவுகள் மலராதோ
    மயிலே மயிலே...மயிலே மயிலே

    தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
    தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
    நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
    கனி வாய் பல நாள் நினைவே
    வரவா தரவா பெறவா...நான் தொடவா

    மயிலே மயிலே உன் தோகை இங்கே
    ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
    ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
    நினைவுகள் மலராதோ
    மயிலே மயிலே...மயிலே மயிலே

    மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
    மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
    பூங்குழல் தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி
    வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
    உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்

    மயிலே மயிலே உன் தோகை இங்கே
    ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
    குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
    தளிர் உடல் தொடலாமோ
    மயிலே மயிலே...மயிலே மயிலே

  10. #1009
    Member Regular Hubber Divine22's Avatar
    Join Date
    Jan 2011
    Location
    Realm
    Posts
    53
    Post Thanks / Like
    # 24. பூப்போலே உன் புன்னகையில்
    திரை :கவரிமான்
    குரல்: Spb


    பூ போலே உன் புன்னகையில்
    பொன் உலகினை கண்டேன் அம்மா
    என் கண்ணே கண்ணின் மணியே
    என் உயிரே உயிரின் ஒளி நீயே
    (பூ)

    பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்
    நீ நடப்பது நாட்டியமே
    மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
    நீ சிரிபது காவியமே
    அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
    முதுக்கள் சூட்டி நான் வாழ்துவேன்
    வா மகளே என்னை பார் மகளே
    என் உயிரின் ஒளி நீயே
    (பூ)

    அம்மா என்று வரும் கன்றுகுட்டி
    அது தாய்மையை கொண்டாடுது
    குக்கூ என்று வரும் சின்ன குயில்
    தன் குழந்தைக்கு சோரூட்டுது
    கண்ணோடு பாசம் வந்தாடும்போது
    நெஞ்சோடு நேசம் ஆறாகுமே
    நீ இன்றி என்றும் நானில்லையே
    என் உயிரின் ஒளி நீயே
    (பூ)

  11. #1010
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    அருமை மதிப்பிற்குரிய Divine22 அவர்களே!
    ஆயினும் தேர் மிகப் பெரிது.
    கூடி இழுத்தால் விரைவில் ஊர்வலத்தை முடித்துவிடலாம்.
    நன்றி மற்றும் நன்றி
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •