Page 5 of 183 FirstFirst ... 345671555105 ... LastLast
Results 41 to 50 of 1825

Thread: MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010-2011

  1. #41
    Senior Member Senior Hubber complicateur's Avatar
    Join Date
    Sep 2007
    Posts
    956
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajasaranam
    நான் கேள்விபட்டவரையிலும் கூட மற்ற இசை வகைகள் அவர் வீட்டு கொலுவின் பொழுது இசைக்க பட்டிருக்கின்றன. அப்படியே அவை இசைக்கபட்டதில்லை எனினும், அது மரபு வகை பழக்கத்தின்பாறப்பட்டதகவே தெரிகிறதே தவிர, அவர் மனதை பொறுத்த வரை நாட்டார் இசை விலக்கப்பட்ட இசை எனும் எண்ணத்தில் இருக்காது.
    Absolutely.

    Quote Originally Posted by rajasaranam
    பதில் அல்ல ஒரு கருத்து: பம்பையும் உறுமியும் தவிலும் நாயனமும் முழங்க, சாமியாடுதலும், கெடா வெட்டும், உக்கிரமான வீரபத்ரனும், காளியுமாக, அந்த கொண்டாட்ட மனநிலையில் தான் மெய்யான தெய்வங்கள் உலவும். கடவுள் என்பது மக்களுக்கு நெருக்கமாய் இருக்க வேண்டும். எங்கோ நம்மில் இருந்து தள்ளி போன கடவுளருக்குதான் இது போல் 'செவ்வியல்' சேவை தேவை படுகிறது. கடவுளை மறுத்தாலும் சிவனும் அம்மனும் எனக்கு நெருக்கமாய் தெரிவது இதனால் தான்
    I think we part ways here. "மெய்யான தெய்வங்கள்" is a discussion for a different forum, so I shall sidestep that. Classical music as we see it today has evolved from the Bhakti movement - its greatest and most adaptable contribution. I've read and heard that the Bhakti movement began as an alternate philosophy to austerity of the Jain and Buddhist philosophies that were largely prevalent at that time. It essentially gave great scope for indulgence. To relegate it to a sort of purely "paramatma-jivatma" duality would be incorrect IMO. நட்டார் இசை கிழத்தனம் என்று கூறுவதும் செவ்வியல் இசை மக்களின் இசை அல்ல என்று நம்புவதும் கிட்டத் தட்ட அதே அபத்தம். The Waltz was after popularized by monied gentry after they heard it being played and gleefully danced to in the fields.
    "Fiction is not the enemy of reality. On the contrary fiction reaches another level of the same reality" - Jean Claude Carriere.
    Music

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #42
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by complicateur
    One would hardly have a folk song concert for a religious function would one? Idam poruL Eval ellAm irukku illayA!
    நான் குறிப்பிட்டு இந்த கொலு நிகழ்ச்சியை குறிப்பிட்டு சொல்லவில்லை. அதனால் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என ஒப்பிடத் தேவையில்லை. வாழ்க்கைப் பாதையில் ஒரு பண்ணைபுரம் திருவையாறாக மொத்தமாக உருமாறிவிட்டதை நினைத்து ஒரு ஆதங்கம். ஒருவகையில் இதுவும் உலகமயமாதலா? தெரியவில்லை.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  4. #43
    Senior Member Veteran Hubber rajasaranam's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Raja's Music World
    Posts
    2,571
    Post Thanks / Like
    காம்ப்ளி,

    இந்த திரியின் வரம்புக்கு மீறியது என்பதால், இந்த விவாதத்தை வேறு எங்காவது தான் வைத்து கொள்ள முடியும் டிவிட்டரில் சந்திப்போம்.

  5. #44
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    IR ai - Frame il vechu yen pakkareenga.....

    puriyalai..... Avaruku endru Edhiri - veru yarum vendam.. Frame il vaithu parkum sila peral dhan..

    Frame il vaithum parkum makkalae...

    Ungalin adaiyalam enna.. pazhakkam enna.. vazhakkam enna..

    Neengal - ungal periyorin murai padi - vaazhgireergala... enna...

    ungalukum oru naagarigam, vazhakam ena maatri amaikum podhum

    edharku IR ai vimarsanam seiya vendum?

    Really - IR romba pavam.. indha madhiri - Frame il vaithu parkum tharunangalil........
    Usha Sankar

  6. #45
    Senior Member Veteran Hubber rajasaranam's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Raja's Music World
    Posts
    2,571
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram
    வாழ்க்கைப் பாதையில் ஒரு பண்ணைபுரம் திருவையாறாக மொத்தமாக உருமாறிவிட்டதை நினைத்து ஒரு ஆதங்கம்.
    அப்படி எல்லாம் ஆகி விடவில்லை என்பது அவர் இசையிலேயே தெரிகிறதே அப்புறம் என்ன சந்தேகம்? அவர் பன்னைபுரத்தையும் திருவையாறையும் வியன்னாவையும் சமன்படுத்தி விட்டார் இசையால். இனி கைகுலுக்கி கொள்வது மனிதர்கள் நம் வேலை!

  7. #46
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    IR in unmaiyana Fan aga iruka ninaithal,

    Avarai - Jaadhi enra Frame il vaithu,
    parthu, vimarsikum seyalai vidunga pl................
    Usha Sankar

  8. #47
    Senior Member Senior Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    806
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram
    Quote Originally Posted by complicateur
    One would hardly have a folk song concert for a religious function would one? Idam poruL Eval ellAm irukku illayA!
    நான் குறிப்பிட்டு இந்த கொலு நிகழ்ச்சியை குறிப்பிட்டு சொல்லவில்லை. அதனால் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என ஒப்பிடத் தேவையில்லை. வாழ்க்கைப் பாதையில் ஒரு பண்ணைபுரம் திருவையாறாக மொத்தமாக உருமாறிவிட்டதை நினைத்து ஒரு ஆதங்கம். ஒருவகையில் இதுவும் உலகமயமாதலா? தெரியவில்லை.
    Your moral indignation on "Pannaipuram Thiruvaiyaaru" sangamam is funny indeed when you have absolutely no qualms what so ever with our own chennai boy morphing into the jet setting cincinnati cousin

  9. #48
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram
    ஒரு பண்ணைபுரம் திருவையாறாக மொத்தமாக உருமாறிவிட்டதை நினைத்து ஒரு ஆதங்கம்.
    நல்லவேளை "பண்ணையார்" புரமாகவில்லையே

    அவரு அரசியலுக்கெல்லாம் போயிருந்தா எவ்வளவு சோகமா இருந்திருக்கும்? அல்லது பொதுவாக கலைஞர்களைப்பாதிக்கும் 'லாகிரி / குடி / மாது'ன்னெல்லாம் சீரழிஞ்சிருந்தா எப்படி இருந்திருக்கும்?

    ரஹ்மானே சொல்லீட்டாரு இந்த விஷயங்களில் ராசா ரோல் மாடல்'னு

    பல பிரபலங்களை ஒப்பிட்டுப்பார்க்கையில் ராசாவின் ஆன்மீகத்தேடல்களால் (அல்லது தேடாமையால் அல்லது எதிர்மறையால் அல்லது குழப்பத்தால்) பொதுமக்கள் - அவரது இசைப்பிரியர்கள் உட்பட - அடையும் பாதிப்பு கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம்!

    இன்னொரு பக்கம் பார்த்தால், அவரது இசை, ஒட்டு மொத்தத்தில் சமூகத்துக்கு நிறைய சாதகங்கள் செய்திருப்பது தெரியாததல்ல!

  10. #49
    Junior Hubber
    Join Date
    Sep 2010
    Posts
    60
    Post Thanks / Like
    I dont understand something..Why would people want to know why X did this or Y did that ? IR veetla golu vacha enna ? illa ....aadu vetti biriyani panna enna ? . Do we have a right for an explanation. Too much speculations and assumptions eventually lead to conclusions which MIGHT be far away from reality. Why IR wishes to celeberate Navarathri is best known to him. And...Carnatic music is not something that is NOT a part of Indian music.

    Guys ..go get a life....vitta... avar en kalaila gramathu kali sapdaama ..city idli sapdararu-nu kappeenga pola irukku.. ...

  11. #50
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by nitu_krishnan
    Guys ..go get a life....vitta... avar en kalaila gramathu kali sapdaama ..city idli sapdararu-nu kappeenga pola irukku.. ...



Page 5 of 183 FirstFirst ... 345671555105 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •