Page 4 of 183 FirstFirst ... 234561454104 ... LastLast
Results 31 to 40 of 1825

Thread: MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010-2011

  1. #31
    Senior Member Senior Hubber complicateur's Avatar
    Join Date
    Sep 2007
    Posts
    956
    Post Thanks / Like
    சங்கீதத்திற்கு ஆதாரம் வகை அல்ல ஸ்வரம். அது எந்த பாணியிலிருந்து வந்தால் என்ன? One would hardly have a folk song concert for a religious function would one? Idam poruL Eval ellAm irukku illayA!
    "Fiction is not the enemy of reality. On the contrary fiction reaches another level of the same reality" - Jean Claude Carriere.
    Music

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #32
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    IR to be brand ambassador for Malabar Gold.

    http://www.behindwoods.com/tamil-mov...-14-10-10.html

    thanks,

    Krishnan

  4. #33
    Senior Member Veteran Hubber rajasaranam's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Raja's Music World
    Posts
    2,571
    Post Thanks / Like
    Quote Originally Posted by complicateur
    சங்கீதத்திற்கு ஆதாரம் வகை அல்ல ஸ்வரம். அது எந்த பாணியிலிருந்து வந்தால் என்ன? One would hardly have a folk song concert for a religious function would one? Idam poruL Eval ellAm irukku illayA!
    Nuovo Casteismo
    மற்றபடி தமிழகம் முழுக்க மத விழாக்களில்/திருவிழாக்களில் நாட்டார் இசை தானே இசைக்கப்பட்டு கொண்டிருக்கிறது! அவ்வகை இசை சிலருக்கு தீண்டபடாத இசையாக கருதப்பட்டமையால் கொலு போன்ற மத விழாக்களில் விலக்கி வைக்கப்பட்டது என்பது வரலாறு. இதற்க்கு வகை ஸ்வரம் என்றெல்லாம் சொல்லி சப்பைக்கட்டு கட்ட முடியாது.

    அதே சமயத்தில் ராஜா தனது தனிப்பட்ட வாழ்வில் எந்த வகையான விழுமியங்களை ஏற்று கொண்டிருக்கிறார் என்பதை கண்கொத்தி பாம்பாக கவனிப்பதை நிறுத்தி கொண்டு அவர் இசையில் இந்த சனாதான மரபுகளை எப்படி தகர்த்து எறிந்து இருக்கிறார் என்பதை கூர்மையாக கவனித்தால் அவரை ஒரு பெரும் கலகக்காரராகவே புரிந்து கொள்ள முடியும்.

    கொலு வைப்பதே அவர் மரபில் இல்லாத ஒன்றாக இருக்கும் பொழுது அவர் கொலு வைத்து கடவுளை வழிபடுவதை ஏற்று கொண்டால் அதில் கருநாடக சங்கீதம் புகுந்ததன் காரணத்தையும் புரிந்து கொள்ள முடியும். சாதியை எதிர்ப்பதாக கூறி கொண்டே சாதி பார்த்து தன பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்கும் கவிஞர்களை விட ராஜா நேர்மையாகவே இருக்கிறார் தனி வாழ்விலும் பொது வாழ்விலும்.

    ஆயிரம் ஆயிரம் ஆண்டு மரபுகளை புனிதங்களை தன இசையாலேயே உடைத்து கடந்து மீறி செல்லும் அவரது பங்களிப்பு இது போன்ற நிகழ்வுகளால் சிறுமை பட்டு ஒன்றும் போய் விடாது.

  5. #34
    Senior Member Senior Hubber complicateur's Avatar
    Join Date
    Sep 2007
    Posts
    956
    Post Thanks / Like
    RajasaraNam,
    I agree in large part with what you said. Valid point in that 'folk music' does constitute religious functions in the larger paradigm. Gross error on my part. I should've been specific as you say that it was the tradition of Golu that invited the Carnatic bent rather than the 'religious' nature of the occasion. Even then the argument doesnt hold up very well. As I mentioned I've heard earlier years other genres had their place as well. It was a reaction post to venkkiram's strawman argument and not well thought out at all.

    Addendum (from a few hours later):
    Now this is stuck in my craw and disturbing my peace. A lack of real familiarity with 'nAttAr paadalgaL' probably resulted in that reaction. Paint a prayer setting and my immediate instinct is to give the soundscape a classical overtone. Conditioning is a strange strange beast.
    "Fiction is not the enemy of reality. On the contrary fiction reaches another level of the same reality" - Jean Claude Carriere.
    Music

  6. #35
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    RS, very well thought out post. One can see the difference between the genuineness of your concern, and the mere surface scratching sensationalist bent of others saying the same matter

  7. #36
    Senior Member Senior Hubber raagas's Avatar
    Join Date
    Jun 2008
    Posts
    855
    Post Thanks / Like
    Happi releasing on Dec 24th: http://in.bookmyshow.com/movies/Happi/ET00004311

    And going by the release, I'm expecting the audio to be out in Nov 1st week or so.
    Just 7 notes behold a beauty of life...

  8. #37
    Senior Member Senior Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    806
    Post Thanks / Like
    Thank you complicateur . "Janani janani" in Reethigowlai! seems very interesting.
    Venkikram, its my feeling that folk music is not isolated from carnatic music. I can say vehemently that almost all the folk songs composed by Raaja are raaga based. Sample : "madhura mari kozhundhu vaasam" in MMG ,"soLam vedhakkayile" is Madhyamavathi scale . These days, even carnatic vidhwans make it a point to include a tamil folk song in their milieu. Sample "vaLLi kuravan perai" in lovelyy Senchurutti raaga. It is only these politicians with vested interests who create a wedge not only in the minds but also in music. Let us not succumb to that

  9. #38
    Senior Member Veteran Hubber rajasaranam's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Raja's Music World
    Posts
    2,571
    Post Thanks / Like
    Quote Originally Posted by complicateur
    As I mentioned I've heard earlier years other genres had their place as well.
    நான் கேள்விபட்டவரையிலும் கூட மற்ற இசை வகைகள் அவர் வீட்டு கொலுவின் பொழுது இசைக்க பட்டிருக்கின்றன. அப்படியே அவை இசைக்கபட்டதில்லை எனினும், அது மரபு வகை பழக்கத்தின்பாறப்பட்டதகவே தெரிகிறதே தவிர, அவர் மனதை பொறுத்த வரை நாட்டார் இசை விலக்கப்பட்ட இசை எனும் எண்ணத்தில் இருக்காது.

    Quote Originally Posted by complicateur
    Addendum (from a few hours later):
    Now this is stuck in my craw and disturbing my peace. A lack of real familiarity with 'nAttAr paadalgaL' probably resulted in that reaction. Paint a prayer setting and my immediate instinct is to give the soundscape a classical overtone. Conditioning is a strange strange beast.
    பதில் அல்ல ஒரு கருத்து: பம்பையும் உறுமியும் தவிலும் நாயனமும் முழங்க, சாமியாடுதலும், கெடா வெட்டும், உக்கிரமான வீரபத்ரனும், காளியுமாக, அந்த கொண்டாட்ட மனநிலையில் தான் மெய்யான தெய்வங்கள் உலவும். கடவுள் என்பது மக்களுக்கு நெருக்கமாய் இருக்க வேண்டும். எங்கோ நம்மில் இருந்து தள்ளி போன கடவுளருக்குதான் இது போல் 'செவ்வியல்' சேவை தேவை படுகிறது. கடவுளை மறுத்தாலும் சிவனும் அம்மனும் எனக்கு நெருக்கமாய் தெரிவது இதனால் தான்

    Quote Originally Posted by Plum
    RS, very well thought out post. One can see the difference between the genuineness of your concern, and the mere surface scratching sensationalist bent of others saying the same matter
    மேலும்,

    கருநாடக(தமிழ்)இசை மீதான எதிர்ப்பு உணர்வை ராஜாவின் இசை வெகுவாய் தனித்து விட்டது என்பதுவும் ஒரு காரணம். அதற்கான வரலாற்று தேவை முடிந்து போனதாய் நான் நினைப்பதுவும் மற்றொரு காரணம். ஜனநாயகமாக்கப்பட்ட இன்றைய சூழலில் இவ்விசை வகையினை கை கொள்வதுவும் முறைபடுத்துவதுவும் சிறந்த வழிகளாய் இருக்கும் என படுகிறது, எதிர்ப்பதை விட. அதற்கும் சில எதிர்ப்புகள் இருக்கும் தான், அதை அடுததடுத்த தலைமுறைகள் கடந்து விடும் என்பது துல்லியமாய் தெரிகிறது.

    எஸ்.எஸ். சந்திரன் இறந்த செய்தி கேட்டு பயந்து கொண்டிருந்தேன் இங்கு யாரவது வந்து ராஜா அந்த சாவு வீட்டுக்கு போனாரா என கேட்க போகிறார்கள் என்று. நல்ல வேலை அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதால் நிம்மதி அடைந்தேன். :த

  10. #39
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajasaranam

    Ilaiyaraaja is a gnani. among the paths in hinduism offered to everyone, he has chosen the most difficult path of knowledge. He will be criticized for his actions by people who cannot understand his chosen path. It is only natural for dogs to bark when a man walks on an empty street.
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  11. #40
    Senior Member Veteran Hubber rajasaranam's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Raja's Music World
    Posts
    2,571
    Post Thanks / Like
    Quote Originally Posted by thumburu
    It is only these politicians with vested interests who create a wedge not only in the minds but also in music. Let us not succumb to that
    இதுவும் ஒரு வகைப்பட்ட குறைபுரிதல்தான். யாருக்கும் இங்கு பிரச்சனைகளை உருவாக்கும் அளவுக்கு திறன் இல்லை. இருக்கும் பிரச்சனைகளை ஊதி பெருக்கி தமக்கு சாதகமாக்கி கொள்கிறார்கள். அரை புரிதல் உள்ள அரசியல்வாதிகளும் இதற்கு பலியாகி மக்களையும் பலியாக்குகின்றனர். பிரச்சனைகளின் வேர் வரை ஆய்ந்து பொசுக்குவதுதான் ஒரே சிறந்த வழி, மேலோட்டமாய் பேசி கொண்டிருப்பதை விட.

Page 4 of 183 FirstFirst ... 234561454104 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •