Page 13 of 14 FirstFirst ... 311121314 LastLast
Results 121 to 130 of 133

Thread: From my thoughts

  1. #121
    Senior Member Regular Hubber
    Join Date
    Oct 2004
    Location
    Not in My HOMELAND
    Posts
    106
    Post Thanks / Like
    edited typing mistakes on 6th July 2010

    உதிர்த்த மொழியை கவிதை என்றான்.
    உள்ளக் கவலை மற என்றான்.
    பதித்த தடலம் மாற வில்லை
    பக்கம் சரிந்து படுத்திருந்தன்
    வதித்த வீட்டின் முற்றத்தில்
    மலர்ந்த கீரைச் செடியெனும்
    உதரம் தழைத்து வளரவே
    உறைந்த உதிரம் உதவாதோ.

    He is dieing in the garden in front of his house. Noone in the house. Previously her younger sister (10 years) was worring that who will be watering plants as all family members were being forced to leave the house.

    Now her brother faced the failure of breathing. Before he turned into just body, he thought that the keerai chedi would get benefit from the blood coming out of his body.


    turning to right
    turning to left
    May be twisting the head to back
    may put me in rest

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #122
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,124
    Post Thanks / Like
    உதிர்த மொழியை கவிதை என்றான்.
    உள்ளக் கவலை மற என்றான்.
    பதித்த தடலன் மாற வில்லை
    பக்கம் சரிந்து படுத்திருந்தன்
    வதித்த வீட்டின் ம்ற்றத்தில்
    மலர்ந்த கேரை செடியெனும்
    உதரம் தழைத்து வளரVஎ
    உறைந்த உதிரம் உதவாதோ.


    Kajan, long time no see! The link for font conversion:
    http://suratha.com/reader.htm

    You can correct the small mistakes from this link.
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #123
    Senior Member Regular Hubber
    Join Date
    Oct 2004
    Location
    Not in My HOMELAND
    Posts
    106
    Post Thanks / Like

    Thanks for PP

    PP, thanks for conversion.

    By the way, i have edited those typing mistakes. Would it be easy to understand now? I have briefly explained it also.

    நெல்லோடு நிமிந்து நிற்கும் புல்லிங்கே
    ...நீருண்டு தீங்கிழைக்கும் கொடுமை போல
    அல்லல்களில் அலைமோதும் ஆறறிவாம்
    ...ஆண்டவனின் கண்களிழும் படவில்லை


    turning to right
    turning to left
    May be twisting the head to back
    may put me in rest

  5. #124
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,124
    Post Thanks / Like
    மிகவும் கொடுமை!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  6. #125
    Senior Member Regular Hubber
    Join Date
    Oct 2004
    Location
    Not in My HOMELAND
    Posts
    106
    Post Thanks / Like

    Unhappy

    ஒரு மகளின் குரல்
    --------------------------

    ஏன் இந்தச் செய்தி ?

    அகால வேளையிலே அன்புத்தந்தை செய்தியினை
    என்செவிகள் கேட்டதே ஏற்கத்தான் மறுக்கின்றேன்
    அன்பினிலே சிகராமாய் அடக்கத்தின் அகராதியாய்
    பொறுமையின் சின்னமாய் இலட்சியத்தின் மைல்கல்லாய்
    வாழ்க்கையின் விளக்கொளியாய் வாழ்பவரே அப்பா

    என் இதயப் பாரத்தை எடுத்துரைக்க வார்த்தை இல்லை
    ஏ|ற்றத்தில் என்னை விட்ட என்னப்பா அருகில் இல்லை
    அப்பாபோல் மானிடரை என்விழிகள் காணவில்லை
    இதைத்தானே உரைக்கின்றார் என்கணவர் என்|றன்|றும்
    தாத்தாவின்செய்தியினை என்பிள்ளை கேட்டறியான்
    இடி விழுந்த இந்தச் செய்தி என்மனம் தான் ஏற்காதே

    கடல் கடந்து வருவேனோ?

    என்கால்கள் வலிக்குமென்று
    என்றென்றும் என்னைத் தூக்கி
    என்வலியை தனதாக்கி
    எமக்குரிய தந்தையே
    ஒருமுறைதான் நான் காண
    கடல் கடந்து வருவேனோ?

    நாட்களில் நாம் கண்டோம்
    நமக்குரிய தந்தையே
    கேட்டதைத் தந்தீரே
    கேளாமல் தந்தீரே - இன்று
    கூட்டுவட்டிக் கொடுமை போல்
    கூடிவரும் வலிம|றக்க
    கணநேரப் பொழுதினிலே
    கடல் கடந்து வருவேனோ?

    சென்றுவிட்டார் அப்பாவோ
    தெய்வமே இது என்ன
    அன்று போல் இருந்த நிலை
    அமையாதோ அடுத்த கணம்
    முன்னிருக்கும் தடையெல்லாம்
    மூச்சாலே அகற்றிவிட்டு
    என்னப்பா நான் காண
    கடல் கடந்து வருவேனோ?


    turning to right
    turning to left
    May be twisting the head to back
    may put me in rest

  7. #126
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,124
    Post Thanks / Like
    மனதை பிசையும் சோகம்!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  8. #127
    Senior Member Regular Hubber
    Join Date
    Oct 2004
    Location
    Not in My HOMELAND
    Posts
    106
    Post Thanks / Like

    Unhappy அத்தானுக்காக

    கவிதை எழுத வெறுக்கின்றேன்



    சிரித்த முகம் எங்கே செயலற்று நிற்கிறோம்
    பரந்த மனம் இங்கு பண்பட்டு உறங்குவதோ
    குருதி உறைய கொடும்செய்தி கேட்டபின்னே
    விரிந்த சோகநிலை விலக்க வழியில்லை

    குருவாய் வந்தவரே குடும்பத்தில் மூத்தவரே
    ஒருகுடும்ப ஒற்றுமையை ஒப்பிடச் சொல்லில்லை
    விருட்சத்தின் வேரிக்கு வில்லங்கம் வந்ததேனோ
    விரும்பத் தாகாத வேதனைச் செய்தியேனோ

    ஒருமித்த குடும்ம்பத்தின் உவக்க நடந்தவையும்
    ஒருதினம விடாது ஒழுங்காய் செய்தவையும்
    கருத்தில் குடியேறி கவலையின் மலையாகி
    குருடாய் எமையாக்கி குரலையும் இழந்துவிட்டோம்

    கற்பக மண் பெற்ற காந்தி அத்தானே
    காணாமல் எங்குசென்றீர் கடுகி வருவீரோ
    வற்றாத் சோகத்தில் வாடுகிறோம் நாங்கள்
    வார்த்தை இல்லை வடித்துரைக்க எங்களுக்கு
    முற்றுத்தான் பெறுவதோ மூச்சுத்தான் நிற்பதோ
    முள்ளாகக் கேள்விகள் முளைத்து நிற்குதே
    ஒற்றைநாளேனும் உலை இரண்டு எரித்தலில்லை
    ஒருகுடும்பம் என்றாக ஒன்றாக வாழ்ந்துவந்தோம்

    உற்ற துனைவனாய் உகந்த தந்தையாய்
    ஒழுக்கத்தில் சிகரமாய் உத்தமனாய் வாழ்ந்தவரே
    பெற்றவர்க்குப் போல் பெற்றிருந்தோம் தங்களைத்தான்
    பெரியஅக்கா பேறு பெற்றாள் தங்களைப் பெற்றதனால்
    சுற்றி உள்ளோர்க்கும் சொந்தம் பலர்க்கும்
    தொழில்பணி உதவிசெய்து தொல்லைபல போக்கினீரே
    குற்றுயிராய்த் தத்தளித்து கொடுமையில் இருக்கின்றோம்
    குடும்பத்தின் பிணிதீர குடைகீழே வாருங்கள்

    அங்குசப் பிள்ளையாரின் அடிபணிந்து வாழ்ந்தவரே
    ஆண்டவனின் காலடியில் சரணடைந்துவிட்டீரோ
    தங்களை இழந்ததினால் தாரமும் பிள்ளைகளும்
    தம்நிலை இழந்தவராய் தரணியிலே தவிக்கின்றார்
    உங்களைப் போலவொரு உத்தம அத்தானை
    ஒருகுடும்ப உறுப்பினரை இழந்த சோகத்தில்
    அங்கமெல்லாம் உறைந்தவராய் ஆண்டவனின் சோதனையா
    அல்லலே என்றாகி எப்பொழுதும் இருக்கின்றோம்


    குடும்பத்தின் ஒரு உறுப்பினராய்


    turning to right
    turning to left
    May be twisting the head to back
    may put me in rest

  9. #128
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,124
    Post Thanks / Like
    கஜன், தங்கள் வலியை காலம் மட்டுமே மாற்றும்!
    வருந்துகிறேன்!
    Last edited by pavalamani pragasam; 25th November 2011 at 10:02 PM.
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  10. #129
    Administrator Diamond Hubber RR's Avatar
    Join Date
    Sep 2004
    Posts
    6,081
    Post Thanks / Like
    வருக வருக கஜன்..

    சோக செய்தி மட்டுமே சொல்ல
    மையம் கொள்கிறிரே
    சந்தோஷ செய்தி சொடுக்கவும் வாரும்..

  11. #130
    Senior Member Veteran Hubber Roshan's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Kabul, Afghanistan
    Posts
    4,984
    Post Thanks / Like
    Nice to see you Kajan. But sad to hear the news. May the Almighty heal your pains and gives the courage to you and your family to face the reality.

Page 13 of 14 FirstFirst ... 311121314 LastLast

Similar Threads

  1. Sharing Thoughts on Uthiri Pookkal
    By Plum in forum Tamil Films
    Replies: 146
    Last Post: 6th November 2011, 06:23 AM
  2. Your FREE THOUGHTS... Mutual-Exchange. !
    By Sudhaama in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 13th January 2010, 02:28 AM
  3. THOUGHTS OF A GROWING HUNGRY MIND!!!!
    By dr_ronny in forum Poems / kavidhaigaL
    Replies: 2
    Last Post: 21st May 2007, 09:38 PM
  4. Thoughts about Kunal Ganjawala?
    By seldon1985 in forum Indian Films
    Replies: 3
    Last Post: 19th May 2005, 11:32 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •