Page 9 of 10 FirstFirst ... 78910 LastLast
Results 81 to 90 of 94

Thread: TR Mahalingam

  1. #81
    Senior Member Senior Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    806
    Post Thanks / Like
    I happened to listen an alaap in Simhendramadhyamam ragam , followed by a short song on Lord Shiva from an old film , may be "ThiruviLaiyadal" by the great TRMahalingam yesterday. I really doubt if any of our current TFM crop singers can even rise up to 10% of his sterling voice quality and range. Wow!!! That alaap alone deserved a grammy. They don't make people with the kind of rare talent like MKT,TRM,PUC,SG,KJY,SPB,JC these days.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #82
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2004
    Posts
    354
    Post Thanks / Like

    naan dheyvamaa (kavalai illaadha manidhan)

    Song#10 : naan dheyvamaa (kavalai illaadha manidhan)
    Movie: kavalai illaadha manidhan
    Singer: T.R.Mahalingam
    MD: MSV - TKR
    Lyrics: Kannadhasan
    Cast: Chandhira Babu,Rajasulochana

    naan dheyvama?
    illai nee dheyvamaa?
    namakkuLLE yaar dheyvam sollammaa (naan)

    enakkenRu thaay thandhai yaarumillai
    unaip peRRa thaayaarukkup pErumillai
    pasi eduththaalum enakkEdhum tharuvaarillai
    piRar koduththaalum thaay unakkup pasiyE illai (naan)

    paNam kaasu kadan thandhu veettai eduththaan
    unakkup paal pazham kadan thandhu kaNNai maRaiththaan
    ini nadai paadhai thanil endhan thirunaaLammaa
    adhu nadamaada mudiyaadha unakkEdhammaa? (naan)

  4. #83
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2004
    Posts
    354
    Post Thanks / Like

    iLaiya kanniyin azhagiya vadhanam (abalai anjugam)

    Song#11 :iLaiya kanniyin azhagiya vadhanam (abalai anjugam)
    Movie: abalai anjugam
    Singers: T.R.Mahalingam, S.Janaki
    MD: K.V.Mahadhevan
    Lyrics: Kannadhasan
    Cast:

    TRM: iLaiya kanniyin azhagiya vadhanam
    malarndhadhevvidhamO?
    adhu ilaiyillaamal kodiyillaamal
    vaLarndhadhevvidhamO?

    SJ: pazhagu thamizhil pudhumaiyin inimai
    piRandhadhevvidhamO?
    padiththa paadamum pazhaiya kaalamum
    maRandhadhevvidhamO?

    TRM: maangkiLai mElE poongkodi thaavip
    padarndhadhevvidhamO?
    SJ: maan vizhi ungaL maarbinil thaavi
    malarndhadhevvidhamO?

    SJ: poo magaL mEni aavadhinaalE
    polindhadhevvidhamO?
    TRM: maan magaL mEni thaamarai pOlE
    sivandhadhevvidhamO?

    Both: nanaindha boomiyidhil neeyum naanum
    iNaindhadhevvidhamO?
    kadalum nadhiyum sErndhadhu pOlE
    kalandhadhevvidhamO?

  5. #84
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    sOlai malar oLiyO(naam iruvar)

    song 12. (with T.S.Bhagavathi)

    Movie: naam iruvar
    Music: Sudharsanam
    Lyric: Bharathiyar
    Cast: T.R.Mahalaingam,T.A.Jayalakshmi


    solai malar oLiyo unadhu sundhara punnagaidhaan
    neela kadal alaiye kaNNammaa unadhu nenjin alaigaLadi

    kaNNil theriyudhu oru thotram adhil kaNNan azhagu muzhudhillai
    naNNum muga vadivaik kaaNil andha nalla malar chirippai kaaNom

    veNNilavu nee enakku mevum kadal naan unakku
    paNNin sruthi nee enakku paatinimai naan unakku
    eNNi eNNi paarthidilo eNNi eNNi paarthidilo
    eNNamillai nin suvaikke
    kaNNin maNi pondravaLe katti amudhe kaNNammaa
    veNNilavu nee enakku mevum kadal naan unakku
    veNNilavu nee kaNNammaa
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  6. #85
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    தி எப் லவர் அவர்களே,

    நல்ல பாட்டு, மகாலிங்கம் சுசீலா டுஒவின் குரல்களில். ஈ வி சரோஜா என்றுமே அழகாக தோன்றுவார். என்ன ஆச்சரியம் என்றால் இவர் மெயின் heroine ரோல்களில் அதிகம் வந்ததில்லை. ஏன் என்ற காரணம் எனக்கு புடி படவில்லை. தி ஆர் raamannavai திருமணம் செய்து கொண்டு சீக்கிரம் திரை உலகை விட்டு விட்டார் என்று எனக்கு தோன்றுகிறது.

    இந்த படத்தில் மோர் famous பாட்டுக்கள் என்றால் "மழை கொட்டு கொட்டு கொட்டுது பார் அங்கே" அண்ட் "கோடி கோடி இன்பம் பெறவே தேடி வந்த செல்வம், கொஞ்சும் சலங்கை கலீர் கலீர் என ஆட வந்த தெய்வம்" ஆகியவை. நான் சிறு வயதில் பார்த்த படம் நினைவுகள் சிலவே உள்ளன.

    இதே காலகட்டத்தில் மும்தாஜ் மகல்=ஷாஹ் ஜெஹனை வைத்து அதே கே வி மகாதேவன் சி எஸ் ஜெயராமனை-சுசீலாவை வைத்து படைத்த மிக பிரபலமான பாடல் "காவியமா நெஞ்சின் ஓவியமா" என்ற அருமையான ஒன்று. சிவாஜியும் எம் என் ராஜமும் இணைந்து தாஜ் மகாலில் தோன்றும் காட்சி "பாவை விளக்கு" படத்தில் வந்தது. அது மோர் famous என்று நினைக்கிறேன். அகிலன் novel ஐ வைத்து எடுக்க பட்ட படம். பலாப் ஆகி விட்டது. ஆனால் பாடல்கள் எல்லாமே அருமை.

    அன்புடன்

    ராமஸ்வாமி

  7. #86
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    சொட்டு சொட்டுது சொட்டுது பாரு இங்கே !



    Regards

  8. #87
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    ஆசை கொண்டேன் அமுதமே !

    TRM



    Regards

  9. #88
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    கோடி கோடி இன்பம் தரவே

    TRM 's version


    P Leela & P Susheela



    Regards

  10. #89
    Senior Member Regular Hubber
    Join Date
    May 2007
    Posts
    149
    Post Thanks / Like

    Shanmuga Nathiyoram - T.R.Mahalingam- Kunnakkudi

    அன்பு tfml அவர்களே,
    நான் பல வருடங்களாக எல்லா வலைத்தளங்களிலும் தேடிக் கிடைக்காத ஒரு பாடல் சமீபத்தில் கிடைத்தது.
    அது எந்தப் பாடல் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.
    ஆம்!
    ஷண்முக நதியோரம் சரவணப் பொய்கையிலே
    உன்முகம் காணுதய்யா முருகய்யா
    உலகமே மயங்குதய்யா ...என்ற பாடல்தான்.
    இந்தப் பாடலை உங்களிடமும் நான் கேட்டிருந்தேன்.

    இலங்கை வானொலியில், சிலநாட்களுக்கு முன்னர், காலை ஒலிபரப்பில், இந்தப் பாடல் வானில் கலந்து வந்த போது அதை எனது தம்பி பதிவு செய்து நமது பேராசிரியரிடம் கொடுத்தான்.அவர் அதை எனக்கு அனுப்பி வைத்தார்.
    குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களை தன வீட்டிற்கு அழைத்து , அவரது இசையில் ஒரு பக்திப் பாடல் பாடவேண்டும் என்ற தன விருப்பத்தை தெரிவித்த போது,T ..R .மகாலிங்கம் அவர்களுக்காக எழுதி இசை அமைக்கப் பட்ட பாடல்.
    இதோ அந்த என்விருப்பப் பாடல்;-

    ஷண்முக நதியோரம் சரவணப் பொய்கையிலே


    என்றும் அன்புடன்,

  11. #90
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Srivalli -T R Mahalingam

    Kaayaatha kaanagathE ....



    Regards

Page 9 of 10 FirstFirst ... 78910 LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •