Page 4 of 5 FirstFirst ... 2345 LastLast
Results 31 to 40 of 42

Thread: kambaramayanam

  1. #31
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    "¾¢(Õ)- †ô - ¸õÀ-áÁ¡Â½ò-¾¡Ä¡ðÎ - Á¼ø" ..... À¢ýÌÈ¢ôÒ.

    ±ý «ýÀ¡÷ó¾ ¾¢Õ ¦ƒ§É¡,

    ¯í¸û §¸ûÅ¢¸ÙìÌ ±ÉРި¼....

    // ";¡Á¡" «Åø ¦¸¡Îì¸ "¸¢Õ‰½÷" þÅâø§Ä!
    "«øÅ¡" Å¡íÌõ "«ðÁ¢É¡"ýÛ ±ÉìÌò ¦¾Ã¢Âø§Ä!!! :
    .... §ÅÊ쨸¡¸ ±Ø¾ôÀð¼Ð //

    ¬õ. ¿¡Ûõ §ÅÊ쨸¡¸... ¸Å¢î¦º¡ø-Å¢¨Ç¡𼡸ò ¾¡ý ±Ø¾¢Ôû§Çý ±ýÀ¨¾ì
    ¸ÅÉ¢ò¾£Ã¡?... "þ¼ì¸Ã¼ì¸ø"... "¿¢ó¾¡-ŠÐ¾¢"... "þÃðÎÈ-¦Á¡Æ¢¾ø".... §À¡ýÈ ¾Á¢úî ºí¸ þÄ츢 ÁÃÒ «ÊôÀ¨¼Â¢§Ä... º¡¾¡Ã½ ±Ç¢Â-¿¨¼ô À¡¼Ä¡ö... ¦ÅÚõ ºó¾ì-¸Å¢Â¡ö .. ±Ø¾ôÀð¼Ð. ¬É¡ø ¸Õò¾¡Æõ ¸ÅÉ¢ì¸ò ¾ì¸Ð. þ¾¢ø ÅÕõ «§¿¸õ ¦º¡ü¸û º¢§Ä¨¼ì ¸ÕòÐì ¦¸¡ñ¼¨Å. °ýÈ¢ôÀ¡÷ò¾¡ø ¯ûÙ¨È Á¨È ¦À¡ÕÙõ ¦¾Ã¢Ôõ.

    ¬¸¡! ... ¿£ ±ýÉ «ó¾ «Ç×ìÌ µ÷ ¸Å¢»É¡?... ±ýÚ «È¢»÷¸û ±Å§ÃÛõ.... §¸ð¼¡ø...

    ... ±ÉРި¼... ±ó¾ «Ç×ìÌõ þø¨Ä ... º¢È¢§Âý ÀÊò¾Ðõ ¦¾¡Æ¢ø À¡÷ò¾ ШÈÔõ ¾Á¢ÆýÈ¢ÓüÈ¢Öõ §ÅÚ. ... ±É¢Ûõ ÀÄ ¾Á¢ú «È¢»÷¸Ç¢¼Á¢ÕóÐõ ¬÷Åò¾¡ø ÀÊò¾¨ÅÔõ «¾¢¸õ ....«¾¡ÅÐ ¸ñÎ §¸ðÎ ¯üÚ-Ó¸÷óÐ ÁÎòÐì ¸üÈ «ÛÀÅì ¸øÅ¢ 60 ¬ñθÙìÌ §ÁÄ¡ÉÐ... ±ýÀÐ ¾¡ý ¾¡÷ò¾õ ±Ûõ þÂøÒ-Å¢¨Ç×. .

    þÄ츽-ÁÃÒ Á£È¡¾¾¡? ... «ýÚ!.. ÁÃÒ ÅØÅ¢ÂÐ ¾¡ý . ¾ØÅ¢ÂÐ ÁðΧÁ.... ¯ðÀð¼Ð «øÄ ... ±É§Å ¾¨Â Ü÷óÐ º£÷ ¾¨Ç ±É «Ä¸¢ðÎô À¡Ã¡¾£÷.

    ¬É¡ø ´ýÚ ÁðÎõ ±ý þɢ ¿ñÀ÷¸û ¿¢¨ÉÅ¢ø ¦¸¡ûÇ §Åñθ¢§Èý....

    þÐ ´Õ... Å¡ý-¦À¡Æ¢ì ¸Å¢¨¾ «ýÚ ...

    ... Å¡ý-§¸¡Æ¢ì ¸Å¢¨¾Ôõ «ýÚ...

    ... ¸õÀ¨Éô§À¡ø Á¢ø-¦Á¡Æ¢ì ¸Å¢Ôõ «ýÚ

    ... À¡Ã¾¢-«Ó¾ì Ì¢ø-¦Á¡Æ¢ì ¸Å¢Ôõ «ýÚ....

    .... ¬Â¢ý .... ¦ÅÚõ ... ¸¢Ç¢-¦Á¡Æ¢.... ¾Á¢úô À¢òÐ- ¸Å¢¨¾§Â

    þì¸Å¢¨¾¨Â ¿¡ý ±Ø¾ì ¸¡Ã½õ.....?????????

    ¸õÀ-áÁ¡Â½õ ±Ûõ þó¾ ´ôÀüÈ þ¨Æ µ÷ ¯Ââ ¾Á¢ú þÄ츢Âõ ÁðÎõ «øÄ.... µ÷ Òñ½¢Â Òá½Á¡¸×õ, þÄ츽 Á¡É¢¼Ã¢ý ±ÎòÐ측ðÎ ¿£¾¢ì ¸¨¾Â¡¸×õ þó¾î ºì¸ÃÅ÷ò¾¢
    ¸¡¨¾¨Â ¾Á¢ú-ÜÚõ ¿øÖÄÌ ¸Õи¢ÈÐ «øÄÅ¡? «ò¾¨¸Â ¯Ââ ¾Á¢úô-¦À¡ì¸¢„ò¨¾
    ¿ð¼¡üÈ¢ø Å¢ð¼¡ü§À¡ø þùÅ¢¨Æ¨Â ¿Î측ðÊø ¿¢Úò¾¢Å¢ð¼¡÷¸§Ç ±ýÚ ¦ÅÌ ¿¡ð¸Ç¡¸§Å ±ÉìÌî ºüÚ ÁÉ ¯Úò¾ø....

    ±É§Å... ±ýÉ¡ø ¬É¨¾ì ÜÅ¢ô À¡÷ò§¾ý... ±ÎÀ¼Å¢ø¨Ä.... §¸ðÎôÀ¡÷ò§¾ý... §¸ðÀ¡÷ þø¨Ä.

    ... À¢ýÉ÷??? ... «Îò¾ ¿¼ÅÊ쨸 ±ýÉÅ¡¸ þÕì¸ÓÊÔõ?....

    ... Áí¸Çõ ¾¡§É?.... «¨¾ò¾¡ý .... ¾¡Ä¡ðÎ ¦Á¡Æ¢Â¡¸ô À¡ÊÅ¢ð§¼ý !!

    ... «§¾¡Î þùÅ¢¨Æ¨ÂÔõ ãÊÅ¢ð§¼ý. !!!

    ãΞüÌ ÓýÒ... þó¾ þ¨Æ ºõÀó¾ôÀ𧼡÷ìÌ ´Õ º¢Ä Å¡÷ò¨¾¸Ç¡ÅÐ ÜȧÅñ¼¡Á¡? «Ð ¾¡ý ÜÈ¢§Éý.... ¾¡Ä¡ð¼¡¸.... þ¼ìÌô §À¸.... «Ð×õ ¾Á¢úì ¸Å¢»÷ ÁÃÒ «ý§È¡?
    §ÁÖõ ¿ñÀ÷¸û þ¨¼§Â... þ¼ìÌ, Á¼ìÌ, ¸¢ñ¼ø, §¸Ä¢, ±¸ò¾¡Çõ, ²îÍô§ÀîÍ.... §À¡ýÈ «ýÀ¡÷ þýÀ¡ø ÀâÁ¡üÈõ .... ÜÊ þÕóÐ ÌÇ¢÷Å¢ìÌõ ¾Á¢úô ÀñÀ¢É¢ýÚ ºüÚõ ÅØÅ¡¾ ... ÓüÈ¢Öõ ¬§Ã¡ì¸¢ÂÁ¡É ӨȢ§Ä ÅÆíÌÅÐ ¯ÄÌ þÂø§À «ý§È¡? ¬É¡ø ¯Â÷ º¢ó¾¨Éì ¸ÕçÄÁ¡¸... ¡÷ ÁÉò¨¾Ôõ ÅÕò¾¡¾... ±Å¨ÃÔõ ¾¡úò¾¡¾ Ũ¸Â¢§Ä ¾¡ý ÅÆí¸¢Ôû§Çý.

    «¾üÌ Å¡¸¡¸... «ýÀ÷ "¬Ã¡÷" ¾¢Õô¦ÀÂ÷ ¸¢¨¼ò¾Ð .... ±ý º¢ó¾¨Éì ̾¢¨Ã¨Âò ¾ðÊÅ¢ð§¼ý... ¦¸¡ðÊÉ ¦º¡ü §¸¡¨Å¸û þ¨ÈÅý ¾¢ÕÅÕÇ¡ø .... ¾¢Õ "¬Ã¡÷" ±ÉìÌ ¿ýÌ ÀÂýÀð¼¡÷.. «ùÅÇ×¾¡ý... ÁüÈôÀÊ «ó¾ þɢ «ýÀ¨Ã§Â¡ §ÅÚ ±Å¨ÃÔ§Á¡ ¾¡ì¸¢ ±Ø¾§Å¡ š측ø º¡¼§Å¡ ¦À¡ØÐ §À¡ì¸¡ö àüȧš... ¿¡ý º¢È¢Ðõ ¸Õ¾Å¢ø¨Ä....

    ... ²¦ÉÉ¢ø ...."±ø§Ä¡Õõ þýÒüÈ¢Õì¸ ¿¢¨ÉôÀÐ ´ý§È" .... ±ÉÐ Å¡ú-¦¿È¢ ....

    ±É§Å ±ÉÐ º£Ã¢Â-þ¾Âõ-¬÷ó¾ ¿ø-§¿¡ì¸ò¨¾ ¿£í¸û ¡ÅÕõ ÒâóÐ ¦¸¡ûÅ£÷ ±ýÚ ¿õÒ¸¢§Èý. þ¾¢ø ¯ûÇ ¸Å¢-¿Âò¨¾ ú¢ôÀ£÷¸û ±ýÚõ Á¢¸ ¬Å§Ä¡Î ±¾¢÷À¡÷츢§Èý. þ¾¢ø ±ÉìÌì ¨¸-¦¸¡Îò¾Ð....

    .... ¬úÅ¡÷¸û-«ÕǢÂÄ¢ø ... ¾¢ÕÁí¨¸-¬úšâý .... º¢È¢Â-¾¢ÕÁ¼ø À¾¢¸õ....

    // ¸¡Ã¡÷ ŨÃì ¦¸¡í¨¸ ¸ñ½¡÷ ¸¼ø ¯Î쨸
    º£Ã¡÷ ͼ÷ ÍðÊî ¦ºí¸ÖÆ¢ô §ÀáüÚ
    §Àáà Á¡÷À¢ø ¦ÀÕÁ¡ Á¨Æì Üó¾ø
    ¿£Ã¡Ã §ÅÄ¢ ¿¢ÄÁí¨¸ ±ýÛõ
    À¡Ã¡÷ ¦º¡ÄôÀð¼ ãýÈý§È, «õãýÈ¢ø
    ¬Ã¡Â¢ø ¾¡§É «Èõ ¦À¡Õû þýÀõ ±ýÚ ....... //

    //̧ġòÐí¸î §º¡ÆÉ¢¼õ ¸õÀ÷ §¸¡À¢òÐ ¦ÅÇ¢§ÂȢ §À¡Ð À¡Ê .....//

    þ¨½ À¢Ã¢Â¡ò ¾Á¢úò §¾¡Æ÷¸Ç¡¸ò ¾¢¸úó¾ ¸Å¢î ºì¸ÃÅ÷ò¾¢Ôõ, ÒÅ¢î ºì¸ÃÅ÷ò¾¢Ôõ þùÅ¡Ú §¸¡À¢òÐô À¢Ã¢óÐ ¦ºøÄì ¸¡Ã½õ.... ±ý ¿¢¨É×ìÌ ÅÃÅ¢ø¨Ä.... ºüÚ ¿¢¨É×ÚòÐţá? :

    //";¡Á¡" ±ýÀÐ - À¡Ã¾ì ¸¨¾Â¢ø - ¸ñ½ÛìÌ "«Åø" ¦¸¡Îò¾
    «Åâý þǨÁì¸¡Ä ¿ñÀÃ¡É "̧ºÄâý" ÁÚ¦ÀÂ÷! //

    ¬õ.... ¸ý½É¢ý þɢ ±Ç¢Â «ó¾ ¿ñÀ¨Ã ¿¢¨ÉòÐò ¾¡ý... ±ÉÐ §ÀÉ¡ô-¦ÀÂá¸(?!!)(Pen-Name) ... ±ØòÐĸ¢ø ÁðÎõ.... þó¾ Àø-¦À¡Õû §Àâɢ ¸ÕòÐô ¦À¨Ãî ÝÊ즸¡ñ§¼ý.

    //";¡Á¡"! §¸¡À¢òÐì ¦¸¡ûÇ¡¾£÷¸û!//

    ±ý «ýÒüÌâ ¿ñÀ÷¸û... ±Ð ¦º¡ýÉ¡Öõ ¿¡ý §¸¡À¢òÐì ¦¸¡ûž¢ø¨Ä... ²¦ÉÉ¢ø «ýÀ¡÷ þ¾Âì ¸ñ½¢üÌ §¸¡ÀÓõ ̽Á¡¸§Å ¦¾ýÀΞ¡ø ....

    §ÁÖõ ÀÌò¾È¢Å¡Ç÷ º¡øҧǡ÷ ±ÅÕ§Á ..... ᨾ¢ý ¸ý§½¡ð¼ò¾¢ø ¾¡§É ±¨¾Ôõ ¦À¡Õû ¦¸¡ûǧÅñÎõ ?...... «Ûᨾ¨Âô §À¡ø «øÄ¡Ð!!!


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #32
    Senior Member Seasoned Hubber viggop's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,152
    Post Thanks / Like
    How to read this Tamil script?
    I'm able to read Tamil posted in unicode but not this
    Why?

  4. #33
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    Mr. Viggop,

    It is...." Murasu-Anjal"... Font of Tamil

    If you are unable to get access... you can resort the Help of ..

    ... "Help"... Thread... and ... Further if needed ... You can ask ... Mr. RR..
    Most INVALUABLE TREASURE is.. Time.
    Spend it MEANINGFULLY Spread effectively.

  5. #34
    Administrator Diamond Hubber RR's Avatar
    Join Date
    Sep 2004
    Posts
    6,081
    Post Thanks / Like
    viggop,
    pls download either
    eKalappai - http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
    or
    Murasu - http://www.murasu.com
    and install. Should be ok then.

  6. #35
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Focus on Kamban, poet extraordinaire

    http://www.hindu.com/2010/05/23/stor...2358272200.htm

  7. #36
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by raagadevan
    Focus on Kamban, poet extraordinaire

    http://www.hindu.com/2010/05/23/stor...2358272200.htm
    The correspondent T.Ramakrishnan is the son of the celebrated writer Asokamitran (nom de plume of Thyagarajan).
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  8. #37
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    This post not about Kamban. More about the Ramayana stories in SE Asia. I read about Ramakien recently in a book by Anand Raghav. I made a post in my blog and I am pasting the contents here.

    அவுங்க வீட்டு ராமாயணம்


    ஆனந்த் ராகவ் எழுதிய 'ராமகியன்' புத்தகத்தை நேற்று படித்தேன். நன்றாக எழுதப்பட்ட, சுவாரஸ்யமான தகவல்கள் நிரம்பிய புத்தகம்.தமிழ்சினிமா விமரிசன பாரம்பரியத்தைப் பின்பற்றி உள்ளடகத்தில் பிடித்துப்போனவற்றை மட்டும் இங்கே சொல்லிவிட்டு, முத்தாய்த்து வைக்கப்போகிறேன்.நிஜ விமர்சனம் வலையுலகில் வேறு யாராவது எழுதாமலா விட்டிருப்பார்கள்.

    தென்கிழக்காசியாவில் ராமாயணக்கதை பரவியிருப்பதை நாம் அறிவோம்.அவற்றில் தாய்லாந்தில் ராமகியன் (Ramkien) என்ற பெயரில் நிகழ்த்துகலையாக வழங்கப்படுவதைப் பற்றிப் பிரதானமாகவும், பிற ராமாயணங்களைப் பற்றியும் இந்நூல் விவரிக்கிறது.


    இந்தியாவிலேயே பல வடிவங்களில் இக்கதை சொல்லப்பட்டிருப்பது நமக்குத் தெரியும். 'தெய்வ மா கவி (வால்மீகி) மாட்சி தெரிக்கவே' அவர் சொன்ன கதையைத் திரும்பச் சொல்லப்போவதாகச் சொல்லும் கம்பர், அக்கதையைச் சட்டகமாக எடுத்துக்கொண்டு காலம்,சூழலுக்கு ஏற்ப தன் கற்பனை கலந்தது படைத்தது தான் இராமாவதாரம். புத்த ஜாதகக் கதைகள், சமண ராமாயணம் என்று தத்தம் கோட்பாட்டிற்கு இயைபாக பல வகையில் சொல்கின்றன.

    அதுபோலவே தென்கிழக்காசிய ராமாயணங்களிலும் பல வகைகள். ஒன்றில் முழுமுதற்கடவுள் விஷ்ணுவின் அவதாரம் என்றால், ஒன்றில் பரமனான சிவபெருமால் பணிக்கப்படும் சிறுதெய்வமான விஷ்ணுவின் அவதாரம். ஒன்றில் அவதாரமே அல்ல, நல்லரசன். ஒன்றில் சீதை மனைவி. ஒன்றில் சகோதரி. ஒன்றில் சகோதரி cum மனைவி. ஒன்றில் ராவணன் காமுகன், ஒன்றில் ராவணன் காதலுக்காக உயிர்த்தியாகம் செய்ய முன்வரும் உத்தமன் (கம்பனின் ராவணன் கூட மாரீசனிடம்: குன்றேனக் குவிந்த தோளாய் மாரவேள் கொதிக்கும் அம்பால் / பொன்றலில் இராமன் அம்பால் பொன்றலே புகழ் உண்டு அன்றோ? ' என்கிறான். இதற்கு காதல்/காமம் என்று semantical-ஆக பேன் பார்ப்பானேன்?)

    சில ராமாயணகளில் ராவணன் சீதையின் தந்தை. அவற்றில் ஒன்றில் தந்தை என்பது அறியாமல் சீதையை மோகிப்பவன், ஒன்றில் தெரிந்து (உலகப்புகழ் ஈடிபஸ் முதல்வகை தெரியுமோ). ஒன்றில் ராமன் மண்டோதரியின் மகன்! ஒன்றில் சீதை தசரதனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்தவள். ஒன்றில் வாலி தவறுணர்ந்து தன்னைத்தானே மாய்த்துக் கொள்கிறான், ஒன்றில் முற்பிறவி சாபத்தால் கொல்லப்படுகிறான். ஒன்றில் அனுமன் ராமனின் மகன்.


    நாமறிந்த அனுமன் பிரம்மச்சாரி. ஆனால் அங்கொரு ராமாயணத்தில் அவன் விபீஷணின் தங்கைக்காக லக்ஷ்மணனுடன் சண்டையிடுபவன். இன்னும்பல ஷக்தி கபூர்-ப்ரேம்சோப்ரா வேலைகளெல்லாம் செய்கிறான். பல கதைகளில் குறும்பான குரங்கு. ஒன்றில் அஞ்சனையின் மகன் அங்கதன். இவ்வளவு ஏன், ஒரு ராமாயணம் அனுமன் சீதையை அசோகவனத்திலிருந்து தூக்கி வருவதுடன் முடிவடைந்து விடுகிறது !

    செல்லும் இடங்களில் எல்லாம் அக்கதை உள்ளூர் கதையாகத் தான் பார்க்கப்பட்டிருக்கிறது. இந்தியா என்ற தூரதேசத்தில் நடந்த கதையாக அல்ல. சொற்பிறப்பியல் எல்லாம் கூட துனைக்குக் கூப்பிட்டுக்கொள்கிறார்கள்: ஜனகர் நிலம் உழும்போது கிடைத்த குழந்தை, கண்ணைக் (லாவோஸ் மொழியில்: சீ) கசக்குகிறாது (லாவோஸ் மொழியில்: தா).

    பௌத்தம் மேலோங்கிய நாடுகளில் இக்கதை தழைத்ததில் ஆச்சரியம் இல்லை. அது இந்து மதத்துடன் (அப்படி என்றால் என்ன என்ற மகாகேள்வியை விட்டுத்தள்ளுவோம்) ஒரு பொது கலாசார வேர் உள்ளது தான். நம்மூரிலும் இன்று எங்காவது புத்தருக்கு மணியடித்துக் அபிஷேக அர்ச்சனை நடந்து கொண்டிருந்தால் ஆச்சிரியப்படுவதற்கில்லை தானே.

    ஆனால் இஸ்லாம் மேலோங்கிய மலேசியா, இந்தொனீசியாவிலும் ராமாயணக் கதை நிகழ்த்தப்படுகிறது: நடனமாகவும், தோல்பாவைக் கூத்தாகவும். ஒன்றில் லக்ஷ்மணன் தான் வஸ்தாத். தெய்வீகத் தன்மை எல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்கப்படுகிறதாம். "ஓர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார்" என்று ராம-லக்ஷ்மணரின் அழகை வர்ணிக்கிறாள் கம்பரின் சூர்ப்பனகை. "ஆதாம் நபி போன்ற பொலிவு" என்கிறதாம்.

    கிட்டத்தட்ட ஒரு கதையின் சின்னஞ்சிறு வேறுபாடுகளை மட்டுமே படித்த நமக்கு இவ்வகை வேறுபாடுகள் கண்ணை அகலவிரிக்கச் செய்பவை. அதில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு வித்தியாசம் ராமகியன் கதையில் உண்டு:

    கம்பன் சாய்ஸில் விட்ட உத்தரகாண்டம் என்பது அவதார நோக்கம் முடிந்தபின் ராமன் ஆட்சி செய்வதைப் பற்றிய பகுதி. அதில் தான் ஒரு சலவைத் தொழிலாளியின் அவப்பேச்சைக் கேட்டு ராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்புகிறான். பிஹாரில், (சீதையின் ஊரான) மைதிலி பகுதியில் நடக்கும் திருமணங்களில் ஒரு சடங்கில் சாட்சியமாக சலவைத் தொழிலாளியை அமர வைப்பது வழக்கம் இன்றும் உண்டு. இவ்வாறு இந்திய வாழ்விலும், சடங்குகளிலும் கலந்துவிட்டதொரு கதை ராமாயணம், என்ற என் சமூகவியல் அவதானிப்பை பொறுத்தருளுங்கள்.

    ராமகியனில் விஷயமே வேறு. சூர்ப்பனகையின் மகள், பழிதீர்ப்பதற்காக சீதையின் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்கிறாள். அவள் ராவணனின் உருவை சீதையை வரைந்துகாட்டச் சொல்ல, அவளும் நினைவிலிருந்து துல்லியமாக வரைந்து காட்டுகிறாள். அப்பணிப்பெண்ணின் மாயத்தால் அப்படத்தை அழிக்கமுடிவதில்லை. (ஒன்றில் பணிப்பெண் அல்ல அது ராமனின் தங்கை - நாத்தனார் கொடுமை! ராமனின் தங்கை பெயர் கைகேயி - இவ்விடம் தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியது).

    அப்படத்தைக் கண்டு கோபமடைந்த ராமன் சீதையை காட்டுக்குப் போகச் சொல்கிறான். இதைக்கேளுங்கள்: லக்ஷ்மணனைக் காட்டில் கூட்டிச்சென்று சீதையை கொன்றுவிடுமாறு பணிக்கிறான். மனம் வராத லக்ஷ்மணன், சீதையை காட்டில் விட்டுவிட்டு ஒரு மானின் இதயத்தை வெட்டி எடுத்து வந்து சாட்சியாக சமர்ப்பிக்கிறான். இதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு தன் செயலுக்காக ராமன் வருந்தி உருகுகிறான்.

    சந்தேகம் மட்டுமல்ல, கண்மூடித்தனமான கோபம், பின்வருத்தம் என்று பலவித மனித சறுக்கல்கள் உள்ள வசீகரமான பாத்திரம் ராமகீய ராமன். AK ராமனுஜன் எழுதிய 300 Ramayanas என்ற கட்டுரை, பல்கலைக்கழக பாடதிட்டத்திலிருந்து நீக்கவேண்டும் என்று சர்ச்சைக்குள்ளானது நினைவிருக்கலாம். (முழவதும் படிக்க ஆர்வம்/நேரம் இல்லை எனில் அத்யாத்ய ராமாயணம் பற்றிய ஒரு meta-textual குறிப்பு இருக்கிறது, அதைத் தேடிப் படியுங்கள்).

    இலக்கிய மாணவர்கள் கூட கண்ணில் ஒத்திகொண்டு தான் படிக்கவேண்டும் என்று மேஜையை குத்துபவர்களை டிக்கெட் போட்டு பாங்காக் அனுப்பி வைக்கலாம்.

  9. #38
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Thanks

    Quote Originally Posted by P_R
    This post not about Kamban.
    .................................................. ........
    அவுங்க வீட்டு ராமாயணம்
    .................................................. ..........
    ஆனந்த் ராகவ் எழுதிய இந்நூல் விவரிக்கிறது.
    ............ அனுப்பி வைக்கலாம்.

    This is a very good information. Many thanks to P_R for his effort in bringing this to us..

    It supplements the knowledge one already has on RamayaNam.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #39
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R
    (ஒன்றில் பணிப்பெண் அல்ல அது ராமனின் தங்கை - நாத்தனார் கொடுமை! ராமனின் தங்கை பெயர் கைகேயி - இவ்விடம் தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியது).

  11. #40
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    வாலி வதைப் படலம்

    வீழ்த்திய ராமனைப் பார்த்து வாலி சொல்லும் பிரமாதான பாக்களில் சில

    'அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல், அதற்கு வேறு ஓர்
    குரக்கு இனத்து அரசைக் கொல்ல, மனு நெறி கூறிற்றுஉண்டோ?
    இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப் பிழை கண்டாய்? அப்பா!
    பரக்கழி இது நீ பூண்டால், புகழை யார் பரிக்கற்பாலார்
    ஐயா, அரக்கன் (ராவணன்) ஒருவன் தீங்கு செய்தால் அதற்காக ஒரு குரங்கு மன்னனை கொல்லவேண்டும் என்று உன் நீதிநூல் கூறுகிறதா என்ன?

    Where did you spill your mercy?
    இதுபோல பெரும்பழியை நீ ஏற்றால், 'புகழ்' என்பதை யார் தான் இருக்கிறார்கள்?


    'ஒலி கடல் உலகம் தன்னில் ஊர் தரு குரங்கின் மாடே,
    கலியது காலம் வந்து கலந்ததோ? - கருணை வள்ளால்! -
    மெலியவர் பாலதேயோ, ஒழுக்கமும் விழுப்பம் தானும்?
    வலியவர் மெலிவு செய்தால், புகழ் அன்றி, வசையும் உண்டோ
    அது சரி, ஒழுக்கம் விழுப்பம் (சிறப்பு) என்றால் குறள் போதனைகள் எல்லாம் எளியவர்களுக்குத்தானே ராமா. (உன்னைப்போல) பெரியவர்கள் செய்தால் அந்த ஒழுங்கீனத்துக்கும் மீறலுக்குமாகவே மேலும் புகழ் தானே உங்களை வந்தடையும். மாறாக வசையா கிட்டும்?

    'கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ! பெற்ற தாதை
    பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்து,
    நாட்டு ஒரு கருமம் செய்தாய்; எம்பிக்கு, இவ் அரசை நல்கி,
    காட்டு ஒரு கருமம் செய்தாய்; கருமம் தான் இதன்மேல் உண்டோ?
    தனியாகவே போரிடும் வல்லமை பெற்றவனே, நீ நாட்டில் உன் தம்பிக்கு நீயே உவந்து அளித்தாய். இங்கு என்னைக் கொன்று என் தம்பிக்கு அரசை அளிக்கிறாய். அங்கே ஒரு நியாயம், இங்கே ஒரு நியாயமா.


    'அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மைத்
    துறை எனல் ஆயிற்று அன்றே? தொன்மையின் நல் நூற்கு எல்லாம்
    இறைவ! நீ, என்னைச் செய்தது ஈது எனில், "இலங்கை வேந்தன்
    முறை அல செய்தான்" என்று, முனிதியோ? - முனிவு இலாதாய்
    வீரம் என்பது என்ன? வலிமை படைத்தவர்கள் செய்வது தான் வீரம் என்று நீ நினைக்கிறாய் போலும் (that is what one can infer from your act). அப்படியென்றால் இலங்கை வேந்தனின் செய்தது முறையன்று என்று சொல்ல நீ சொல்லக்கூடாது.

    'தாரம் மற்று ஒருவன் கொள, தன் கையில்
    பார வெஞ் சிலை வீரம் பழுதுற,
    நேரும் அன்று, மறைந்து, நிராயுதன்
    மார்பின் எய்யவோ, வில் இகல் வல்லதே?
    உன் மனைவி வேறொருவன் கையில் (அவளைக் கூட தவறவிட்டு, ஆண்மை தவறிவிட்டாய் - hit where it hurts), இப்போது பெரிதாக வில்லைத் தூக்கிக்கொண்டு வந்து ஒரு நிராயுதபாணியைத் தாக்குகிறாய். இதற்குத் தான் உனக்கு வில்வீரன் என்று பெயரா?

    It is as human and contemporary as it gets. And as you can see above, when written with the words separated out, it is quite accessible even after centuries.

    The emphasis of the story itself is about man, manhood , notions of valour, fraternity and this feels (thus far) like the focal point of everything in the epic. Lovely.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

Page 4 of 5 FirstFirst ... 2345 LastLast

Similar Threads

  1. Thiruppavai and Kambaramayanam
    By Oldposts in forum Tamil Literature
    Replies: 26
    Last Post: 8th March 2005, 01:39 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •