Page 387 of 427 FirstFirst ... 287337377385386387388389397 ... LastLast
Results 3,861 to 3,870 of 4266

Thread: Old PP3

  1. #3861
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    கண்ணா லட்டு தின்ன ஆசையா ஆசையா
    கண்ணா லட்டு தின்ன ஆசையா ஆசையா
    ஆசையே அலை போலே Boys எல்லாம் அதன் மேலே
    நம் பிகரை பார்த்து உருகிடுவோமே பீலிங்கிலே

    ஆசையே... முறுக்கி விடு மீசையே
    ஒரு பிகுரே பார்த்தா ஸ்டைலா மாத்து பாஷயே
    பேசியே கவுக்குறது ஈசியே
    அவ மொறச்சுப் பார்த்தா திருப்பி போடு தோசையே...


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3862
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,088
    Post Thanks / Like
    எல்லாம் நாடக மேடை
    இதில் எங்கும் நடிகர் கூட்டம்
    உருவம் தெரிவது போல
    அவர் உள்ளம் தெரிவது இல்லை



    Sent from my SM-G935F using Tapatalk
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  4. #3863
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    நாடகம் எல்லாம் கண்டேன்
    உந்தன் ஆடும் விழியிலே
    ஆடும் விழியிலே
    கீதம் பாடும் மொழியிலே...


  5. #3864
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,088
    Post Thanks / Like
    கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்
    அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
    மணமகன் மணமகள் மணவறை கோலமே
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  6. #3865
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன்
    சுதியோடு லயம் போலவே
    இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
    .................................................. .................

    கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
    பாடென்று சொன்னால் பாடாதம்மா
    சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
    ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
    நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
    காவல்கள் எனக்கில்லையே
    சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
    சிரிக்காத நாளில்லையே
    துக்கம் சிலநேரம் பொங்கிவரும்போதும்
    மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
    என் சோகம் என்னோடுதான்

    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன்
    சுதியோடு லயம் போலவே
    இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே...




    Puthu Puthu Arthangal (1989)/K.Balachander/Vaali/Ilaiyaraja/Sindhu Bharavi raagam/SPB/Rahman, Geetha & Sithara

  7. #3866
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,088
    Post Thanks / Like
    சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் சுக ஜீவன ஆதாரம்
    கணவன் மனைவி ஒன்றாய்
    இரு கண்ணும் மணியும் போலே
    இணை பிரியாது
    இளம் பாலகர் விளையாடும்
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  8. #3867
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    சுகம் சுகம்
    அது துன்பமான இன்பமானது
    மனம் பேதை மனம்
    அது மாறாத சொந்தமானது
    இனம் பெண்களின் இனம்
    அது பூப் போல மென்மையானது...

  9. #3868
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,088
    Post Thanks / Like
    மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது!
    துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்தூய தங்கம் தீயில் வெந்தாலும்

    Sent from my SM-G935F using Tapatalk
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  10. #3869
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    தங்க நிலவுக்குள் நிலவொன்று
    மலருக்குள் மலர் என்று வந்ததே
    எந்தன் கனவுக்குள் கனவொன்று
    நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே...

  11. #3870
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,088
    Post Thanks / Like
    மலருக்குத் தென்றல் பகையானால்
    அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
    நிலவுக்கு வானம் பகையானால்
    அது நடந்திட வேறே வழி ஏது

    Sent from my SM-G935F using Tapatalk
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •