Page 5 of 6 FirstFirst ... 3456 LastLast
Results 41 to 50 of 55

Thread: National Award Winner Danush - News & Discussions

  1. #41
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    அனேகன் ஒளிபரப்பு - ஆவேசப்பட்ட ரசிகர்களை சமாதானப்படுத்திய தனுஷ்

    இந்தியில் எவ்வளவு பெரிய சூப்பர்ஹிட் படமானாலும் வெளியான ஒரே மாதத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவிடும். தமிழில் அப்படியில்லை. இரண்டு மூன்று வருடங்கள் ஊறப்போட்ட பின்புதான் தொலைக்காட்சிக்கு வரும்.

    மாறாக, அனேகன் படம் வெளியாகி ஐம்பது நாள்களை கடந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி அதனை நாளை - தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஒளிபரப்புகிறது. தோல்விப் படங்கள்தான் இப்படி உடனடியாக தொலைக்காட்சிக்கு வரும் என்பதால் தனுஷ் ரசிகர்கள் ஆவேசமடைந்து இணையத்தில் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர்.

    அதற்கு ட்விட்டரில் பதிலளித்த தனுஷ், அனேகன் ஒளிபரப்பு குறித்து எனது ரசிகர்களை அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தயாரிப்பு நிறுவனத்துக்கும், தொலைக்காட்சிக்கும் என்ன ஒப்பந்தம் என்பது எனக்கு தெரியாது. அதனால் நான் கருத்துக்கூற விரும்பவில்லை. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. அது தான் முக்கியம். அப்படம் ஒளிபரப்பப்பட்டால் இன்னும் அதிகமான பேர் அப்படத்தை ரசிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #42
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,290
    Post Thanks / Like
    I think Vijay TV is changing the movie to Kaaviya Thalaivan.
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  4. #43
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,290
    Post Thanks / Like
    I was mistaken... don't know why I confused Sun TV with Vijay TV... just finished watching Anegan on Sun TV ... still awesome!
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  5. #44
    Senior Member Seasoned Hubber interz's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Denmark
    Posts
    1,157
    Post Thanks / Like
    Dhanush next movie project is Vada Chennai.
    Vetrimaaran is directing this movie.
    God bless all

  6. #45
    Senior Member Veteran Hubber Mahen's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    KL, Malaysia
    Posts
    3,336
    Post Thanks / Like
    Vetrimaran has been starting his movie since last year..
    Usurae Poguthey Usurae Poguthey..Othada Nee Konjam Suzhikayila

  7. #46
    Senior Member Seasoned Hubber interz's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Denmark
    Posts
    1,157
    Post Thanks / Like
    Soothadi was supposed to be Dhanush - Vetrimaarans next movie project. But Dhanush announced on FB today Vada Chennai* will be his next movie after VIP2. Samantha will play the female lead.

    *Vada chennai was supposed to be with Simbu.
    Last edited by interz; 24th May 2015 at 03:55 AM.
    God bless all

  8. #47
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Dhanush

    Since his introduction in Thullavatho ilamai ,I spotted him as the best actor in the making. I told my family and friends and they mocked at me. His brilliance has been proved time and again.The whole world paraded to my side. He is the best actor in India as on date. No one can come near him in present generation. He doesn't care for camera like Mohanlal and much more agile and versatile. (barring few limitations due to his physical stature and typical south next door neighbour like appearance)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #48
    Member Devoted Hubber
    Join Date
    Apr 2008
    Location
    NA
    Posts
    61
    Post Thanks / Like
    -deleted-
    Last edited by NOV; 24th May 2015 at 10:36 AM. Reason: Discuss, not provoke

  10. #49
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    பெரிசு துள்ளுவதோ இளமை போன்ற பலான படங்களைக் கூட பார்த்திருக்கு! காமத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் பட்ட அப்படத்தில் அப்படியென்ன நடிப்பைப் பார்த்துவிட்டார் திரு கோபால்?
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #50
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெங்கி,

    நான் கடந்த 40 வருடங்களாக போர்னோ படங்களை தவறாமல் பார்ப்பவன். அந்த படங்களில் நடித்த கதாநாயகியை சுட்டி ,இவள் அதிலும் நடித்துள்ளாளே என்று சொல்லும் அளவு தேர்ச்சி. கிட்டத்தட்ட நான் சென்ற அத்தனை நாடுகளிலும் (50 க்கு மேல்) அத்தனை இசை, மற்றும் போர்னோ collection வைத்துள்ளேன். படத்துக்கு படம் ஹீரோ மற்றும் heroine சிறுநீர் கழிக்கும் காட்சிகளையே பார்த்து, அந்த உறுப்பின் உபயோகம் மறந்து விட்டது போலும் உமக்கு?

    spotting the Talent என்பது ஒரு கலை. ஒரு காட்சி அல்லது flash of second போதும். காதல் கொண்டேன்,புது பேட்டை ,பொல்லாதவன் என்று எனக்கு நானே தோள் தட்டி கொள்ள தனுஷ் வாய்ப்பளித்தார்.

    எனக்கு பாய்ஸ் படமும் மிக பிடித்த சங்கர் படங்களில் ஒன்று.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. Likes A.ANAND liked this post
Page 5 of 6 FirstFirst ... 3456 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •