-
4th June 2013, 10:56 AM
#51
Senior Member
Veteran Hubber
kalaipuli thanu & Kutty Thilagam Vikram Prabhu
MDSV351443-M.jpg
-
4th June 2013 10:56 AM
# ADS
Circuit advertisement
-
13th October 2013, 07:59 AM
#52
Senior Member
Seasoned Hubber
Ads in Newspaper for Vikram Prabhu starring Ivan Vera Mathiri
Official Trailer of Ivan Vera Mathiri
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
11th August 2014, 06:08 PM
#53
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
11th August 2014, 06:21 PM
#54
Senior Member
Seasoned Hubber
he has to modify his nose urgently.. atha mattum pannittaarunaa, ethirkaalam irukku ..
Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..
-
11th August 2014, 10:29 PM
#55
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
Anban
he has to modify his nose urgently.. atha mattum pannittaarunaa, ethirkaalam irukku ..
Hmm. Not sure. Can be successful only through his unparalleled performance in comparison to his peers - somewhat like Danush and not through looks. Of course there's support on his side as well.
-
12th August 2014, 10:56 AM
#56
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th January 2015, 07:17 AM
#57
Senior Member
Seasoned Hubber
வெற்றிகரமான மற்றும் லாபகரமான வசூலைதத் தொடர்ந்து வெள்ளைக்கார துரை ... மேலும் 100 திரையரங்குகளில் திரையிடல்..
உத்தம புத்திரன் திரைப்படத்தில் நடிகர் திலகம் அணிந்த புலிநக சங்கிலி, வெள்ளைக்கார துரை படத்தில் விக்ரம் பிரபு அணிந்த புலிநக சங்கிலி...
http://www.behindwoods.com/tamil-mov...n-connect.html
Last edited by RAGHAVENDRA; 6th January 2015 at 07:19 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th January 2015, 10:30 PM
#58
Junior Member
Veteran Hubber
COMING SOON...........
TRICHY RAMAKRISHNA......
TIRUNELVELI CENTRAL......
MADURAI CENTRAL.......... ALL DAILY 4 SHOWS !
COIMBATORE ROYAL........
CHENNAI ANNA...............
ILAYA THILAGAM PRABHU's BLOCK BUSTER " CHINNA THAMBI "
DESIGN COURTESY & CONTRIBUTION - OUR HUBBER & THALAIVARIN PILLAI SUNDERRAJAN !
Any Photos of this film / Release Advertisements of this films / Any Flashback of this Film release may please be shared here..! Thanks !
-
3rd April 2015, 04:40 PM
#59
Senior Member
Veteran Hubber
vanja pugazhchi
வெள்ளக்காரதுரை 100 -வது நாள்- Web Ulagam
கும்கியில் அறிமுகமான விக்ரம் பிரபு இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்காரதுரை என்று அடுத்தடுத்து ஐந்து படங்களில் நடித்துள்ளார். இந்த ஐந்துமே லாபகரமான படங்கள்.
விக்ரம் பிரபு நடிக்கும் படங்கள் அவர்களுக்கு சொந்தமான சாந்தி வளாகத்தில் ஒரு காட்சியாகவாவது 100 நாள்கள் ஓட்டப்படும். வெள்ளக்காரதுரையையும் அப்படி ஓட்டி, தமிழகம் முழுதும் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.
இந்தப் படமும் தயாரித்தவர் முதல் வாங்கி திரையிட்டவர்கள்வரை அனைவருக்கும் லாபம் சம்பாதித்து தந்துள்ளது.
-
6th July 2016, 04:13 PM
#60
Senior Member
Veteran Hubber
“நெருப்புடா” விக்ரம்பிரபுவின் புதிய படம்!
“நெருப்புடா நெருங்குடா பார்ப்போம், நெருங்குனா பொசுக்குற கூட்டம்” இந்த வரிகளே தற்பொழுது இளைஞர்களின் ஃபேவரைட் ரிங்டோன், அந்த அளவிற்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது நெருப்புடா பாடல்.
ரஜினி நடிப்பில் கபாலி படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி, பாடவும் செய்திருப்பார்.
தற்போது நெருப்புடா என்பது, விக்ரம்பிரபு நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்திற்கான பெயர் அறிமுக விழா சென்னையில், சிவாஜியின் அன்னை இல்லத்தில் இன்று(புதன்) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ்.தாணு, ஏ.வி.எம்.சரவணன் மற்றும் விக்ரம் பிரபுவின் தந்தை நடிகர் பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தப் படத்தில் விக்ரம் பிரபு , தீயணைப்பு வீரராக நடிக்கிறாராம். தீயணைப்பு வீரர் என்பதால், தீ விபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதே பிரதான கதையாக இருப்பதால் “நெருப்புடா” என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று, கபாலி பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவிடம் தலைப்பிற்கான அனுமதியை கேட்டிருக்கிறார்கள். அவரும் உடனே ஓகே செல்லிவிட்டாராம். அதன்பிறகு படத்திற்கு டைட்டிலை உறுதிசெய்துவிட்டனர் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
Bookmarks