Quote:
ஒரு சுபயோக சுப தினத்தில், இனி படித்துறைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தாமிரபரணியில் முழுக்குப் போட்டார் சகா. அப்போதும் ஆர்யாவுக்கு அடைப்புதான். இப்போதுதான் அது சரியாகியிருக்கிறது.
படித்துறை நல்ல படம், சகா ரொம்ப நன்றாக எடுத்திருக்கிறார். சில காரணங்களால் படத்தை வெளியிட முடியவில்லை. நல்ல படங்களை தொடர்ந்து தயாரிக்கவே விரும்புகிறேன் என்று பேசியிருக்கிறார்.
ஆர்யா தேர்வு செய்திருக்கும் வார்த்தைகளைப் பார்த்தால் சகாவின் பிரசன்ஸ் மீண்டும் ஆர்யாவுக்கு தேவைப்படுகிறது என்பதை ஸ்மெல் செய்யலாம்.
சிக்குவாரா சகா?