nenjam marappadhillai adhu
ninaivai izhakkavillai
Printable View
nenjam marappadhillai adhu
ninaivai izhakkavillai
நெஞ்சுக்குத்தெரியும் நிலவுக்குப் புரியும்
நீ யார் நான் யார் என்பது
யாருக்கு ஆறுதல் யாரோ...
உன்னைத் தானே ஏய் உன்னைத் தானே
உறவென்று நான் நினைத்தது உன்னைத் தானே
paasam enbadhu perum kavalai
sondham enbathu sandhai adi athil
sutram enbadhu mandhai adi
adi ennadi ulagam!
idhil ethanai kalagam!
சொந்தத்தில் பந்தத்தில் மோசத்தில் சோகத்தில்
வந்து நின்று உண்மை தனை இன்று உணர்ந்தேன்...
நான் யார் யாரென்று சொல்லவில்லை
நீயார் யாரென்று கேட்கவில்லை
sonaal thaane theriyum
எனக்கு தெரியும், உனக்கும் புரியும்...
purindhu kondaaL uNmai therindhu kondaaL indha poovaiyar kula maane
poyyile pirandhu poiyile valarndha pulavar