ஆனந்த விகடன் ஆரம்பத்திலேர்ந்தே இப்படி தானா?
அல்லது அதன் விமர்சன குழுவிற்கு இசை ஒரு பெரிய விசயம் இல்லையா?
அன்னக்கிளி வந்த கால கட்டத்தில், வேறு படங்களின் இசையை எப்படி விமர்சித்தார்கள்?
ராஜா சார் இசை பற்றி விகடன் எப்போது பெரிய அளவில் எழுதியது இல்லை என்றே தோன்றுகிறது.
அவர்கள் biased என்று நினைப்பதா இல்லை ignorance என்று சொல்வதா?
ராஜா சார் இசையை ரசிகர்களிடத்திலேயே விட்டு விடலாம் என்று நினைதிருக்கலாமோ?