-
-
-
16.03.2012 அன்று நவீன மெருகூட்டலில் மறு வெளியீடு காணும் கர்ணன் திரைக்காவியத்திற்கு, இன்று 14.03.2012 முன்பதிவு தொடங்குவதைப் பற்றி வந்துள்ள விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...ingstartad.jpg
-
Very few seats are available in Shanthi on 18th evening show. For 3.00 p.m.(18th) show seats are filling up fast.
-
சென்னை நகரில் கர்ணன் திரையிடப்படும் அரங்குகள் மற்றும் காட்சி நேரங்கள்
சத்யம் தினசரி மாலை 6.30 மணி
சத்யம் செரீன் - இரவு 10.30 மணி
எஸ்கேப் ஸ்ட்ரீக் - முற்பகல் 11.50 மணி
சாந்தி மற்றும் ஸ்வர்ண சக்தி அபிராமி - பகல் 3.00, மாலை 6.30 மற்றும் இரவு 10.00 மணி
பாரத் - 3 காட்சிகள்
மற்றும் அம்பத்தூர் ராக்கி
மற்ற விவரங்கள் விரைவில்
-
14-3-2012 புதன் அன்று வந்த தினத்தந்தி (கடலூர்) கர்ணன் விளம்பரம்.
http://i1087.photobucket.com/albums/...IMG_0001-5.jpg
கடலூர் கிருஷ்ணாலயா தியேட்டரில் மாலை மற்றும் இரவுக் காட்சிகளாகவும் (6. 30pm, 10.00pm). பாண்டி ருக்மணி திரையரங்கிலும், விழுப்புரம் கல்யாண் திரையரங்கிலும் , பண்ருட்டி விஜயா திரையரங்கிலும், திட்டக்குடி பெரியசாமி திரையரங்கிலும், கள்ளக்குறிச்சி லேனா திரையரங்கிலும் நம் கர்ணன் மார்ச் 16 முதல் கர்ஜிக்க உள்ளார் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
Evening show on 18th at Shanthi and Satyam Cinemas FULL.
-
Checked all dailithanthi epaper editions :)
Summa athiruthulla !
-
-