thank u nga rajeshkrv for the information...:-)
Printable View
thank u nga rajeshkrv for the information...:-)
Film : Maragatham (1959 )
singers :TMS & Radha Jayalakshmi
Music :S.M.Subbiah Naidu
Lyrics : Ra.Balu*
http://youtu.be/z7110AGgpb0
kaNNukkuLLE unnai paaru.... nalla pallavi...
iLamaiyaana Shivaji and Padmini
menmaiyAna isai..
ethanai varudam aanaalum kEttu anubavikka koodiya paadal..
அதே படம்... வடுவூர் துரைசாமி ஐயங்காரின் "கருங்குயில் குன்றத்துக் கொலை" எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படத்தில் புன்னாகவராளியில் ஒரு காதல் பாடல்.
http://youtu.be/Od3NYhGZFa0
படம் : நீங்காத நினைவு (1963)
குரல் : பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
இசை : கே.வி.மகாதேவன்
http://youtu.be/dBoYo88D3yA
பிரிந்து விடுவோம் எனும் எண்ணம் வரும்போது இதயத்தில் எழும் உணர்ச்சிகளை வார்த்தைகளாக்கினால் இப்படித்தான் ஒலிக்குமோ ?
சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
சிரிக்க வைத்தேன்.. என்னை வருந்த விடாதே
ஒலி ஒளி காட்சி தந்த பேராசிரியர் ஐயாவுக்கு நன்றி
படம் : அன்னை இல்லம் ( 1963 )
குரல் : டி.எம்.எஸ்., பி.சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : கே.வி.மஹாதேவன்
நன்றி : தூத்துக்குடி பேராசிரியர் ஐயா
http://youtu.be/A4ElpW3VWek
நல்லா தூங்க வைக்கிற பாட்டுதான்.. டி.எம்.எஸ் இப்படி கீழ்க்குரலில் கிளுகிளுப்பாக பாடிய பாடல்கள் குறைவே !
Madhu,
Totally agree with you on "Kannukkulle Ennai Paaru". Enna oru menmayana paadal. Manathai varudikkodukkum isayum paadagargalin involved singingum nammai engeyo kondu selgindrana.
Picturisationum arpudam. Padminiyin neenda nayanagal idathu valamaga pogindra nerthiyum, sivajiyin muga jaadaigalum! Oh! simply great! Paadal studiovil padamakkappatalum indru varugindra ethanayo film scenesai vida miga nandraga irukkiradaga enakku thondrugindradu. Athu nadigargalin nadippum involvmentum thanda niraivu thaan ena enna thondrugindradu. Anbudan
Ramaswamy
what a song.... and amazing clarity, like as if it digitally remastered!
http://www.youtube.com/watch?v=c-tPH...eature=related
nostalgic memories of my mom singing this for me to sleep :(
you made me listen again annaa :(
hello nga madhu...........madi meethu thalai vaithu.....superrrrrrr o superrrrrr song....enaku romba pidicha paatunga thank u for sharing...:-) :thumbsup:
nov ngov......very nice song....look at padmini....very beautiful....enna vayasu irunthu irukumo avangaluku....the singer also sings it very gently....arumai :thumbsup: