இங்கே இருந்து போனால் அங்கே சுமார் ரகமா எஸ் ராமஸ்வாமி ??
அங்கேயிருந்து இங்கு வந்த இதையும் பாருங்கள்
http://www.youtube.com/watch?v=w4ZI4_QcNE0
மெட்டை இந்தியில் இருந்து எடுத்தாலும்
இசையமைப்பை எப்படி மங்களகரமான வீணை ஷெனாய் என்று சேர்த்து
பரவசப்படுத்தி இருக்கிறார் டி ஆர் பாப்பா
அருணகிரிநாதரில் வேகம் கூடி இருக்கிறது டி எம் எஸ் பி சுஷீலா
நிலவோ அவள் இருளோ
http://www.raaga.com/player4/?id=231...65548532269895
Regards