pure milk, farex oNNumE kidaikkaradhilla :rant:Quote:
Originally Posted by pavalamani pragasam
so, ellaarume busy-A irukka vEndiya avasiya Ayiduchu :(
Printable View
pure milk, farex oNNumE kidaikkaradhilla :rant:Quote:
Originally Posted by pavalamani pragasam
so, ellaarume busy-A irukka vEndiya avasiya Ayiduchu :(
farex illaatti cerelac saappidalaamE?
:notthatway:Quote:
Originally Posted by pavalamani pragasam
coffee illAtti tea kudikkara periyavanga mAdhiri illa naanga ! :P
choosy dictators! :lol:
கால்வாழ்க்கை நெருக்கடி
நெடுநாள் விடுப்பு எடுக்கும்போது வியர்வை மறந்து பூக்களை மணக்க - pardon the pun - மட்டுமே வாழ்க்கை என்ற தோற்றம் வருவதுண்டு. என்ன செய்துகொண்டிருக்கிறேன் ? சியரா லியோனில் நோஞ்சான் சிறார்களுக்கு ஆங்கிலப்பாடம் நடத்துவது, கேஸ்பியன் கடற்கரையில் ஓவியனாகவோ, பெலொருஸ்ஸில் ரொட்டிக்கு மாவு பிசைபவனாகவோ ஆவது எப்போது (இரண்டுமே தெரியாது என்றாலும்) என்பதெல்லாம் உத்வேகம் இல்லாத passing fancies. நிலையானவை அல்ல. ஒரு சமநிலைக்குரல் அவசரமாக சொல்கிறது. ஒதுக்கித் தள்ளி ஒழுங்குபடுத்த முயல்கிறேன் (றோம்?) . இது passing என்றால் எது நிலையாம் ?
கற்கும்/செய்யும் ஆசையை சற்று நோண்டினால் கற்பது/செய்வதை விட கற்றிருக்க வேண்டும்/செய்திருக்க வேண்டும் என்ற அகந்தைவீக்க ஏக்கங்கள் தெரியும். "எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள்" என்ற கவிஞர் ஆத்மாநாமின் வரி ஓங்கித் ஒலிக்கிறது. அவர் இருத்தலும், அதைவிட பிரபலமான அவர் மரணமும் எதை நிரூபித்தன ? அல்லது நிரூபண பிரயாசைகளுடன் மன்றாடிய அலுப்பு தான் உந்துதலா.
அலுப்பு, முன்னரே தெரிந்துவிடுவது எல்லாம் வைத்துக்கொண்டு என்ன செய்ய ? Fearing the worst is no talisman against it என்று ஆங்கிலேயக் கவி டான் பாட்டின்சனை முன்னரே தெரியும். இதைக்கூட ஒருவர் எழுதியாகிவிட்டது தானே. வேண்டுமானால் சுவற்றில் கிறுக்கி நானே படித்துக்கொள்ளலாம். தெரிந்த சிலரை படிக்கச்சொல்லிப் படுத்தி தெரியாதவர்களாக்கிக் கொள்ளலாம்.
தனியன் என்ற மாயையை மூச்சுப்பயிற்சி மூலம் களைந்து அண்டத்தின் சிறுதுகளென உணரவேண்டுமாயின், கடுமையாக உழைக்கவேண்டுமாம். ஜீபூம்பா போதிமரங்கள் கூகிளில் அகப்படாதபடி ஒளித்து வைத்திருக்கிறார்கள். நம் தெரிவுகளுக்கு பொருப்பாளிகளாக இருக்கிறோமா, அல்லது அப்படி இருக்க நினைத்து - விதி போன்றவற்றை மதியால் முரட்டுத்தனமாக விரட்டிவிட்டோமா ? அங்கலாய்ப்பு, ஏக்கங்களுக்கு இடையில் நாய்க்குட்டி/குழந்தை போன்ற எளிதான மகிழ்ச்சிகளில் நிறைவு தேடுவோம்.
பன்மையில் உங்களையும் இழுக்கப் பார்க்கிறேன். உஷார். உங்கள் அர்த்தம் பொதிந்த மேன்மையான வாழ்க்கையை ஒரு சகல சௌக்யங்களுடன் வாழ்ந்துகொண்டு நெருக்கடி என்று பிதற்றுகிறவனின் கிறுக்கலைக் கண்டுகொள்ள வேண்டாம். ஓரத்தில் X விசை இருக்கும் தைரியத்தில் தான் எழுதிகிறேன்/றோம்.மேலே உள்ளர்த்தங்களுக்கு நீங்களே பொறுப்பு.
Lady: Winston you are drunk
Churchill: And madam you are ugly. In the morning I will be sober...you will still be ugly
prabhu..
it was nice reading your thoughts, which are indeed shared by many of us, as you have implied.
ethO sila vishayangaL en sitRaRivukku ettaathathaaga irunthaalum, ethO purinthaa maathiri pithatRukgiRen.
i happened to read the hindu seasonal in october 08, when i was chilling in a houseboat with my family in kerala (note: i'm not a great reader.. like many of you.. i always like to be spoonfed. i had to do nothing but reading in the houseboat, as there was no TV there. sometimes.. i wish i get in to such circumstances where I couldn't do anything but reading. atleast then i shall be able to make quotes like you).
anyway, there was an article in that issue on pleasant life, good life and meaningful life.. which i really enjoyed reading. i recommend it for those interested.
Wish you all a very merry Christmas and a happy new year.
Thanx, and wish you the same, thambiyumaanavarE! :D
Thank You akil.Quote:
Originally Posted by akil
It is not so much how the depth and breadth of our experiences to those of others that bothers me much. It is the process of faltering and lowering the bar that the "due flow of time" sometimes goes about doing. We (I) momentarily feel this when we take time off work and pretend that one can just be without doing. To muse over whether "doing" and "being" are indeed as antithetical as it sometimes seems is itself a luxury one doesn't get to indulge in often enough.
Roshan akka... where is the Abdul Rehman poem related discussions you were talking about?