AMERICAN DOCTOR -BRADMAN - WITH MAKKAL THILAGAM.
http://i45.tinypic.com/2duzhmt.jpg
Printable View
AMERICAN DOCTOR -BRADMAN - WITH MAKKAL THILAGAM.
http://i45.tinypic.com/2duzhmt.jpg
தேவி பாரடைஸ் ------------- நினைவுகள் ------1975
மக்கள் திலகத்தின் பல்லாண்டு வாழ்க .
31.10.1975 அன்று வெளியானது .மக்கள் திலகத்தின் சாந்தமான நடிப்பும் அருமையான வசனங்களும் , இனிய பாடல்கள் என்று மக்கள் திலகத்தின் மாறு பட்ட திரை படமாக வந்து ரசிகர்களுக்கும் ,மக்களுக்கும் மாபெரும் வித்தியாசமான படமாக இப் படம் அமைந்தது .பல்லாண்டு வாழ்க பிரமாண்டமான வெற்றி பெற்றது . இத் திரையரங்கில் நூறு நாட்கள் ஓடியது .
....