-
madhu -
Nenjil Oru Mul = Kati Patang
Kaadhal Kiligal = Ghar
Both Hindi original. :)
-
அன்பின் இசை நெஞ்சங்களே,
பிரபல இஸ்லாமிய பாடகர், கம்பீர குரலால், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த காந்த குரலோன் "இசை முரசு" நாகூர் E.M.ஹனீபா அவர்கள் இவ்வுலகைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள். அவர் அதிகமாக திரைப்பட பாடல்கள் பாடவில்லை என்றாலும், பாடிய பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ராகம். அவர் பாடிய ஒரு திரைப்பாடல் ஒன்று மறைந்த இசை முரசுக்கு சமர்ப்பணமாக இங்கே....
படம்: படிக்கிற வயசுல
பாடல்: படிக்கிற வயசுலதான்
பின்னணி: "இசை முரசு" நாகூர் E.M.ஹனீபா
இசை: சிற்பி
http://www.mediafire.com/listen/wgmn...asulathaan.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பிற்கினிய இசை நெஞ்சங்களே,
மனதில் நுழைந்து மயங்க வைக்கும் இனிமையான மற்றுமொரு பாடலை இன்று கேட்டுப்பாருங்களேன்....
படம்: குப்பத்து பொண்ணு
பாடல்: புறா ரெண்டு வானில்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி குழுவினர்
இசை: ஷ்யாம்
http://www.mediafire.com/listen/c2l4...ndu_Vaanil.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
Jack -
Pura Rendu Vaanil...Lovely pick! Thank you!
-
அன்பு நண்பர் Naaz,
உங்கள் பின்னூட்டதிற்கு மனமார்ந்த நன்றிகள்.
அடுத்து, இன்னுமொரு இனிமையான, வேகநடை காதல் கீதம் ஒன்று.
படம்: கலியுகம்
பாடல்: இளம் குயில் பாடுதோ
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: சந்திரபோஸ்
http://www.mediafire.com/listen/bpbj...adutho(CB).mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
தொடர்ந்து இந்த இழையில் உங்களுக்காக மற்றுமொரு மனது மறக்காத பாடல்.
படம்: ஆசை 60 நாள்
பாடல்: ஒருநாளில் முடியாதது
பின்னணி: K.J.ஜேசுதாஸ்
இசை: V.குமார்
http://www.mediafire.com/listen/oscc...thathu(VK).mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பு நண்பர்களே,
அடுத்து உங்கள் மனம் கவர வருகிறது....
படம்: தர்மராஜா
பாடல்: கிக்கி கிக்கி கிளியக்கோ
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா
இசை: M.S.விஸ்வநாதன்
http://www.mediafire.com/listen/j6bb...rukku(MSV).mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் இசை சொந்தங்களே,
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இங்கே நான். இன்று உங்கள் ரசனைக்கு விருந்தாக துள்ளலான பாடல் ஒன்று. பாடலை கேட்டுவிட்டு, உங்கள் எண்ணங்களை பின்னூட்டமிடுங்கள்.
படம்: பத்ரகாளி
பாடல்: ஒத்தரூபா உனக்கு தாரேன்
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.ஜானகி
இசை: இளையராஜா
http://www.mediafire.com/file/z3mkvj...oba_Unakku.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அடுத்து இந்த இழையை அலங்கரிக்க இனிமையான மெல்லிசை ஒன்று.
படம்: மலர்களிலே அவள் மல்லிகை
பாடல்: பூவே மல்லிகை பூவே
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & S.ஜானகி
இசை: கங்கை அமரன்
http://www.mediafire.com/file/xidx3t...ai%28GA%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
தொடர்ந்து இங்கே இணைந்துக்கொள்ள வருகிறது, மனது மறக்காத இனிய கீதம் ஒன்று.
படம்: ஏழைக்கும் காலம் வரும்
பாடல்: ஓராயிரம் கற்பனை...
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
இசை: V.குமார்
http://www.mediafire.com/file/w9a2fc...-1%28VK%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்