https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...90&oe=5E38DDFB
நன்றி Sekar .P
Printable View
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...90&oe=5E38DDFB
நன்றி Sekar .P
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e7&oe=5E3A21B9
நன்றி Sekar .P
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...0d&oe=5E319716
நன்றி Vasu Devan
இன்றைய நாள் - அன்றய வருடம். 24 செப்டம்பர் 1983 - நடிகர் திலகம்புன்னகை அரசி, இளைய திலகம் நடிப்பில் வெளிவந்தது மிருதங்க சக்ரவர்த்தி. ஆனந்த விகடன்பத்திரிகை சிவாஜி மிருதங்கம் வாசிப்பு தவறு என்று எழுதியது.
➖➖➖இதை கேட்டு கொதித்த சிவாஜி, ஆனந்த விகடன் பத்திரிகைக்கு பகிரங்க சவால் விடுத்தார். அதாவது, விகடன் பத்திரிகை மிருதங்க வித்வான் களை கொண்டு இந்த வாசிப்பு அவர்கள் தவறு என்று சொன்னால் அன்றோடு தான் நடிப்பதை விட்டு விடுவதாக அறிவித்தார். ...
➖➖➖
விகடன் நிறுவனம் தங்களுடைய விமர்சனம் தவறு என்று அவர்கள் கூறினால், சினிமா விமர்சனம் எழுதுவதை ஒரு வருடம் நிறுத்துவதாக அறிவித்தது
➖➖➖
இதன் படி மிருதங்க வித்வான்கள் தேர்வு செய்து, சிறப்பு காட்சி போடப்பட்டது. காட்சி முடிந்தவுடன், அனைவரும் சிவாஜி வாசிப்பது போல் நடித்திருப்பதில் துளி கூட தவறில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது. விகடன் சவாலில் தோற்று ஒரு வருடம் சினிமா விமர்சனம் எழுதவே இல்லை. கலை வென்றது !
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...91&oe=5DF751C9
நன்றி Rajan Psv
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2f&oe=5DF135A1
நன்றி Vasudevan Srirangarajan
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...40&oe=5E304DEB
நன்றி Gururo VMurugesan
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...0b&oe=5E33B3B9
நன்றி Gururo VMurugesan