இன்று
ஆகஸ்ட் 13 ஆல்பிரட் ஹிட்ச்காக் என்னும் உலகத்திரை மேதை தனது தனிப்பட்ட அடையாளமான திக்திக் சஸ்பென்ஸ் திரில்லர்கள் மூலம் ரசிக நெஞ்சங்களின் லப்டப்பை ஏற்றி மெய்சிலிர்க்க வைத்தவரின்
பிறந்த நாள்!
ஹிட்ச்காக்கின் தாக்கத்தில் தமிழில் முயற்சி செய்யப்பட்ட திரைப்படங்களில் முதன்மையானது நடிகர்திலகத்தின்
புதிய பறவை...அடுத்த இடத்தில் ரவியின்
அதே கண்கள் ...பிறகு மீண்டும் நடிகர்திலகத்தின்
வெள்ளை ரோஜா.... காதல் மன்னரின்
சாந்தி நிலையம் (பாப்பம்மா பகுதி இடைவேளைக்குப் பிறகே)!
ஹிட்ச்காக்கின் மறக்க முடியாத திகில் படங்களில் முதன்மையானது
சைக்கோ !
பிரசித்தி பெற்ற காவியங்கள் கேரி கிராண்டின் நடிப்பில்
நார்த் பை நார்த் வெஸ்ட் , ஜேம்ஸ் ஸ்டூவர்ட் நடிப்பில் வெளியான
வெர்டிகோ, ரியர் விண்டோ, தி மேன் ஹூ நியூ டூமச் , மற்றும் டயல் எம் பார் மர்டர்......எண்ணற்றவை!
அவரது படங்களில் கதாநாயகியரின் ஒப்பனை அற்புதமாக இருக்கும் !!
https://www.youtube.com/watch?v=fVoVdKOLP04