http://www.youtube.com/watch?v=jV04hYFjQ80
Printable View
AYIRATHIL ORUVAN CELEBRATIONS STARTS FROM TODAY
http://i41.tinypic.com/2hsbsm0.jpg
My articel about Ayirathil Oruvan trailer release and two posters.
http://mgrroop.blogspot.in/2014/01/a...n-trailer.html
today makkal thilagam movies
--------------------------------------
ktv - 1.00 pm - thedi vantha mappillai
raj - 1.30 pm - nadodi mannan
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாட்டுடைத் தலைவனின் புகழ்பாட வேண்டும்-நின்
பக்தர்கள் வாழ்வினில் இன்புற இருக்கவேண்டும்
பாரினில் நின்வான்புகழ்ஓங்க வேண்டும்
பாரெல்லாம் மாரிமும்மாரி பெய்ய வேண்டும்
கலைகளில் தெய்வமாய் தலைவனை காண வேண்டும்
தலைவனின் அருளிலே தரணியும் செழிக்க வேண்டும்.
VETRAN VILLAN ACTOR AND NADAGA KAVALAR R.S.MANOHAR NINIVU NAL -10.1.2014
http://youtu.be/iPQXBBV5mhc
SUPER SCENE
MAKKAL THILAGAM - MANOHAR IN NAN ANYITTAL-1966
http://youtu.be/yYzr0I66PHA
Just now received message from prof selvakumar
ayirathil oruvan - digital trailer launched at sathyam - chennai .
3 minutes trailer is superb.
Hope ayirathil oruvan will create a new record .
Makkal thilagam mgr is always mannadhi mannan .
ayirathil oruvan - trailer will be uploaded shortly.
http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8
பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம் ஜி ஆர் நற்பணி சங்கம் ரத்தத்தின் ரத்தங்கள் மற்றும் உரிமைக்குரல் மாத இதழ் சார்பாக திரு BSR அவர்கள் முழு ஒத்துழைப்போடு விழா மாபெரும் வெற்றி பெற்றது.
ALSO THANKFUL MR. CHOCKALINGAM AND TO ZILLIONS OF MGR DEVOTEES / FANS / FOLLOWERS/PRODUCERS/DIRECTORS/ ACTORS/MUSIC DIRECTORS/TECHNICIANS/ PARTY MEMBERS AND JAYA TV.
புதுச்சேரி நியூடோனில் அன்பே வா காவியம் நேற்றுடன் ஒரு வாரம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை புரிந்தது. வண்ணமிகு சுவரொட்டிகள் உங்கள் பார்வைக்கு:
http://i43.tinypic.com/2z9k4jm.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i42.tinypic.com/2ihmozm.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i40.tinypic.com/28astwo.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
THE HINDU
Trailer of the digitally restored Aayirathil Oruvan from today
The trailer of the digitally restored version of M.G. Ramachandran’s Aayirathil Oruvan, in which he paired with J. Jayalalithaa for the first time, will be screened at theatres playing Veeram from today.
http://i42.tinypic.com/oad7yx.jpg
“We have not only digitally restored the 35-mm film to cinemascope, we have re-mastered the audio as well. We used live instruments to convert the mono-audio into 5.1 surround sound,” says D. Chokkalingam whose Divya Films also restored Sivaji Ganesan’s Karnan, which filled the coffers upon its release last year.
While Karnan released in around 70 screens, Aayirathil Oruvan is expected to be released this month in close to 100 screens across Tamil Nadu.
Apart from securing the negatives of the film, Chokkalingam says that appealing to the young audience of today was a priority. “The audience lap it up if the restoration is good. We used a lot of computer graphics to enhance the quality of the images in the original. It took us a two years to get the work done.”
TODAY - MALAI MALAR EVENING EDITION
நவீன தொழில்நுட்பத்தில் மெருகூட்டப்பட்ட எம்.ஜி.ஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’: டிரெய்லர், ஆடியோ இன்று வெளியிடப்பட்டது
சென்னை, ஜன.10-
இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் கைவண்ணத்தில் உருவான ‘கர்ணன்’ திரைப்படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செதுக்கிய திவ்யா பிக்சர்ஸ் கடந்த ஆண்டு தமிழகமெங்கும் அந்த படத்தை திரையிட்டது.
http://i44.tinypic.com/2evxogj.jpg
இந்த முயற்சிக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பையடுத்து, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., கலைச்செல்வி ஜெயலலிதா ஆகியோர் முதன்முதலில் இணைந்து நடித்த இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் மற்றொரு படைப்பான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகூட்ட திவ்யா பிக்சர்ஸ் சொக்கலிங்கம் முடிவு செய்தார்.
அந்த பெருமுயற்சியின் பலனாக தயாராகியுள்ள ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் டிஜிட்டல் டிரெய்லர் மற்றும் ஆடியோ சி.டி. வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று காலை நடைபெற்றது. இந்த நவீன டிரெய்லரின் முதல் பிரதியை இயக்குனர் பி.வாசு வெளியிட்டார்.
டி.டி.எஸ். தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட ஆடியோ சி.டி.யை நடிகர் சங்க தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ., வெளியிட பின்னணி பாடகிகள் பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி, முன்னாள் கதாநாயகி ராஜஸ்ரீ, நடிகர் விவேக், இப்படத்தின் இயக்குனர் மறைந்த பி.ஆர்.பந்துலுவின் மகளும், சினிமா ஒளிப்பதிவாளருமான பி.ஆர்.விஜயலட்சுமி, கவிஞர் சினேகன் ஆகியோர் பெற்று கொண்டனர்.
முன்னதாக, இந்த படத்தின் பாடல் காட்சிகள் திரையிடப்பட்டபோது காட்சிகளின் தெளிவிலும், ஒலியமைப்பிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மாய வித்தைகளை உணர முடிந்தது.
இவ்விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், ‘இந்த படத்தின் சென்னை, திருநெல்வெலி, தஞ்சாவூர் மாவட்டத்தின் வினியோக உரிமையை தனக்கு வழங்க வேண்டும்’ என திவ்யா பிக்சர்ஸ் சொக்கலிங்கத்திடம் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையில் சிறிதளவே நிறைவேற்றிய சொக்கலிங்கம், சென்னை மாவட்டத்தின் வினியோக உரிமையில் சரத்குமாரை 50:50 பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக விழா மேடையில் அறிவித்தார்.
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான 17-01-2014 அன்று திரைக்கு வரும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ டிஜிட்டல் பதிப்பு எம்.ஜி.ஆர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://i44.tinypic.com/2im3wgh.jpg
கலியுக கர்ணன் எங்கள் இதய தெய்வம் புகழ் என்றும் நிலைத்து வாழ்க. Thanks to Mr. BSR for the image file.
http://i42.tinypic.com/28kj5v9.jpg
இன்று பிறந்தநாள் விழா காணும்
இனிய நண்பர் யுகேஷ்பாபுவின்
அன்புமகன் எல்லா வளங்களும் பெற்று
இன்று போல் என்றும் வாழ்க!!
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
கோவை நகரில் உலகம் சுற்றும் வாலிபன் வண்ண சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட தகவலை முன்பே நமது திரியில் தெரிவித்து இருந்தோம். இன்று நமது நண்பர் திரு.ஹரிதாஸ் புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தார்.
http://i42.tinypic.com/1124msp.jpg
http://i41.tinypic.com/33wxuoj.jpg
எம்.ஜி.ஆரை பற்றி யாரும் தவறாக பேசினால் அடிப்பேன் - சரத்குமார் அதிரடி பேச்சு!
I will beat anybody says wrong about MGR says sarathkumar 1965-இல் பந்தலு தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் தற்போது நவீன ஒளி-ஒலி பதிவுகள் செய்யப்பட்டு, புது மெருகேற்றங்ளுடன் விரைவில் பத்மினி பிக்சர்ஸ் வெளியிட உள்ளது. இன்று காலை சென்னையில் இதன் ட்ரைலர் மற்றும் இசை வெளயீட்டு விழா நடைபெற்றது. இதில் பிரபல பின்னணி பாடகிகள் சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை ராஜஸ்ரீ, பந்தலு மகன் மகள் மற்றும் சரத்குமார், சிநேகன், அபிராமிராமநாதன், பி.வாசு, சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இசை தட்டை சரத்குமார் வெளியிட, சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, ராஜஸ்ரீ ஆகியோர் பெற்றுகொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய சரத்குமார், இந்த இசை தட்டை தான் வெளியிட்டது பெரும் பாக்கியம் என்றார். மேலும் என்னிடம் யார் சூப்பர் ஸ்டார் ரஜினியா, கமலா என்று கேட்பார்கள். நான் எம்.ஜி.ஆர் என்று சொல்வேன். அடிமைபெண் படத்தை 17 முறை பார்த்தேன், சங்கே முழங்கு படம் பார்க்க காலை சென்றேன், டிக்கெட் கிடைக்கவில்லை, மதியம் கிடைக்கவில்லை, இரவில் பார்த்து விட்டு வீடு சென்றேன், நல்ல அடி வாங்கினேன். அந்தளவுக்கு எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். அவரின் நேர்மை, கலர், உடல் அமைப்பு எல்லாரையும் லவ்பண்ண சொல்லும், அவரின் பாடலான உன்னை அறிந்தால் பாட்டை பல இடத்தில் பாடிருக்கேன். அந்த ஒரு வரி போதும், தமிழக மக்கள் இன்றும் என்றும் என்றும் அவரை கொண்டாடி வருகின்றனர்.
1965-இல் அந்த அளவு திரை நுணுக்கங்கள் இல்லாத போதே பைரட்ஸ் ஆப் கரிபியன் போல ஒரு படம் பண்ணிருக்கார். இயக்குனரின் போல்ட் அட்டம்ப்ட் தெரிகிறது, அதற்கு எம்.ஜி.ஆர்., எவ்ளோ உழைப்பை போட்டு இருப்பார் என்று நினைக்க வேண்டும். அவரை போல கத்தி சண்டை, சிலம்பம் சுத்த ஆள் இல்லை; எடிட்டிங் உட்பட அவ்ளோ நுணுக்கம்; 1965 இல் புரட்சி தலைவியை பற்றி பாடி இருக்கார்; 'நீ வீராங்கனை, கண் கலங்க கூடாது என்று, தமிழக மக்களுக்கு அவர் கடவுள் போல இருந்துள்ளார், இங்கே பேசும் போது சொன்னார்கள், மலை வாழ் மக்களிடம் சென்று, இப்போது எம்.ஜி.ஆர்., இல்லை என்று சொன்னால் சண்டைக்கு வருவார்கள் என்று, நான் சொல்கிறேன் யாரவது எம்.ஜி.ஆரை பற்றி என்னிடம் தவறாக் பேசினால் அவர்களை பிடித்து அடிப்பேன் என்றார். அழகான முகம், அன்பானவர் இந்த படம் வெளியாகும் அன்று முதல் ஷோ
வரிசையில் டிக்கெட் எடுத்து பார்ப்பேன், முடிந்தால் படத்தின் ஒரு ஏரியாவை எனக்கு தாருங்கள் என்று பேசி முடித்தார்.
Tags »
http://cinema.dinamalar.com/tamil-ne...arathkumar.htm
All the above as apprearing in Dinamalar news - not edited.
http://i41.tinypic.com/s320p0.jpg
Thanks to Mr.Sree Sitharan
http://i39.tinypic.com/wi8w0n.jpg
Welcome AYIRATHIL ORUVAN. Thanks to Mr. Sree sitharan.
Ayirathil Oruvan trailer looks very good. And I am hoping the same quality will be consistent to the whole movie.
Thanks Sailesh Sir for sharing the video in this thread.
http://i125.photobucket.com/albums/p...ps2ebefbbe.jpg
Function photos from kollytalk website.
Audio release
http://i125.photobucket.com/albums/p...psb9cfafa5.jpg
Audio release
playback singers L.R.Eswari and P.Susheela releasing the audio along with Actor and MLA Sarathkumar, B.R.Vijayalakshmi, Divya Films Chokkalingam and others.
http://i125.photobucket.com/albums/p...ps46e3597a.jpg
And finally the grandest, THE TRAILER
http://i125.photobucket.com/albums/p...ps5254aa1d.jpg
Article from srimgr.com on the release of the Ayirathil Oruvan restored version trailer and audio release.
http://mgrroop.blogspot.in/2014/01/a...railer-ii.html