http://www.youtube.com/watch?v=crCsNMnQ4s8
Printable View
பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலரை போலே ஒரு யுகத்திற்கு ஒரு முறை அவதரிக்கும் யுக கலைஞனைப் பற்றிய 12-ம் பாகத்தை சிறப்புடனே துவக்கியிருக்கும் பார்த்தசாரதி அவர்களுக்கு வாழ்த்துகள். முந்தைய பாகங்களைப் போலவே இந்த பாகமும் மகோன்னத வெற்றி அடைய வாழ்த்துகள். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நமது நடிகர் திலகத்தின் புகழ் பாடுவோம். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பையும் மீண்டும் நாடும்
அன்புடன்