http://i46.tinypic.com/i41ts6.jpg
Printable View
http://i47.tinypic.com/2ezqo9g.jpg
ANJALIDEVI-MGR-- UNREALEASED MOVIE
http://i45.tinypic.com/112a00m.jpg
M.N.RAJAM - NADODIMANNAN -1958
டியர் விநோத் சார்,
தாங்கள் மிகவும் அரும்பாடு பட்டு சேகரித்த விலை மதிப்பில்லா பொக்கிஷங்களை மிகவும் பெருந்தன்மையுடன் பகிர்ந்து கொள்வதைக் கண்டு பாராட்டுதற்கு வார்த்தைகளே இல்லை. எம்.ஜி.ஆர் பற்றிய பல சினிமா செய்திகளை அல்லது புகைப் படங்களை, தங்கள் வருகைக்குப் பின் தான் இத்திரியில் காண முடிகிறது. அதற்கும் தங்களுக்கு பாராட்டுக்கள். தங்களுக்கு உரிமையுடன் வேண்டுகோள்.
தாங்கள் பதிவிடும் நிழற்படங்களின் பெயர்களை குறிப்பிடுங்கள்.
தவறாமல் ஒவ்வொரு படத்திற்குள்ளும் தங்களுடைய பெயர் அல்லது ஏதேனும் குறிப்பினை நீர்க்குறியீடு செய்யுங்கள். ஏனென்றால் இவற்றையெல்லாம் தங்களுடையது என பிரதி உரிமை கோருவது போல் சில இணைய தளங்களில் குறிப்பிடக் கூடும்.
அன்புடன்
இனிய நண்பர் திரு வாசுதேவன் சார், திரு ரவிச்சந்திரன் சார்
மக்கள் திலகத்தின் நிழற்படங்களின் பதிவுகள் குறித்து வாழ்த்துக்களை தெரிவித்த உங்களுக்கு நன்றி .
என்றும் நட்புடன்
esvee
திரு tfmlover சார்
மக்கள் திலகம் என்றுமே தீபாவளி கொண்டாடியதில்லை . நீங்கள் குறிப்பிட்டது உண்மையே .
உங்களின் வீடியோ பதிவுகள் அருமை
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
உங்களின் அன்பு பாராட்டுக்கு எனது இதயங்கனிந்த நன்றி . உங்களின் ஆலோசனை-நிச்சயம் கடைபிடிக்க முயற்சிக்கின்றேன் .
இனிய நண்பர் திரு பம்மலார் சார்
உங்களின் அலைபேசி பாராட்டுக்கு மிக்க நன்றி
விரைவில் நீங்கள் மக்கள் திலகம் திரிக்கு வருகை புரிந்து எங்களை எல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க விடுவீர்கள் என்று நம்பிக்கையுடன்
esvee
ஒரு பேச்சுக்கு சொன்னேன் , esvee sir !
ஆனாலும் உடனடியாகவே தாங்கள் சேர்த்து வைத்த பொக்கிஷங்களை
வஞ்சகமில்லாமல் பகிர்த்து கொண்ட தன்மைக்கும் அன்புக்கும்
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் என்றும் கடமைப்பட்டவர்தாம் :)
பைத்தியக்காரனில் T A மதுரத்தொடு
என் தங்கையில் E V சரோஜாவோடு ( E V சரோஜா அறிமுகமானது )
புஷ்பலதாவோடு ?
கூண்டுக்கிளியில் B S சரோஜாவோடு
Thanks
Regards