நன்றி திரு செல்வகுமார்
அனைவரும் அறிந்துகொள்ள குமுதத்தில் வந்த செய்தியை பதிவிடுகிறேன்.
http://i45.tinypic.com/jh4l7c.jpg
Printable View
நன்றி திரு செல்வகுமார்
அனைவரும் அறிந்துகொள்ள குமுதத்தில் வந்த செய்தியை பதிவிடுகிறேன்.
http://i45.tinypic.com/jh4l7c.jpg
சென்ற வெள்ளி (28.12.2012) முதல் ஈரோடு ஸ்ரீ லட்சுமி திரை அரங்கில் மக்கள் திலகத்தின் வண்ண ஓவியம் மீனவ நண்பன். தகவல் என் நண்பன் திரு ஹரிதாஸ்.
குமுதம் இதழில் வெளிவந்த கேள்வி -பதில் பகுதியில் மக்கள் திலகத்தின் ரசிகர்களின் பற்றி பெருமையாக கூறியுள்ளது ,உண்மையான அவரது ரசிகர்களின் சேவைக்கு கிடைத்த வெற்றி .
-மக்கள் திலகம் - எம்.எஸ் சுப்புலட்சுமி பற்றிய கட்டுரை மிகவும் அற்புதம் .
நன்றி ரவிச்சந்திரன் சார்
பானுமதி - மலைக்கள்ளன் - தாய்க்குப்பின் தாரம் - அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரைவீரன் - நாடோடிமன்னன் -ராஜாதேசிங்கு -கலைஅரசி -காஞ்சித்தலைவன் .
பத்மினி - மதுரைவீரன் - மன்னாதிமன்னன் - ராணி சம்யுக்தா -
ராஜ ராஜன்
சாவித்திரி - மகாதேவி - பரிசு - வேட்டைக்காரன்
மேற்கண்ட மூன்று நாயகிகள் மக்கள் திலகத்துடன் இணைந்து நடித்த வரலாற்று காவியங்கள் .
மறக்க முடியாத இனிமையான பாடல்கள் .
உன்னதமான வெற்றிப்படங்கள் .