Ponnu Vilaiyum Bhoomi -1959
http://i871.photobucket.com/albums/a...ONVILAIYUM.jpg
http://i871.photobucket.com/albums/a.../PON-KOTHU.jpg
1959 இல் வெளிவந்த எஸ் கே பிக்சர்ஸ் பொன்னு விளையும் பூமி
ஜெமினி கணேசன் ஏ பீம்சிங் இயக்கத்தில்
பத்மினி லலிதா பாலையாவோடு நடித்த பெரும் வெற்றிப்படம்
அதிகம் தெரிந்திராத இசையமைப்பாளர் ரெட்டி
இசையில் பல பாடல்கள்
TMS பாடிய கொத்துமல்லி பூத்திருக்க ...
மிகப் பிரபலமான பாடல் என்று அறிகிறேன்
கருத்தாழம் மிக்க மருதகாசியின் வரிகள் உட்பட
கேட்டு மகிழ
http://www.inbaminge.com/t/p/Ponnu%20Vilayum%20Bhoomi/
Regards