தமிழ்ப் படங்களைப் பற்றிய அலசல்கள், கட்டுரைகளை பதிவு செய்ய இத் திரியை பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.
"சினிமாவின் மூன்றாவது முகம்" - சுதேசமித்திரன்
Printable View
தமிழ்ப் படங்களைப் பற்றிய அலசல்கள், கட்டுரைகளை பதிவு செய்ய இத் திரியை பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.
"சினிமாவின் மூன்றாவது முகம்" - சுதேசமித்திரன்
ஒன்பது ரூபாய் நோட்டு படத்திற்கான திரியை நோட்டம் விட்டதில் இது கண்ணில் பட்டபோது,
ஜெயமோகனின் "என் தமிழ் திரைப்பட ரசனையும் தங்கர் பச்சானின் அழகியும்" கட்டுரையை குறிப்பிடலாம் எனத் தோன்றியது.Quote:
Originally Posted by equanimus