-
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
கலை உலக சக்ரவர்த்தி மக்கள்திலகம் திரியின் நெறியாளராக பாசமிகு சகோதரர் திரு திருப்பூர் ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டதற்கு நம் தோழர்கள் அனைவரின் வாயிலாக நல்வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறோம்...நம் சகோதர தோழர்களின் நல்ல ஒத்துழைபோடு மக்கள்திலகம் மாசற்ற மாண்பினை எடுத்துரைபோம் ... இதுவும் மக்கள்திலகத்தின் மானசீக கட்டளையாக நினைத்து பணியாற்றுவோம்...
-
நம் பாச சகோதரர்கள் திருவாளர்கள் சைலேஷ்பாசு, முத்தையன் அம்மு, உகேஷ்பாபு, வேலூர் ராமமூர்த்தி- உட்பட எல்லா நண்பர்களும் மன கருத்து வேறுபாடுகளை களைந்து மக்கள்திலகம் - அவர்களின் அபிமான ஆசிகளோடு இனிய நற்பதிவுகளை மீண்டும் வழங்குமாறு உரிமையோடு வினவும் உங்கள் சகோதரர்களில் ஒருவன்...
-
-
-
மக்கள் திலகத்தின் பக்தர்கள்
திருவாளர்கள்
சைலேஷ்
ராமமூர்த்தி
கலைவேந்தன்
கலியபெருமாள்
முத்தையன் அம்மு
யுகேஷ் பாபு
உங்கள் அனைவரையும் மக்கள் திலகத்தின்
புகழ் பரப்பும் இந்த திரியில் தொடர்ந்து
உங்களின் அற்புத பதிவுகளை பதிவிடுங்கள்
என்று மக்கள் திலகத்தின் அனைத்து பக்தர்கள்
சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
-
http://i58.tinypic.com/mt1k54.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் நெறியாளராக நியமிக்கப்பட்ட அருமை நண்பர்
திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
திரு. ரவிச்சந்திரன் அவர்களை நியமித்த நிர்வாகிகளுக்கும், பரிந்துரை செய்த
நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.
கோவை ராயல் -பல்லாண்டு வாழ்க, மற்றும் கோவை டிலைட்டில் -இதய வீணை
பட செய்திகள் தகவல் தந்தமைக்கு நன்றி. நண்பரே.
-
இன்று (09/10/2015) முதல் சென்னை சரவணாவில் இந்த ஆண்டின் இணைந்த 23 வது
எம்.ஜி.ஆர். வாரம்.
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "விக்கிரமாதித்தன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது. 2 வது முறையாக இந்த ஆண்டில் வெளியீடு. முதல் முறையாக
30/01/2015 முதல் தினசரி 3 காட்சிகள் நடைபெற்றது.
http://i61.tinypic.com/2v19pg2.jpg
-
-
-