Thanks, Akil! This Aunt Agony or Aunty Acid, whichever name you prefer, is always ready to help!
Printable View
Thanks, Akil! This Aunt Agony or Aunty Acid, whichever name you prefer, is always ready to help!
கவிப் பேத்தலரசு, பித்தலாட்ட அரசு, மானங்கெட்ட பச்சோந்தி அரசு வைரமுத்துவின் அயோக்கியத்தனம் பாருங்கள்..
நெதர்லாந்து ஈழத் தமிழர்களிடம் பிச்சை வாங்கித் தின்னப் போன இடத்தில் - வாய்கிழியப் பேசும் ஆள்காட்டி வைரமுத்து (சனவரி 2013-இல் நெதர்லாந்தில் நடந்த நிகழ்வு இது):
http://www.youtube.com/watch?v=wL0Fv...yer_detailpage
04.40 -இலிருந்து 04.50 வரை பாருங்கள்!
"...இனி உங்கள் பிள்ளைகளுக்கு அரிச்சுவடியை மாற்றிச் சொல்லிக் கொடுங்கள்..
அ-னா - அம்மா.
ஆ-வன்னா - ஆயுதம்
இ-னா - இனம்
ஈ-யன்னா - ஈழம்!
என்று சொல்லிக் கொடுங்கள்!.......நாளை அவர்கள்தான் தமிழ் ஈழம் மலரச் செய்யப் போகிறவர்கள்! "
--------------------------------------------
அடப் படுபாவி...இங்கே 2009-இல் பிரபாகரன் செத்துக் கிடந்த காட்சியைக் காட்டிக் கொண்டிருந்த போது - இலக்கியத்தின் மூலம் இந்திய இணைப்பு என்று பசப்பிக் கொண்டிருந்த ஆள், இனப்படுகொலைப் பங்காளி இந்து ராமை கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த துரோகி.....
கருணாநிதியின் துரோகத்துக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்த அயோக்கியன், ப.சிதம்பரத்தின் ஆள்காட்டிப் பயல் (இந்த ஆளின் திருமணத்தை முன் நின்று நடத்தியது நளினி சிதம்பரத்தின் அம்மா ) வைரமுத்து - அங்கே ஈழத்தமிழர்களை உசுப்பி விடுவது - இங்கே வந்து விட்டால் - தமிழனிடம் :
"உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா" என்று பசப்புவது....
இந்த ஈத்தர வேல பாக்கறதுக்கு நீயெல்லாம் நாண்டுக்கிட்டுச் சாகலாம்யா...
மிகுந்த இடைவெளிக்குப் பிறகு இந்த வழியாகப் பயணிக்கிறேன் - முகநூலில் ஞாபகம் கிளரப்பட்டு. நின்று ஒரு வணக்கம் சொல்ல விழைந்த்தேன். வணக்கம் தோழர்காள்!
Sent from my iPhone using Tapatalk
Knock knock.. any of the good old friends here?