http://uploads.tapatalk-cdn.com/2016...ce80813366.jpg
Printable View
அன்னை இல்லத்தில் நேற்று இளையதிலகத்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழா புகைப்படங்கள்
http://uploads.tapatalk-cdn.com/2016...8f04463778.jpg
http://uploads.tapatalk-cdn.com/2016...584ad866ce.jpg
இளையதிலகத்தின் பட வரிசை.
95.செந்தமிழ் பாட்டு
25.10.92
http://uploads.tapatalk-cdn.com/2016...d681907f18.jpg
கதா நாயகர்கள் ஏதேனும் குறைபாடு உடையவர்களாக நடிக்கும்போது பெரும்பாலும் அந்த குறைபாடு, அனுதாபத்தை ஈர்க்கும் வகையிலேயே வேடம் அமைந்திருக்கும் அல்லது அதையே நாயகர்களும் செய்திருப்பர் தமிழ் சினிமாவில் .ஹீரோயிசம் என்னும் கதாநாயக சிறப்புக்கள் படத்தில் இடம் பெறாது அமைந்திருக்கும்.ஆனால் இதில் பிரபு+வாசு கூட்டணி அந்த இலக்கணத்தை மாற்றியிருப்பர்.
பிரபு செய்த அந்த வேடம் மிக சிறப்பு என்பதற்கு அப்படம் அடைந்த மாபெரும் வெற்றியே சான்றாகும்.
பெரிய நடிகர்களின் படங்களோடு தீபாவளி வெளியீடாக படம் வந்து ரேஸில் முண்ணனியில் ஓடிய படம்.பாடல்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகளிலும் பிரபு அட்டகாசப்படுத்தியிருப்பார்.
பாடல்களில் பட வருவதற்கு முன்பே வந்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.
M.S.விஸ்வநாதன் +இளையராஜா கூட்டணியில் இரண்டாவதாக அமையப் பெற்ற படம்.
அடி கோமாதா பாடலில் SPB யின் குரலில் பாடலை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அதே போல்,
சொல்லி சொல்லி வந்ததில்லை,
கூட்டுக்கொரு பாட்டிருக்கு,
காலையில் கேட்டது கோவில்மணி,
சின்னச்சின்ன தூறல் என்ன,
பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தன.
டைட்டில் சாங்கான வண்ண வண்ண சொல்லெடுத்து பாடலை ஜிக்கி பாடியிருப்பார்.இதுவும் மிகுந்த பாராட்டுக்களை பெற்றது.
100 நாள் வெற்றிப்படம்.
http://uploads.tapatalk-cdn.com/2016...e655a32250.jpg
நாளிதழ் விளம்பரங்கள் தொடர்ச்சி...
http://uploads.tapatalk-cdn.com/2016...9b1683e23d.jpg