-
அன்பின் நண்பர்களே,
அடுத்து இந்த இழையில் உங்களுக்காக...
படம்: அதிர்ஷ்டம் அழைக்கிறது
பாடல்: அர்த்தமுள்ள இந்துமதம்
பின்னணி: T.M.சௌந்தரராஜன்
இசை: V.குமார்
http://www.mediafire.com/file/aezlij...am%28VK%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு இசை சொந்தங்களே,
இந்த இழையில் உங்களுக்காக வரும் அடுத்த பாடல்...
படம்: பாதபூஜை
பாடல்: சுகம் சுகம் இது
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & வாணிஜெயராம்
இசை: ஜெயா-விஜயா
http://www.mediafire.com/file/w71cdt..._VIJAYA%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பிற்கினிய இசைபிரியர்களே,
உங்கள் நெஞ்சங்களில் ரீங்காரமிட இங்கே உங்களுக்காக இனிய காதல் கீதம்.
படம்: ராமன் பரசுராமன்
பாடல்: கல்யாண மாலை கொண்டாடும்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: சத்யம்
http://www.mediafire.com/file/dd5yn1...8SATYAM%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
அடுத்து இங்கே உங்களுக்காக, மனது மறக்காத இனிய பாடலொன்று.
படம்: ஆறு புஷ்பங்கள்
பாடல்: ஏன்டி முத்தம்மா
பின்னணி: சந்திரபோஸ்
இசை: M.S.விஸ்வநாதன்
http://www.mediafire.com/file/3m0jb1...i_Muthamma.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு இசை சொந்தங்களே,
இந்த இழையில் உங்களுக்காக வரும் அடுத்த பாடல்...இலங்கை "பைலா" வடிவில் கலக்கல் பாடலொன்று.
படம்: காஷ்மீர் காதலி
பாடல்: ஹெக்கிரி பலேனே டிக்கிரி தினா
பின்னணி: சிலோன் மனோகர் குழுவினர்
இசை: G.K.வெங்கடேஷ்
http://www.mediafire.com/file/cyfvun...i%28GKV%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
இன்று இந்த இழையில் பரபரப்பான துள்ளிசை பாடலொன்று.
படம்: அல்லி தர்பார்
பாடல்: நான் பாடம் சொல்லி கொடுப்பேன்
பின்னணி: T.M.சௌந்தரராஜன்
இசை: V.குமார்
http://www.mediafire.com/file/2mycim...adam_Solli.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் இசை நண்பர்களே,
அடுத்து இங்கே உங்களுக்காக, மனது மறக்காத மற்றுமொரு இனிய பாடலொன்று.
படம்: காற்றுகென்ன வேலி
பாடல்: சின்ன சின்ன மேகம்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி(ஹம்மிங்)
இசை: சிவாஜிராஜா
http://www.mediafire.com/file/d13tam...inna_Megam.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பிற்கினிய இசைபிரியர்களே,
உங்கள் நெஞ்சங்களில் ரீங்காரமிட இங்கே உங்களுக்காக இனிய துள்ளிசை பாடல்.
படம்: மலர்களிலே அவள் மல்லிகை
பாடல்: வானம் பூ சிந்தட்டும்
பின்னணி: மலேசியா வாசுதேவன்
இசை: கங்கை அமரன்
http://www.mediafire.com/file/6dov5n...um%28GA%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
இன்று இந்த இழையில் உங்களுக்காக, அருமையான கலகல பாடலொன்று.
படம்: அன்னக்கிளி சொன்ன கதை
பாடல்: ஆத்துக்குள்ளே யம்மா..
பின்னணி: அருண்மொழி & லலிதா சாகரி
இசை: சந்திரபோஸ்
http://www.mediafire.com/file/w91583...ma%28CB%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பிற்கினிய இசைபிரியர்களே,
உங்கள் நெஞ்சங்களில் ரீங்காரமிட இங்கே உங்களுக்காக இனிய பாடலொன்று.
படம்: குரு
பாடல்: மாமனுக்கு பரமக்குடி
பின்னணி: S.ஜானகி
இசை: இளையராஜா
http://www.mediafire.com/file/ig6saw...Maamanukku.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்