[QUOTE=Vankv;1039487][QUOTE=Ganpat;1039473]
ஒருவேளை உண்மையில் இவர் நம்மை சோதிக்க,
raincoat,மற்றும் கருப்பு கண்ணாடி அணிந்து வந்த
உயர் மட்ட CID போலீசோ என்ற ஐயமும் எழுகிறது." சிரிப்பு போலீஸ் " நான் என்னுடைய குறிகோளை இவ்வளவு சீக்கிரம் அடைய நெருங்கிவிடுவேன் என்று நினைக்கவில்லை. பாராட்டியதற்கு நன்றி. இனி "சிரிப்பு போலீஸ்" பற்றிய ஒரு "சிறப்பு தகவல்".Quote:
--ஆமாம்! சிரிப்பு போலீஸ்:mrgreen:
காவல் துறை என்றுமே ஒரே வழியில் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில்லை. சில கிரிமினல்களை அதாவது கபட வேடதாரிகளை, மோசடி பேர்வழிகளை பிடிக்க சில யுக்திகளை கையாள்வதுண்டு. அதற்குண்டான பயிற்சியை மிகவும் திறமைவாய்ந்த ஒரு சில போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே அள்ளிப்பது வழக்கம். அந்த யுக்திகளில் ஒன்று தான் இந்த "சிரிப்பு" போலீஸ்.
அந்த "சிரிப்பு" போலீஸ் தான் நான் அவனில்லை என்று மற்றவர்களை ஏமாற்றும் கபட வேடதாரிகளை கையும் களவுமாக பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள். நான் சிரிப்பு போலீஸ் என்று நீங்களே கூறிவிட்டீர்கள். கபட வேடதாரி மற்றும் நான் அவனில்லை என்று கூறும் மோசடிபேர்வழி யார் என்பதை நாடறியும்...இந்த திரியில் உள்ள முக்கால் வாசி பேரும் அறிவார்கள்.
நான் அவனில்லை என்று நிரந்தரமாக "பொய்யை" மெய்யாகும் முயற்சியில் இறங்கி இருப்பவர்கள் நிலை மிகவும் தத்ரூபமாக திரைப்படங்களில் காண்பிக்கபட்டுள்ளது.
அதற்க்கு உதாரணம் காண்க :-
http://www.youtube.com/watch?v=fX4W7xrwBII
ஹய்யோ ஹய்யோ.....!
Better Luck Next Time :wave: