-
இளையதிலகத்தின் பட வரிசை
91.பாண்டித்துரை
15.05.92
http://uploads.tapatalk-cdn.com/2016...8326bdfa6b.jpg
இளையதிகம் பிரபு
குஷ்பூ, சுமித்ரா, ராதாரவி, கவுண்மணி, செந்தில், ஸ்மிதா, மன்சூர் அலிகான், மற்றும் பலர்
இசை : இளையராஜா
இயக்கம் :மனோஜ்குமார்
பாடல்கள் :
ஆனா சொல்லிக் கொடுத்தா அக்கா மக,
மல்லியே சின்ன முல்லையே,
கானக் கருங்குயிலே,
என்னை மறந்த போதும்,
100 நாள் படம்.
-
இளையதிலகத்தின் பட வரிசை
92.நாங்கள்
13.03.92
http://uploads.tapatalk-cdn.com/2016...988f591a82.jpg
நடிகர்திலகமும்.இளையதிலகமும் இணைந்து நடித்தகடைசி படம் இது எனலாம்.
பிரபுவுக்கு ஜோடியாக ராமாயணப்புகழ் தீபிகா நடித்த படம்.
நடிகர்திலகம் வக்கீலாகவும்,
இளையதிலகம் போலீஸ் அதிகாரியாகவும் நடித்த படம்.
வசனம் :மகேந்திரன்.
இசை :இளையராஜா
இயக்கம் :ஹசன்.
-
-
-
-
-
-
-
-