Masanam,
Why ? Why can't a NT fan like MGR as well ? Check who started this thread .
Printable View
Masanam,
Why ? Why can't a NT fan like MGR as well ? Check who started this thread .
Thanks hattori_hanzo sir.
Mr. Masanam, gone are the days of 'enmity' between NT fans and MT fans and the legends are no more. The live in our hearts and mind as role models. Now NT fans like to view MT movies in digital and 3D formats, like Karnan or Veerapandiya Kattabomman. We like to have a healthy competition to be revived in the years to come so that the younger generation will have the chance of viewing and enjoying the contents of these movies produced in the evolution stage of Tamil Cinema. The acting prowess and genius of Sivaji Ganesan and the entertainment power of MGR with his inimitable stunt choreography particularly the sword fights and silambam skills, no need to mention about his timings in stunt scenes (after MGR it is only our action king Arjun who lives upto the expectations). NT having proved his side in reviving the public interest to rush to see his movies with the stupendous success of Karnan with a ring of record breaking box office collection even after 48 years of its return. Now the ball is in the court of a healthy competion by MGR fans to prove MGR's rerun values with his once described as the super-duper hits like aayirathil oruvan or adimai penn or engaveettuppillai or USV.... NT is already ready to prove time and again his resale/rerun values with a lining up movie schedule of Veerapandiya kattabomman, thiruvilayadal...We NT fans would be happy to see MT movies also enjoying a successful rerun atleast to match that of Karnan or even supassing it!
ஒரு காலத்தில் சிவாஜி ரசிகர்களும் எம் ஜி ஆர் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் எதிரியைப் போல் முட்டி மோதிக் கொண்டதெல்லாம் உண்மை தான். அதை இல்லை என்று மறுக்க முடியாது. ஆனால் கால மாற்றங்கள், இருவரின் அமரத்துவம் எல்லாம் கசப்புணர்வுகளை நீக்கி விடும் என்பதும் உண்மை. இன்னும் சொல்லப் போனால் தான் ஒருவரே ராஜா மற்றவர்களெல்லாம் எனக்குக் கீழே என்கிற ஈகோ மனப்பான்மையால் வருவது தான் இந்த உணர்ச்சி மோதல்கள். நான் ஏற்கெனவே பலமுறை கூறி வந்திருக்கிறேன். வசூல் விவரங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. அதனை இந்தக் கால கட்டத்தில் யாராலும் நிரூபிக்க முடியாது. 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முந்தைய வசூல் விவரங்களைத் தற்போது யாராலும் சரி பார்த்து ஆதாரங்களாக்க முடியாது. அதே போல் ஒரே ஒருவரின் படம் மட்டுமே வெற்றி பெறுகிறது, மற்றவர்களின் படங்களெல்லாம் தோல்வி அல்லது வசூல் பெறுவதில்லை என்கிற வாதம் தான் அத்தனை வெறுப்புணர்ச்சிகளுக்கும் காரணம். 81 ஆண்டு கால பேசும் படத் தமிழ் உலக வரலாற்றில் கிட்டத் தட்ட 6000 அல்லது 7000 படங்களில் வந்துள்ளன. இவற்றில் குறைந்த பட்சம் 20 சதவீதம் என்று வைத்தாலும் கூட கிட்டத் தட்ட 1200 படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. இவை அனைத்துமே மக்கள் ஆதரவு தந்தால் மட்டுமே நடக்கக் கூடிய நிகழ்வுகள். பல்வேறு கால கட்டங்களில் பல நடிகர்களின் படங்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அதற்காக அந்த நடிகர்கள் வசூல் சக்கரவர்த்தி என்று கூற முடியுமா. தொடர்ந்து மக்களின் ஆதரவைப் பெற்று நீண்ட காலம் அவர்களின் உள்ளங்களில் இடம் பெற்று திரையுலகிற்கு நஷ்டமில்லாமல் படங்களைத் தரக்கூடிய கலைஞர்கள் அனைவருமே ஒரே நிலையில் உள்ளவர்கள் தான். இதில் உயர்வு தாழ்வு என்பது இல்லை. இதை சம்பந்தப் பட்டவர்கள் புரிந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் எழாது. நடிகர் திலகம் ஆனாலும் சரி, எம்.ஜி.ஆர். ஆனாலும் சரி, அல்லது வேறு யாராவதானாலும் சரி, மக்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்குப் பிடித்த படம் எத்தனை முறை வெளியிட்டாலும் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள். இதில் எங்கள் படம் மட்டும் தான் எல்லா இடத்திலும் பார்க்கிறார்கள் என்று ஈகோ வரும் போது தான் மறு தரப்பினர் பதில் சொல்ல வேண்டியுள்ளது.
எனவே எந்த விஷயமானாலும் அணுகுமுறை தான் தீர்வளிக்கக் கூடியதாக இருக்கும். நியாயமான அணுகுமுறையில் எந்த சச்சரவும் வர வாய்ப்பில்லை.
RAGHAVENDRA sir - Totally agree with you. :thumbsup: As I mentioned earlier, Nadigar Thilagam must have been a fierce & equal competitor to MGR at the box office. Given our own experience with the current generation, it would be foolish if someone (even an MGR fan) says he "was the only person successful at the box office".
எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு அவர்கள் தமிழகத்தின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். அவருடைய பாடல்களில் தனி ஸ்டைல் இருக்கும். நல்ல வளமான இசைக் கருவிகளின் ஒலி அதே சமயம் பாடலின் வரிகளை சிதைக்காமல் தரக் கூடியவர். எம்.ஜி.ஆர். படங்களுக்கு அவர் இசையமைத்த படங்களில் ஆசை முகம் குறிப்பிடத் தக்கதாகும். இனிமையான இந்தப் பாடலை இணையத்தில் பார்க்க நேர்ந்தது. இதற்கு முன் இப்பாடல் யூட்யூபில் இடம் பெற்றதா தெரியவில்லை. ஆனால் அருமையான பாடல். வாலியின் வரிகளில் சௌந்தர் ராஜன் சுசீலா குரல்களில் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி ஜோடியின் சிறந்த பாடல்களில் ஒன்று.
http://youtu.be/jEgRcqg_ndE
வசூல் சக்கரவர்த்தியின் தமிழ் திரை உலக சாதனைகள் இன்று முதல்......
14 திரை அரங்குகளில் 100 நாட்கள்.
http://i46.tinypic.com/24zhzxd.jpg