அழகே வா... அண்ணியே வா.. ஸாரி.. அருகே வா...(கை ஸ்லிப்பாகி விட்டது)
மனதை அள்ளும் தேவிகா அவர்களின் அற்புத அழகில் ஜொலிஜொலிக்கும் பாடல்.
(strictly for karthik sir only)
http://www.youtube.com/watch?v=PYCv3...yer_detailpage
அழகுடன்,
வாசுதேவன்.
Printable View
அழகே வா... அண்ணியே வா.. ஸாரி.. அருகே வா...(கை ஸ்லிப்பாகி விட்டது)
மனதை அள்ளும் தேவிகா அவர்களின் அற்புத அழகில் ஜொலிஜொலிக்கும் பாடல்.
(strictly for karthik sir only)
http://www.youtube.com/watch?v=PYCv3...yer_detailpage
அழகுடன்,
வாசுதேவன்.
ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்கமுடியாத பாடல்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=O5As4LT9ct8
அன்புடன்,
வாசுதேவன்.
" கண்ணிரண்டும் மின்ன மின்ன "...
'ராட்சஷப் பாடகி' யின் வளமான குரலில் (P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களுடன் இணைந்து)
http://www.youtube.com/watch?v=ImN-wd4KoAU&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
'அமைதியான நதியினிலே' (சோகம்)
"அந்தியில் மயங்கி விழும் ...காலையில் தெளிந்து விடும்...
அன்பு மொழி கேட்டு விட்டால் துன்பநிலை மாறி விடும்"...
இந்த வரிகளின் போது தேவிகா நடிப்பின் உச்சங்களைத் தொடுகிறார் என்றுதான் கூறவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்புகையில் அந்த ஓடம் ஓட்டுவது போன்ற கைகளின் பாவனை.. அடடடா!.. சான்சே இல்லை.
http://www.youtube.com/watch?v=UgnPsIqMq5w&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
ஆண்டவன் கட்டளை வெளிப்புற படபிடிப்பு தகவல் அண்ட் புகைபடங்கள் அருமை -nandri thiru. Pammalar avarkale
Nadigar Thilagam is a timeless wonder, no doubt. But for the future generation to know its value, we need devoted and honest followers and fans to convey his glory. In this aspect, Rajinikanth and Kamalahasan, have not left a stone unturned to express their respect for Nadigar Thilagam. Thanks to them and innumerable current generation fans, Nadigar Thilagam has been able to rock through Karnan. There were our concerns one or two decades ago of NT not recognised in due manner, but his impact on the youngest generation as to the son of Shri Mohan Subramanian, has removed all our apathy and now we are confident that NT's glory will traverse through time.
It is our duty to acknowledge whomever has done his part to glorify NT. In that regard, I personally feel Rajini and Kamal have done a great job in utilising the least chance to glorify NT.
Raghavendran
"அமைதியான நதியினிலே ஓடம்"
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lviVOSU-h8U
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் பம்மலார்,
தங்கப்பதக்கம், குலமகள் ராதை, ஆண்டவன் கட்டளை என்று அடுக்கடுக்கான ஆவணங்களை அளித்து திக்குமுக்காடச் செய்தமைக்கு நன்றி.
டியர் வாசுதேவன் சார்,
குலமகள் ராதை, ஆண்டவன் கட்டளை புகைப்படங்கள் அருமை. பாடல் காட்சி இணைப்புகளும் அதற்கு தங்கள் வழங்கியுள்ள கமென்ட்டுகளும் சூப்பர்.
டியர் ராகவேந்திரன் சார்,
குலமகள் ராதை திரைப்பட பாடல் காட்சி இணைப்போடு தங்களின் வர்ணனை அருமை.