http://uploads.tapatalk-cdn.com/2016...01f572aeaa.jpg
Printable View
இளையதிலகத்தின் பட வரிசை
78.நல்லகாலம் பொறந்தாச்சு
14.01.90
http://uploads.tapatalk-cdn.com/2016...0e47a647f4.jpg
காவலுக்கு கெட்டிக்காரன் ரீலிசான அதே நாளில் இதுவும் வெளியானது.
"சின்னக்குட்டி மீனா சினிமாவுக்கு போனா" என்றொரு பாடல் உண்டுஇதில். இப்பாடலுக்கு பொய்க்கால் குதிரை டான்ஸ் ஆடியிருப்பார் பிரபு .
இசை.சங்கர்கணேஷ்
இயக்கம். T.P.கஜேந்திரன்.
நடிகர்திலகத்தின் மூத்தமகன் ராம்குமார் அவர்களின் திருமணபோட்டோக்கள்.
நாளிதழில் வெளியானவை
http://uploads.tapatalk-cdn.com/2016...dc2493abf8.jpg
http://uploads.tapatalk-cdn.com/2016...a0cd64a36a.jpg
பேப்பர் விளம்பரங்கள்
http://uploads.tapatalk-cdn.com/2016...53f0a74ab9.jpg