vandhadhu yaarunnu unakku theriyumaa
sondhamuLLa machchaannu sonnaa puriyumaa
vaNakkam RD ! :)
Printable View
vandhadhu yaarunnu unakku theriyumaa
sondhamuLLa machchaannu sonnaa puriyumaa
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
உனக்கு நான் சொந்தம்
எனக்கு நீ சொந்தம்
பிரிக்க யாருண்டு
வளைத்து கொள்ளுங்கள்...
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது
Sent from my SM-N770F using Tapatalk
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதோ திறமை
அத்தனையும் புதுமை
புதுமை பெண்களடி
பூமிக்கு கண்களடி
பாரதி சொன்னானே
கவி பாரதி சொன்னானே
Sent from my SM-N770F using Tapatalk
பூமியில் இருப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா
ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்
ஆசையால் கண்கள் தேடுது தஞ்சம்…
நிலவே நீயிந்த சேதி சொல்லாயோ
ஆலமுண்ட திருநீலகண்டனிடம்
சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ*
மாடிப்படி மாது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கேட்டேளா அங்கே அதை பாத்தேளா இங்கே
கேட்டேளா அங்கே அதை பாத்தேளா இங்கே