"Ne eladha nejathai vida, ne erukum kanavu sugamagathan erukiradhu...kan vizhikum varai??!!! ":cry: :cry:[/quote]
yenn manathai mella varudi sendreh..migavum alaganeh varigal..
valthukkal...
Printable View
"Ne eladha nejathai vida, ne erukum kanavu sugamagathan erukiradhu...kan vizhikum varai??!!! ":cry: :cry:[/quote]
yenn manathai mella varudi sendreh..migavum alaganeh varigal..
valthukkal...
hey frns!! :D :D
back aftr a long time!! :) check tis out!!
Iravu nera peyrundhu payanathil,
jannalora irukayil,
velir manjal nilavu pogum vazhiyelam thunai vara,
kan moodi urangum podhu :fatigue: ,
vazhindhodum en rasanaiyin ootrukkal :2thumbsup: ,
kalaiyil kasa kasakum kootathuku naduvey kaththi paaravil irangum podhu kaanamal poi vidugindrana?!!! :?: :(
hi vanathi, I saw ur name and peeped in here.
Good one :D
meeNdum payaNangaLum kavithai sugamum varaamalaa irukkum? :D enavE varuntha vENdaam! :notthatway:
Hi all :D ,
Diwali wishes :D :D !! Check tis out!!
Alai paayum yenangalodu, aazhl manadhil kuzhapangalodu. nadu nisiyil, nila vozhiyil, ninaivugazhil aazhndirukum nan, tholai thoorathil thodu vaanamai ne, un varugaikai vazhi mel vizhi vaipena? Illai vazhthukkalodu vannamayamai un vasal varuvena? vidai uladho kaalathin kayil, kathirupen kanavugalodu :P !!
kaaththiruppathum sugamE! kanavukaL kaniyattum, vaazththukkaL!
Hi all :D ,
Back again,
அதி காலை பொழுது, புவி எங்கும் பொன்னொளி பரப்பி பகலவன் உதயமாகும் நேரம், ஆசையாய் ஆகாயம் பார்த்தேன்!! பாதி தூக்கம் கலைந்து, முழுதாய் விழிக்கும் மனமில்லாமல் மேக போர்வைக்குள் பகலவன் மறைந்திருப்பதை பார்த்தால் கதிரவனுக்கும் குளிரோ?:( என்ற விசித்திர எண்ணம் தோன்றுகிறது!!! :D
Once more!!
எப்பொழுதும் என் அருகில் நீ,
என்னை தொட்டு செல்லும் தென்றலில் உன் வாசனை,
சாய்ந்து கொள்ள உன் தோள்கள்,
கோர்த்து கொள்ள உன் விரல்கள்,
பரவச படுத்தும் உன் புன்னகை,
இப்படி குட்டி குட்டியாய் ஆசைகளை அடுக்கி வைத்து காத்திருக்கிறேன் :( !!,
முகவரி மறைத்து, முகம் காட்டாமல் எங்கு இருக்கிறாய் நீ:notworthy: ?
உன் வருகையால் எனக்கு வானம் வசப்படும்!!, வாழ்க்கை வண்ணமயமாகும்!! :D :)
hi ppl..check this one
நிலவுடன் ஒரு இரவு
நடு நிசி நேரத்தில்,
நெடுஞ்சாலை பயணத்தில்,
நிமிர்ந்து பார்த்தால்..,
வானத்தில் ஒரு வெள்ளித் தட்டு..!
கச்சிதமாய் ஒரு வட்டப் பொட்டு..!!
பௌர்ணமி நிலவு…பிரகாசமான புன்னகையோடு,
வழி துணையாய் வருகின்றது, வெளிச்சத்தையும் தருகின்றது..!!
வீடு வந்ததும், வாழ்த்துச் சொல்லி விடை பெறுவேன்
விரைவில் சந்திக்கும் நிபந்தனையுடன்…!!!
:D :D