Thank you Priya! :)
Printable View
Pp:
மழைக்காலமும் பனிக் காலமும் சுகமானவை
மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்
காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்
பரவசம் அடைகின்ற இதயங்களே...
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவரா
இசையில்லாத முத்தமிழா
இனிப்பில்லாத முக்கனியா
Sent from my SM-N770F using Tapatalk
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து
நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி...
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
Sent from my SM-N770F using Tapatalk
நேத்து ராத்திரி யம்மா
தூக்கம் போச்சுடி யம்மா
ஆவோஜ் ஆவ் அனார்கலி
அச்சா அச்சா பச்சைக்கிளி
அம்மாடி ஆத்தாடி உன்னாலதான்
யம்மா யம்மா லேடி டாக்டர்
உன்னோடதான் ஒரு மேட்டர்
வெட்கம் என்ன நான் டாக்டர்
சொல்லு சொல்லு என்ன மேட்டர்
Sent from my SM-N770F using Tapatalk
இன்னாமா பண்ணலாம் டிஸ்கோவுக்கு போவலாம்
வோட்காவ போடலாம் ஓடிப்பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரமாச்சி பப்பும் தானே மூடிப்போச்சி
Where is the party?
ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா
சேவை செய்யவே தேடி வாங்கடா
Sent from my SM-N770F using Tapatalk