Happy...thanx balajee sir.
Printable View
Happy...thanx balajee sir.
finally, AR Rahman chinna vayasula patta kasttam ellaam unmayaa velila makkalukku theriya poguthu .. Truth shall prevail .. :P
There were early rumours this movie was about the apparent feud between ARM and IR, a la Iruvar. Wonder how true that is.
ARR or ARM ?
300-க்கும் அதிகமான அரங்குகளில் இசை... ஜனவரி 30-ம் தேதி வெளியாகிறது!
அஜீத், விஜய் இருவருக்குமே புதிய திருப்பத்தைத் தந்தவர் எஸ் ஜே சூர்யா. ஒரு கட்டத்தில் தானே இயக்கி ஹீரோவாக நடிக்கத் தொடங்கி, அதில் வெற்றியும் ருசித்துவிட்டார். ஆனால் அவர் படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இத்தனை காலமாக அவர் இயக்கி நடித்து வந்த படம் இசை. இந்தப் படம் ஒரு வழியாக வரும் ஜனவரி 30ம் தேதி வெளியாகிறது. 300-க்கும் அதிகமான அரங்குகளில் இசை... ஜனவரி 30-ம் தேதி வெளியாகிறது! இந்தப் படத்துக்கு உலகெங்கும் 300க்கும் அதிகமான அரங்குகள் கிடைத்துள்ளன. இரு இசை அமைப்பாளர்களுக்கு இடையிலான மோதல்தான் கதை என்கிறார்கள். இதனை படத்தின் ட்ரைலரும் உறுதிப்படுத்துகிறது. படத்துக்கு இசை எஸ் ஜே சூர்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது
from 30th JAN Poster
Attachment 3916
SPI CINEMAS started booking...3hrs 10mins
Attachment 3929
SJS told in a TV Show (coffee with DD) that this is a fiction arising from the imagination how will it be if there is a feud / quarrel between two legends in the industry... if we say both are good and honest then there is nothing interesting..only when there is some kind of clash it will give rise to some interesting story and this movie is like that.....