http://uploads.tapatalk-cdn.com/2016...afba75cf4c.jpg
http://uploads.tapatalk-cdn.com/2016...e712eb0ece.jpg
Printable View
இளையதிலகத்தின் பட வரிசை
75.வெற்றி மேல் வெற்றி
01.12.89
http://uploads.tapatalk-cdn.com/2016...2c2cad28d4.jpg
இசை.விஜய் ஆனந்த்
இயக்கம்.தியாகராஜன்.
சந்திப்பு.,அக்னிநட்சத்திரம்,படங்களில் பாக்ஸிங் சண்டைக்காட்சிகளில் நடித்திருந்தாலும் பாக்ஸிங் வீரராகவே
முழுப்படத்திலும் நடித்த படம் வெற்றி மேல் வெற்றி.இந்தப்படத்திற்கு முன் வேறு தமிழ்ப்படம் பாக்ஸிங்கை மையமாக வைத்து வெளிவந்திருக்கிறதா என்று தெரியவில்லை.(சந்திப்பு.கிளை கதை போல் பாக்ஸிங் காட்சிகள்)
அந்த வேடத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார் என்பதை படத்தை பார்த்தாலே தெரியும்.
பாக்ஸிங் உலகில் நடைபெறும் நிழல் உலக வியாபாரங்களும்,யுக்திகளும்.,
சதிகளும்+காதல்,குடும்பம்,சென்டிமென்டுகளும் கலந்து பின்னப்பட்ட கதை.எல்லாம் ஏற்றுக் கொள்ளும் படியான அளவில் உருவாக்கப்பட்ட திரைக்கதை.
சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைத்தன.பிரபுவும் உழைப்பும் இதில் அதிகம்.
படம் பெறும் வெற்றி அடையாதது ஆதங்கம்.
பிரபல மல்யுத்த வீரர் தாராசிங் நடித்த படம்.
நடிப்பு.
பிரபு.,சீதா,நாசர்,மனோரமா,
ஆனந்தராஜ்,ராக்கி மற்றும் பலர்.
http://uploads.tapatalk-cdn.com/2016...86bf22d5ce.jpg
பிரபு,தாராசிங்,ராக்கி
இளையதிலகம் கூலிங்கிளாஸ் அணிந்த போஸ்கள் சில...
http://uploads.tapatalk-cdn.com/2016...1a3a193ed2.jpg