https://pbs.twimg.com/media/B9QruG8CUAA73If.jpg
Printable View
STR @iam_str 12h12 hours ago
Just saw the final of #INA bloopers for Valentine's Day ... Very happy and can't wait for ur reaction ... @pandiraj3 very funny and crazy .
Expecting this one more. Both are "Namma aalu"
Sent from my iPhone using Tapatalk
Idhu Namma Aalu Bloopers
https://www.youtube.com/watch?v=Tjxd...ature=youtu.be
'இது நம்ம ஆளு' படத்துக்கு முன்பே வெளியாகிறதா 'ஹைக்கூ'? - tamil hindu
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் 'இது நம்ம ஆளு' படத்துக்கு முன்னரே 'ஹைக்கூ' வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'இது நம்ம ஆளு'. பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைத்து வருகிறார்.
இப்படத்துக்கு ஆன தாமதத்தால், சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்துக்காக முதல் பிரதி அடிப்படையில் 'ஹைக்கூ' படத்தைத் தொடங்கினார் பாண்டிராஜ். இப்படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் 3 பாடல்கள் படமாக்கப்பட்டு முடிவடைந்துவிட்டன. இன்னும் 2 பாடல்கள் மட்டுமே பாக்கியிருக்கிறது.
'இது நம்ம ஆளு' பணிகள் மீண்டும் எப்போது துவங்கும் என்பது தெரியாத நிலையில், 'ஹைக்கூ' பணியில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் பாண்டிராஜ். இதனால், 'ஹைக்கூ' பணிகள் முடிவுற்று விரைவில் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்கிறது படக்குழு.
'36 வயதினிலே' படத்தின் இசை வெளியீடு, படம் வெளியீடு என முடித்துவிட்டு, 'ஹைக்கூ'வை விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது சூர்யாவின் 2டி நிறுவனம்.
Madhan Karky @madhankarky May 14 With @iam_str, Kural & @shrutihaasan after recording our favourite #KingKong song for director @pandiraj3′s #INA
https://pbs.twimg.com/media/CE-S0SyWAAAiuoV.jpg
காசு தந்தா கால்ஷீட்
மீண்டும் அவர்கள் ஒன்றிணைந்த போது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். வந்திட்டாங்கப்பா நம்ம ஆளு என்று விநியோகஸ்தர்கள் குதித்தனர். ஆனால், வழக்கம் போல கால்ஷீட் சொதப்பி படத்தை இன்னும் முடிக்காமல் வைத்திருக்கிறார் வம்பு நடிகர். இவர் சொதப்பியதில் நாயகி தாராவின் கால்ஷீட்டும் காலாவதியானது.
இன்னும் சில பாடல்கள் எடுக்கப்பட வேண்டிய நிலையில், தாராவிடம் கால்ஷீட் கேட்டால், தந்த சம்பளத்துக்கு கால்ஷீட் தந்துவிட்டேன். இன்னும் தேவையென்றால் அதற்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் என்று பில்லை நீட்டுகிறார்.
தாராவின் பக்கம் நியாயம் இருப்பதால் கப்சிப் என்றிருக்கிறார் தயாரிப்பாளரான வம்புவின் தந்தை.
இரண்டு பாடல்கள் இல்லாமல் படம் தயார்- சிம்புவின் இதுநம்மஆளு பட அப்டேட்! மூன்று வருடம் கழித்து சிம்பு படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கிறது. சிம்பு, நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் இது நம்ம ஆளு. இப்படத்திற்கான டிரெய்லர் வெளியீடு மற்றும் பட வெளியீடு பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. பசங்க பட இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஆண்ட்ரியா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவந்த இதுநம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாம். மொத்தமாக 131 நிமிடம் படம் ஓடக்கூடியதாகவும், இன்னும் இரண்டு பாட்டுகள் மட்டுமே படமெடுக்கவேண்டும் என்றும் கூறுகிறார்கள். டிரெய்லர் ரெடியாகிவிட்டது. அதனால் ஆடியோ வெளியீடும், டிரெய்லரையும் விரைவில் வெளியிடத் திட்டமிட்டுவருகிறார்கள். சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படம் செப்டம்பர் மாதம் 24ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. வாலு ஜூலை 17ம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் கெளதமுடன் அச்சம் என்பது மடமையடா, செல்வராகவனுடன் கான் உள்ளிட்ட படங்களை அடுத்தடுத்து வெளியிட சிம்பு திட்டமிட்டிருக்கிறாராம்.
Pandiraj @pandiraj3 3h3 hours ago
#INA Will soon get good news from producer side @iam_str
- STR @iam_str 3h3 hours ago
#INA Audio will b a treat for music lovers ... Cant wait to c the response @KuralTR @pandiraj3 @balasubramaniem on the way ... God bless
https://pbs.twimg.com/profile_images...ivZ_bigger.jpg STR @iam_str 3h3 hours ago
#INA Audio in final mix ... Audio release date will b announced soon :) God bless