http://uploads.tapatalk-cdn.com/2016...7b53859b5f.jpg
Printable View
வியட்நாம் காலனி படத்திற்கு பெரியார் மாவட்ட ரசிகர்மன்றம் அமைத்த கட் அவுட்
http://uploads.tapatalk-cdn.com/2016...15c02419ea.jpg
தேடினேன் வந்தது படத்திற்கு பெங்களூர் ரசிகர்கள் போட்ட மாலைகள்
http://uploads.tapatalk-cdn.com/2016...29fa785abe.jpg
55.காலையும்நீயே மாலையும் நீயே
14.01.88
http://uploads.tapatalk-cdn.com/2016...556b82a6fa.jpg
பிரபு.,விஜய்காந்த்,ராதிகா.லட்சுமி,ரேகா,
இசை தேவேந்திரன்
இயக்கம்.R.சுந்தரராஜன்
பிரபுவுடன் விஜயகாந்த் இணைந்தபடம்.
http://uploads.tapatalk-cdn.com/2016...77794d4eea.jpg
நடிகர்திலகத்தின் படப்பாடலான தூங்காத கண்ணென்று ஒன்று ரீமிக்ஸ் செய்யப்பட்டு பிரபு பாடுவதாக இடம் பெற்றது.
இளையதிலகத்தின் பட வரிசை
56.உரிமை கீதம்.
26.02.88
http://uploads.tapatalk-cdn.com/2016...b77265e6ad.jpg
பிரபு,கார்த்திக்,பல்லவி,ரஞ்சனி
இசை.மனோஜ் கியான்
இயக்கம். R.V.உதயகுமார்.
பிலிம் இன்ஸ்ட்டியூட் மாணவர்களின்
படத்தில் பிரபு நடித்த படம் இது.பிலிம் இன்ஸ்ட்டியூட் மாணவரான R.V.உதயகுமார் இயக்கிய முதல் படம்.
இந்தப் பட டிரெய்லர் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதில் இடம் பெற்ற" மெல்ல மெல்ல நடநது வந்தது பாதம் " பாடல்தான் உதயகுமாரின் முதல் பாடலாகும்.
Urimai Geetham-Prabhu,Karthik,Ranjani,Pallavi,Sup…: http://youtu.be/f-wXWg5t48U