ஆமா, ஊர் உலகத்துல வழக்கத்துலயே இல்லாத ஒரு 100ஆவது நாள் போஸ்டர்னா அது மனிதன் போஸ்டர் தான்! அதையும் நீங்க அட்சரம் பிசகாத உண்மைன்னு சாதிப்பீங்க/நம்புவீங்க! ;)
Printable View
சகலா: நீஙக ஏன் போஸ்டருக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர்ரீங்க? மனிதன் ஒரு ப்ளாக் பஸ்டர்னு எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். உங்களை நான் "கன்வின்ஸ்" பண்ண இராப் பகலா போஸ்டர் வெட்டி ஒட்டப்போவதில்லை. நீங்க நம்பவில்லையா? பரவாயில்லை, விடுங்க! :)
80களில் ஓடின படத்தை பத்தி, உதாரணம் நாயகன் ஆவரேஜ்னு கப்சா விடுறவங்களை, அவங்க சொல்றது தப்புன்னு நிரூபிக்க போஸ்டர் தானே வழி?! இப்பவும் நாயகனுக்க்கு கன் மாதிரி போஸ்டர் ஆதாரங்கள் இருக்கு. மனிதனுக்கு தான் டப்பா டான்ஸ் ஆடுது!
அதுபோக, ரஜினிபட போஸ்டர்ஸ் எல்லாம் மர்மமா ஏன் மறைச்சி வெச்சிருக்கீங்கன்னு விடாம கேக்குறேன், பதில் இல்ல.
அது போகஸ்னு நேத்துதான் தெரிஞ்சிச்சு. ஃப்ரீயா விட்ருங்க! இல்லன்னா, மனிதன் படம் ப்ளாக்பஸ்டர்னு சொல்றவங்க தான் என் சோர்ஸ்னு சொல்லி அசிங்கப்படுத்திடுவென்! :lol:
Sakala: Jeez You forget everything NOW? :lol:
Mappi gave images of those posters (manidhan 100-day and 175-day run advertisement) in rajini thread. They are still there
YOu want us to manipulate the poster as you wish! We said we dont do that. :lol:
Can you refer to the following URL? I remember seeing Manidhan 100 days posters in GN Chetty road where old Sun theater located at that time.
http://rajinifans.com/boxoffice/manithan.php
I don't think any Rajini movie would have been left out without running for 100 days during that time. It's one of the condition from Rajini PRO to theaters and one of the condition to release Rajini's next movie in their theaters.
I hope Kamal fans would also agree that when it comes to business and collection Rajini was on top always and Kamal had always been the one to give quality movies without worrying about business.
I dont think they will agree with this claim! That's the problem with them here! :lol:
If you give a poster like you did, they will complain that in the poster the theater names should be printed at the center.
How can we change that??
We can only provide what was published. We can not provide the poster they wish to see! :lol: