Dear all,
I am doing a research related to tamil books and writers. Please list out your favourite tamil writers and their books and also mention why you like it. it would be helpful me.
- bala
Printable View
Dear all,
I am doing a research related to tamil books and writers. Please list out your favourite tamil writers and their books and also mention why you like it. it would be helpful me.
- bala
அகர வரிசை...
அகிலன்
கருணாநிதி
கல்கி / கிருஸ்ணமூர்தி
(கி. வ. )ஜெகந்நாதன்
சாண்டில்யன் -பாஷ்யம் அய்யங்கார்
சுஜாதா/ ரங்கரஜன்
சேதுராமன்
(இந்திரா) பார்த்தசரதி
(நா. )பார்த்தசாரதி
புஸ்பா தங்கத்துரை / வேணுகோபாலன்
(கோவை) மணிசேகரன்
லட்சுமி திரிபுரசுந்தரி
லெட்சுமணன் (தமிழ்வாணன்)
(மு.) வரதராஜன்
ராஜம் கிருஸ்ணம்
ஜெயமோகன்
காரணங்கள் : பல... எழுதிக்கொண்டே இருக்கலாம்...
Thank you aanaa
சுஜாதா - என் இனிய இயந்திரா, பிரிவோம் சந்திப்போம், எதையும் ஒரு முறை, மறுபடியும் கணேஷ்...இன்னும் நிறைய...
கல்கி - சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்
அகிலன் - சித்திரப்பாவை, கொள்ளைக்காரன்
ஜெயகாந்தன் - பல சிறு கதைகள்
புதுமைப்பித்தன் - சில சிறு கதைகள்
உ.வே.சாமிநாதன் - சில சிறு கதைகள்
மு.வரதராசன் - சில சிறு கதைகள்