-
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப் பக்கம் நான் என்ன சாமியோ
ஓ மை ஸ்வீட்டி... ஓ மை ஸ்வீட்டி
ஓடி வா...ஓ... ஓ... ஓ...
ஜூலையில் பிறந்தது ஜாதகம்
காதலில் அது ரொம்ப சாதகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம்
எங்கு செல்லுமோ இந்த நாடகம்
ஓ மை ஸ்வீட்டி... ஓ மை ஸ்வீட்டி
ஓடி வா...ஓ... ஓ... ஓ...
-
naatakam ellaam kaNden undhan aadum vizhiyile aadum vizhiyile geetham paadum mozhiyile
-
gItham sangItham nI thaanE en kaathal vEdham
paadham undhan paadham ennOdu vandhaalE pOdhum
eppOdhum
-
podhum undhan jaalame puriyudhe un veshame
oomaiyaana peNgaLukke premai uLLam irukkaadhaa
-
உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா
சொந்த வீடு உன்னை வா என்று அழைக்குதடா தமிழா
அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உனை
நிழல் போல் வராதா
அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா...
Original Hindi version...
https://www.youtube.com/watch?v=4tiVPuLbbHg
Javed Akhtar/A.R. Rahman/Shahrukh Khan, Gayatri Joshi, et al.
-
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் சொல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் காசுக்கு பின்னாலே குதம்பாய் காசுக்கு பின்னாலே
-
காசு paNam dhuttu maNi maNi
koda pidichchu
-
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
-
manithan ninaippathuNdu vaazhvu nilaikkumenRu
iRaivan ninaippathuNdu paavam manithan enRu
-
eppadi irukkInga NOV? FB-la unga kodi paRakkudhE...